70th National Film Awards: பொன்னியின் செல்வன் முதல் ஆட்டம் வரை.. 70வது தேசிய திரைப்பட விருதுகள்! - முழு பட்டியல்!
70வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று (ஆக.16) அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த முறை 2022ஆம் ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டன.

70th National Film Awards: பொன்னியின் செல்வன் முதல் ஆட்டம் வரை.. 70வது தேசிய திரைப்பட விருதுகள்! - முழு பட்டியல்!
மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் தேசிய திரைப்பட விருதுகளை வழங்கி, சினிமா கலைஞர்களை அங்கீகரித்து வருகிறது. இதில் சிறந்த நடிகர், நடிகை, இயக்குநர் தேர்ந்தெடுக்கப்பட்டு பல்வேறு பிரிவுகளில் விருது வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு புஷ்பா, கங்குபாய் ஆகிய படங்கள் தேசிய விருதுகள் பெற்றன. இந்நிலையில் 70வது தேசிய திரைப்பட விருது இன்று (ஆக.16) அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த முறை 2022ஆம் ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டன. இந்த நிலையில் யாருக்கு என்னென்ன பிரிவுகளில் விருதுகள் கிடைத்து இருக்கிறது என்பதை பார்க்கலாம்.
சிறந்த இயக்குநர் - சூரஜ் பர்ஜாத்யா - ஊஞ்சாய் (ஹிந்தி)
சிறந்த அறிமுக இயக்குநர் - புரமோத்குமார் (ஃபௌஜா -ஹரியானா)