தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  ஆசிய கோப்பை  /  ஆசிய கோப்பை இந்திய அணி

ஆசிய கோப்பை இந்திய அணி


2023-ம் ஆண்டு நடைபெற உள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆசியா முழுவதிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்விக்கும். 6 அணிகள் மோதும் இந்த போட்டியை பாகிஸ்தான் நடத்துகிறது. அவை இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், ஆப்கானிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகும். 6 அணிகளின் வீரர்கள் லிஸ்ட்டை பார்ப்போம். இந்திய அணி- ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, கே.எல்.ராகுல், இஷான் கிஷான், ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாகூர், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி. ஷமி, முகமது. சிராஜ், பிரசித் கிருஷ்ணா. பாகிஸ்தான் அணி: பாபர் அசாம் (கேப்டன்), ஷதாப் கான், முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), சவுத் ஷகீல், ஃபகார் ஜமான், அப்துல்லா ஷபீக், இமாம் உல் ஹக், சவுத் ஷகீல், சல்மான் அலி ஆகா, இப்திகார் அகமது, முகமது நவாஸ், உசாமா மிர், ஹாரிஸ் ரவூப், நசீம் ஷா, ஷாஹீன் அப்ரிடி, முகமது ஹாரிஸ் (விக்கெட் கீப்பர்), ஃபஹீம் அஷ்ரப், முகமது வாசிம். நேபாள அணி: ரோஹித் பவுடெல் (கேப்டன்), குஷால் புர்டெல், ஆசிப் ஷேக், பீம் ஷர்கி, குஷால் மல்லா, ஆரிப் ஷேக், தீபேந்திர சிங் ஐரி, குல்ஷன் ஜா, சோம்பல் காமி, கரண் கே.சி, சந்தீப் லாமிச்சானே, லலித் ராஜ்பன்ஷி, பிரதிஷ் ஜி.சி.

தசுன் ஷானகா (கேப்டன்), குசல் மெண்டிஸ், திமுத் கருணாரத்னே, பதும் நிஸ்ஸங்கா, சரித் அசலங்கா, தனஞ்சய டி சில்வா, சதீரா சமரவிக்ரம, வனிந்து ஹசரங்கா, சமிகா கருணாரத்ன, துஷ்மந்த சமீரா, கசுன் ராஜித, லஹிரு குமார, மஹிஷ் தீக்ஷன, மாதீஷா பத்திரன, துஷான் ஹேமந்த. வங்கதேசம்: முஷ்பிகுர் ரஹீம், மெஹிதி ஹசன் மிராஸ், அஃபிஃப் ஹொசைன், தஸ்கின் அகமது, ஷகிப் அல் ஹசன் (கேப்டன்), லிட்டன் தாஸ், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, தவ்ஹித் ஹிரிடோய், ஹசன் மஹ்மூத், முஸ்தாபிசுர் ரஹ்மான், ஷோரிஃபுல் இஸ்லாம், தன்சித் ஹசன், தன்சிம் ஹசன், நசும் அகமது, மஹேதி ஹசன், முகமது நைம், ஷமீம் ஹுசைன். ஆப்கானிஸ்தான்: ரஹ்மானுல்லா குர்பாஸ், ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (கேப்டன்), இப்ராஹிம் ஜத்ரான், ரியாஸ் ஹசன், ரஹ்மத் ஷா, நஜிபுல்லா ஜட்ரான், முகமது நபி, இக்ரம் அலிகில், ரஷீத் கான், குல்பதின் நைப், கரீம் ஜனத், அப்துல் ரஹ்மான், ஷராபுதீன் அஷ்ரப், முஜீப் யுவர் ரஹ்மான், நூர் அகமது, சுலைமான் சஃபி, ஃபசல்ஹாக் பரூக்கி.

 • India
 • Rohit Sharma
  Rohit SharmaBatsman
 • Shreyas Iyer
  Shreyas IyerBatsman
 • Shubman Gill
  Shubman GillBatsman
 • Suryakumar Yadav
  Suryakumar YadavBatsman
 • Tilak Varma
  Tilak VarmaBatsman
 • Virat Kohli
  Virat KohliBatsman
 • Axar Patel
  Axar PatelAll-Rounder
 • Hardik Pandya
  Hardik PandyaAll-Rounder
 • Ravindra Jadeja
  Ravindra JadejaAll-Rounder
 • Washington Sundar
  Washington SundarAll-Rounder
 • Ishan Kishan
  Ishan KishanWicket Keeper
 • KL Rahul
  KL RahulWicket Keeper
 • Sanju Samson
  Sanju SamsonWicket Keeper
 • Jasprit Bumrah
  Jasprit BumrahBowler
 • Kuldeep Yadav
  Kuldeep YadavBowler
 • Mohammad Shami
  Mohammad ShamiBowler
 • Mohammed Siraj
  Mohammed SirajBowler
 • Prasidh Krishna
  Prasidh KrishnaBowler
 • Shardul Thakur
  Shardul ThakurBowler

News

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)

இந்திய அணியை ஆசிய கோப்பை வழிநடத்தும் கேப்டன் யார்?

ரோகித் சர்மா.

ஆசிய கோப்பைக்கான இந்திய அணியின் துணைக் கேப்டன் யார்?

ஹர்திக் பாண்டியா.

ஆசிய கோப்பைக்கான பாகிஸ்தான் அணியின் கேப்டன் யார்?

பாபர் அசாம்.

ஆசிய கோப்பைக்கான ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் யார்?

ஹஸ்மத்துல்லா ஷாஹிதி.

ஆசிய கோப்பைக்கான வங்கதேச அணியின் கேப்டன் யார்?

ஷாகிப் அல் ஹசன்.

ஆசிய கோப்பைக்கான இலங்கை அணியின் கேப்டன் யார்?

தசுன் ஷனகா.

ஆசிய கோப்பைக்கான நேபாள அணியின் கேப்டன் யார்?

ரோஹித் பவுடெல்.

எந்த அணி ஆசிய கோப்பை 2023 போட்டியில் வலிமையாக உள்ளது?

இந்திய அணி வலிமையாக உள்ளது. பாகிஸ்தான், இலங்கையும் கூட வலிமையான அணி தான்.

இந்த முறை ஆசிய கோப்பையில் யார் ஜெயிக்க வாய்ப்புள்ளது?

இந்த முறை ஆசிய கோப்பையில் இந்தியா ஜெயிக்க அதிக வாய்ப்புள்ளது. அதிக முறை ஜெயித்த அணியும் இந்தியா தான்.