வீரர்களின் புள்ளி விவரங்கள்
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  ஆசிய கோப்பை  /  ப்ளேயர் பாய்ண்ட்ஸ்

வீரர்களின் புள்ளி விவரங்கள்

ஆசியக் கோப்பை இந்த ஆண்டு மீண்டும் தொடங்குகிறது. 50 ஓவர் வடிவத்தின் நடைபெறவுள்ள இந்த போட்டி கடந்த காலங்களில் ஆசியாவின் கிரிக்கெட் ஜாம்பவான்களுக்கு உலகக் கோப்பைக்கான தங்கள் பங்கேற்பை மேம்படுத்துவதற்கான பயிற்சிக்களம் போல் செயல்பட்டது. மேலும் இந்த முறை, ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த தொடர் ஒருநாள் போட்டி வடிவமாக மீண்டும் தொடங்குவதைக் குறிக்கிறது. கடைசியாக 50 ஓவர் ஆசிய கோப்பை 2018-ம் ஆண்டு நடைபெற்ற நிலையில், இறுதிப்போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது. இப்போது, நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஓய்வில் இருந்த விராட் கோலிக்கு பதிலாக கேப்டனாக கடந்த முறை இருந்த ரோஹித் சர்மா, இரண்டாவது முறையாக ஆசியக் கோப்பையில் இந்தியாவை வழிநடத்துகிறார். இது 16வது ஆசிய கோப்பை எடிஷன் ஆகும்.1984ம் ஆண்டு நடந்த முதல் போட்டியில் இந்தியா முதல்முறையாக ஜெயித்தது. ஆசிய கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை சனத் ஜெயசூர்யா படைத்துள்ளார். தனது ஆக்ரோஷமான மற்றும் அதிரடி ஆட்டத்திற்கு பெயர் பெற்ற இலங்கை தொடக்க பேட்ஸ்மேன், 50 ஓவர் கிரிக்கெட்டில் தனது பங்கை புரட்சிகரமாக மாற்றினார். 1990 முதல் 2008 வரை 6 சீசன்களில் 1220 ரன்களை குவித்துள்ளார் ஜெயசூர்யா. ஆசிய கோப்பையில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றொரு இலங்கை பேட்டிங் ஜாம்பவானான குமார் சங்கக்காரா, ஆசிய கோப்பையில் மொத்தம் 1075 ரன்கள் மற்றும் 4 சதங்களுடன் 1000 ரன்களுக்கு மேல் எடுத்த ஒரே வீரர் ஆவார். ஆசிய கோப்பையில் ஒருநாள், டி20 சேர்த்து 4 பேட்ஸ்மேன்கள் மட்டுமே 1000 ரன்களை கடந்துள்ளனர். ஜெயசூர்யா, சங்ககாரா, விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் மட்டுமே 1000 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளனர். ஆசியக் கோப்பையில் ஜெயசூர்யா அதிக சதங்கள் பதிவு செய்துள்ளார். விராட் கோலி மற்றும் சங்ககாரா ஆகியோர் தலா நான்கு சதங்கள் விளாசியிருக்கின்றனர்.

கிரிக்கெட் போட்டியில் பேட்ஸ்மேன்களின் பங்களிப்புடன் பந்துவீச்சாளர்களின் பங்களிப்பும் மிகவும் முக்கியம். அதிலும், ஆசிய கோப்பை, உலகக் கோப்பை போன்ற தொடர்களில் பந்துவீச்சாளர்களின் பங்களிப்பு மிக மிக அவசியம் ஆகும். ஆசிய கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் இலங்கையின் லசித் மலிங்கா. அதிக விக்கெட்டுகளைப் பொறுத்தவரை, ஆசியக் கோப்பையில் இலங்கை பந்துவீச்சாளர்களின் ஆதிக்கம் அதிகமாகவே இருக்கிறது. ஆசிய கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர்கள் பட்டியலில் இலங்கை பந்துவீச்சாளர்கள் டாப்-3 இடத்தில் உள்ளனர். ஆசிய கோப்பை டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய லசித் மலிங்கா மொத்தம் 33 விக்கெட்டுகளையும், முத்தையா முரளிதரன் 30 விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளனர். அஜந்தா மெண்டிஸ் 26 விக்கெட்டுகளுடன் 3-வது இடத்தில் உள்ளார். ரவீந்திர ஜடேஜா ஆசிய கோப்பையில் இந்தியாவிலிருந்து அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஜடேஜா மொத்தம் 23 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மறுபுறம், டி20 வடிவத்தில் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்களில், புவனேஸ்வர் குமாரின் பெயர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்திய வேகப்பந்து வீச்சாளரான புவனேஸ்வர் குமார், மொத்தம் 13 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

  • அதிக ரன்கள்
  • சிறந்த ரன் விகிதம்
  • அதிக அரைசதங்கள்
  • அதிக சதம்
  • அதிக பவுண்டரி
  • அதிக சிக்ஸர்
  • அதிக 30கள்
  • சிறந்த பந்துவீச்சாளர்
  • சிறந்த பந்துவீச்சு சராசரி
  • அதிகபட்ச அணி ஸ்கோர்
  • குறைந்த அணி ஸ்கோர்

Highest Score

  PlayerTeamHSVSBFSRTSMatch date
1
Babar Azam
Babar Azam
PAK151NEP131115342Aug 30, 2023
2
Virat Kohli
Virat Kohli
IND122*PAK94129356Sep 10, 2023
3
Shubman Gill
Shubman Gill
IND121BAN13390259Sep 15, 2023
4
Mehidy Hasan
Mehidy Hasan
BAN112AFG11994334Sep 03, 2023
5
KL Rahul
KL Rahul
IND111*PAK106104356Sep 10, 2023
6
Iftikhar Ahmed
Iftikhar Ahmed
PAK109*NEP71153342Aug 30, 2023
7
Najmul Hossain Shanto
Najmul Hossain Shanto
BAN104AFG10599334Sep 03, 2023
8
Sadeera Samarawickrama
Sadeera Samarawickrama
SL93BAN72129257Sep 09, 2023
9
Kusal Mendis
Kusal Mendis
SL92AFG84109291Sep 05, 2023
10
Kusal Mendis
Kusal Mendis
SL91PAK87104252Sep 14, 2023
11
Najmul Hossain Shanto
Najmul Hossain Shanto
BAN89SL12272164Aug 31, 2023
12
Hardik Pandya
Hardik Pandya
IND87PAK9096266Sep 02, 2023
13
Mohammad Rizwan
Mohammad Rizwan
PAK86*SL73117252Sep 14, 2023
14
Ishan Kishan
Ishan Kishan
IND82PAK81101266Sep 02, 2023
15
Towhid Hridoy
Towhid Hridoy
BAN82SL9784236Sep 09, 2023

SR: Strike Rate, Mat: Matches, Inn: Innings, NO: Not Out, HS: Highest Score, Avg: Average, RS: Run Scored, VS: Vs Team, BF: Ball faced, TS: Team Score, BBF: Best Bowling Figures, Wkts: Wickets, RG: Runs Given, Ovr: Overs, Mdns: Maidens, EC: Economy, T-SC: Team Score, Vnu: Venue.

Best Strike Rate

  PlayerTeamMatSrRuns4s6sAvgInn30s50s100s
1
Mohammad Nabi
Mohammad Nabi
21786865342010
2
Rashid Khan
Rashid Khan
21645172512000
3
Iftikhar Ahmed
Iftikhar Ahmed
5122179166893101
4
Virat Kohli
Virat Kohli
5114129103643001
5
Rohit Sharma
Rohit Sharma
61071942111485030
6
Najibullah Zadran
Najibullah Zadran
21004032202000
7
Nasum Ahmed
Nasum Ahmed
2985962292100
8
Babar Azam
Babar Azam
597207204514001
9
Shakib Al Hasan
Shakib Al Hasan
597173184435120
10
Axar Patel
Axar Patel
2976833342100
11
Mohammad Rizwan
Mohammad Rizwan
594195193974120
12
Shubman Gill
Shubman Gill
693302356756021
13
Ibrahim Zadran
Ibrahim Zadran
29382111412010
14
Mahedi Hasan
Mahedi Hasan
2893530352000
15
KL Rahul
KL Rahul
489169162843101

SR: Strike Rate, Mat: Matches, Inn: Innings, NO: Not Out, HS: Highest Score, Avg: Average, RS: Run Scored, VS: Vs Team, BF: Ball faced, TS: Team Score, BBF: Best Bowling Figures, Wkts: Wickets, RG: Runs Given, Ovr: Overs, Mdns: Maidens, EC: Economy, T-SC: Team Score, Vnu: Venue.

Most Fifties

  PlayerTeam50sMatAvgSRRS4s6sInn30s100s
1
Rohit Sharma
Rohit Sharma
36481071942111500
2
Kusal Mendis
Kusal Mendis
364585270275600
3
Hashmatullah Shahidi
Hashmatullah Shahidi
22558711091200
4
Mohammad Rizwan
Mohammad Rizwan
259794195193410
5
Shakib Al Hasan
Shakib Al Hasan
254397173184510
6
Towhid Hridoy
Towhid Hridoy
253168158123500
7
Shubman Gill
Shubman Gill
267593302356601
8
Sadeera Samarawickrama
Sadeera Samarawickrama
263589215192610
9
Abdullah Shafique
Abdullah Shafique
1152755232100
10
Najmul Hossain Shanto
Najmul Hossain Shanto
129685193162201
11
Hardik Pandya
Hardik Pandya
1546859271200
12
Ibrahim Zadran
Ibrahim Zadran
12419382111200
13
Mohammad Nabi
Mohammad Nabi
12341786865200
14
Aasif Sheikh
Aasif Sheikh
1231616390200
15
Imam-ul-Haq
Imam-ul-Haq
1430799274300

SR: Strike Rate, Mat: Matches, Inn: Innings, NO: Not Out, HS: Highest Score, Avg: Average, RS: Run Scored, VS: Vs Team, BF: Ball faced, TS: Team Score, BBF: Best Bowling Figures, Wkts: Wickets, RG: Runs Given, Ovr: Overs, Mdns: Maidens, EC: Economy, T-SC: Team Score, Vnu: Venue.

Most Hundreds

  PlayerTeam100sMatAvgSRRS4s6sInn30s50s
1
Najmul Hossain Shanto
Najmul Hossain Shanto
129685193162201
2
Iftikhar Ahmed
Iftikhar Ahmed
1589122179166310
3
KL Rahul
KL Rahul
148489169162310
4
Virat Kohli
Virat Kohli
1564114129103300
5
Babar Azam
Babar Azam
155197207204400
6
Mehidy Hasan
Mehidy Hasan
153984158123500
7
Shubman Gill
Shubman Gill
167593302356602

SR: Strike Rate, Mat: Matches, Inn: Innings, NO: Not Out, HS: Highest Score, Avg: Average, RS: Run Scored, VS: Vs Team, BF: Ball faced, TS: Team Score, BBF: Best Bowling Figures, Wkts: Wickets, RG: Runs Given, Ovr: Overs, Mdns: Maidens, EC: Economy, T-SC: Team Score, Vnu: Venue.

Most 4s

  PlayerTeam4sMat6sAvgSrRSInn30s50s100s
1
Shubman Gill
Shubman Gill
356675933026021
2
Kusal Mendis
Kusal Mendis
276545852706030
3
Rohit Sharma
Rohit Sharma
21611481071945030
4
Babar Azam
Babar Azam
205451972074001
5
Mohammad Rizwan
Mohammad Rizwan
195397941954120
6
Sadeera Samarawickrama
Sadeera Samarawickrama
196235892156120
7
Shakib Al Hasan
Shakib Al Hasan
185443971735120
8
Pathum Nissanka
Pathum Nissanka
176022781326200
9
Najmul Hossain Shanto
Najmul Hossain Shanto
162296851932011
10
Iftikhar Ahmed
Iftikhar Ahmed
1656891221793101
11
KL Rahul
KL Rahul
164284891693101
12
Ishan Kishan
Ishan Kishan
136347811434110
13
Mohammad Naim
Mohammad Naim
13402167854000
14
Charith Asalanka
Charith Asalanka
136344741796210
15
Towhid Hridoy
Towhid Hridoy
125331681585020

SR: Strike Rate, Mat: Matches, Inn: Innings, NO: Not Out, HS: Highest Score, Avg: Average, RS: Run Scored, VS: Vs Team, BF: Ball faced, TS: Team Score, BBF: Best Bowling Figures, Wkts: Wickets, RG: Runs Given, Ovr: Overs, Mdns: Maidens, EC: Economy, T-SC: Team Score, Vnu: Venue.

Most 6s

  PlayerTeam6sMat4sAvgSRRSInn30s50s100s
1
Rohit Sharma
Rohit Sharma
11621481071945030
2
Iftikhar Ahmed
Iftikhar Ahmed
6516891221793101
3
Shubman Gill
Shubman Gill
663575933026021
4
Mohammad Nabi
Mohammad Nabi
52634178682010
5
Kusal Mendis
Kusal Mendis
562745852706030
6
Imam-ul-Haq
Imam-ul-Haq
4473079923010
7
Babar Azam
Babar Azam
452051972074001
8
Shakib Al Hasan
Shakib Al Hasan
451843971735120
9
Axar Patel
Axar Patel
3233497682100
10
Virat Kohli
Virat Kohli
3510641141293001
11
Mohammad Rizwan
Mohammad Rizwan
351997941954120
12
Ishan Kishan
Ishan Kishan
361347811434110
13
Towhid Hridoy
Towhid Hridoy
351231681585020
14
Mehidy Hasan
Mehidy Hasan
351239841585001
15
Charith Asalanka
Charith Asalanka
361344741796210

SR: Strike Rate, Mat: Matches, Inn: Innings, NO: Not Out, HS: Highest Score, Avg: Average, RS: Run Scored, VS: Vs Team, BF: Ball faced, TS: Team Score, BBF: Best Bowling Figures, Wkts: Wickets, RG: Runs Given, Ovr: Overs, Mdns: Maidens, EC: Economy, T-SC: Team Score, Vnu: Venue.

Most Thirties

  PlayerTeam30sMatAvgSRRS4s6sInn50s100s
1
Rahmat Shah
Rahmat Shah
22398078101200
2
Dunith Wellalage
Dunith Wellalage
2628788662500
3
Charith Asalanka
Charith Asalanka
264474179133610
4
Pathum Nissanka
Pathum Nissanka
262278132170600
5
Sompal Kami
Sompal Kami
1238747652200
6
Axar Patel
Axar Patel
1234976833200
7
Nasum Ahmed
Nasum Ahmed
1229985962200
8
Kushal Bhurtel
Kushal Bhurtel
12231584652200
9
Iftikhar Ahmed
Iftikhar Ahmed
1589122179166301
10
KL Rahul
KL Rahul
148489169162301
11
Mohammad Rizwan
Mohammad Rizwan
159794195193420
12
Ishan Kishan
Ishan Kishan
164781143133410
13
Dimuth Karunaratne
Dimuth Karunaratne
1413725390400
14
Shakib Al Hasan
Shakib Al Hasan
154397173184520
15
Sadeera Samarawickrama
Sadeera Samarawickrama
163589215192620

SR: Strike Rate, Mat: Matches, Inn: Innings, NO: Not Out, HS: Highest Score, Avg: Average, RS: Run Scored, VS: Vs Team, BF: Ball faced, TS: Team Score, BBF: Best Bowling Figures, Wkts: Wickets, RG: Runs Given, Ovr: Overs, Mdns: Maidens, EC: Economy, T-SC: Team Score, Vnu: Venue.

Best figures

  PlayerTeamBBFWktsRGOvrMdnsSrECVsDate
1
Mohammed Siraj
Mohammed Siraj
IND6/216217173SLSep 17, 2023
2
Kuldeep Yadav
Kuldeep Yadav
IND5/255258093PAKSep 10, 2023
3
Dunith Wellalage
Dunith Wellalage
SL5/40540101124INDSep 12, 2023
4
Charith Asalanka
Charith Asalanka
SL4/1841891132INDSep 12, 2023
5
Haris Rauf
Haris Rauf
PAK4/194196093BANSep 06, 2023
6
Shadab Khan
Shadab Khan
PAK4/2742760104NEPAug 30, 2023
7
Matheesha Pathirana
Matheesha Pathirana
SL4/3243270114BANAug 31, 2023
8
Shaheen Afridi
Shaheen Afridi
PAK4/35435102153INDSep 02, 2023
9
Kuldeep Yadav
Kuldeep Yadav
IND4/4344390144SLSep 12, 2023
10
Taskin Ahmed
Taskin Ahmed
BAN4/4444480125AFGSep 03, 2023
11
Gulbadin Naib
Gulbadin Naib
AFG4/60460100156SLSep 05, 2023
12
Kasun Rajitha
Kasun Rajitha
SL4/79479100157AFGSep 05, 2023
13
Hardik Pandya
Hardik Pandya
IND3/3332041SLSep 17, 2023
14
Dasun Shanaka
Dasun Shanaka
SL3/2832890183BANSep 09, 2023
15
Naseem Shah
Naseem Shah
PAK3/3433450116BANSep 06, 2023

SR: Strike Rate, Mat: Matches, Inn: Innings, NO: Not Out, HS: Highest Score, Avg: Average, RS: Run Scored, VS: Vs Team, BF: Ball faced, TS: Team Score, BBF: Best Bowling Figures, Wkts: Wickets, RG: Runs Given, Ovr: Overs, Mdns: Maidens, EC: Economy, T-SC: Team Score, Vnu: Venue.

Best Bowling Strike Rate

  PlayerTeamMatSrBBFWktsRGOVREC
1
Charith Asalanka
Charith Asalanka
613441992
2
Mohammed Siraj
Mohammed Siraj
5151210122264
3
Haris Rauf
Haris Rauf
416139120254
4
Kuldeep Yadav
Kuldeep Yadav
519119103283
5
Hardik Pandya
Hardik Pandya
52011668203
6
Shardul Thakur
Shardul Thakur
421215107185
7
Gulbadin Naib
Gulbadin Naib
221235118186
8
Mustafizur Rahman
Mustafizur Rahman
22220362115
9
Matheesha Pathirana
Matheesha Pathirana
6222411270406
10
Taskin Ahmed
Taskin Ahmed
422199172335
11
Tanzim Hasan Sakib
Tanzim Hasan Sakib
1231623274
12
Shaheen Afridi
Shaheen Afridi
5242310235415
13
Naseem Shah
Naseem Shah
424207140284
14
Shoriful Islam
Shoriful Islam
424187131294
15
Dunith Wellalage
Dunith Wellalage
6251710179424

SR: Strike Rate, Mat: Matches, Inn: Innings, NO: Not Out, HS: Highest Score, Avg: Average, RS: Run Scored, VS: Vs Team, BF: Ball faced, TS: Team Score, BBF: Best Bowling Figures, Wkts: Wickets, RG: Runs Given, Ovr: Overs, Mdns: Maidens, EC: Economy, T-SC: Team Score, Vnu: Venue.

Highest Team Total

 TeamT-SCVSDateVnu
1
IND
India
356/2PAKSep 10, 2023R.Premadasa Stadium, Colombo
2
PAK
Pakistan
342/6NEPAug 30, 2023Multan Cricket Stadium, Multan
3
BAN
Bangladesh
334/5AFGSep 03, 2023Gaddafi Stadium, Lahore
4
SL
Sri Lanka
291/8AFGSep 05, 2023Gaddafi Stadium, Lahore
5
AFG
Afghanistan
289/10SLSep 05, 2023Gaddafi Stadium, Lahore
6
IND
India
266/10PAKSep 02, 2023Pallekele International Cricket Stadium, Kandy
7
BAN
Bangladesh
265/8INDSep 15, 2023R.Premadasa Stadium, Colombo
8
IND
India
259/10BANSep 15, 2023R.Premadasa Stadium, Colombo
9
SL
Sri Lanka
257/9BANSep 09, 2023R.Premadasa Stadium, Colombo
10
PAK
Pakistan
252/7SLSep 14, 2023R.Premadasa Stadium, Colombo
11
SL
Sri Lanka
252/8PAKSep 14, 2023R.Premadasa Stadium, Colombo
12
AFG
Afghanistan
245/10BANSep 03, 2023Gaddafi Stadium, Lahore
13
BAN
Bangladesh
236/10SLSep 09, 2023R.Premadasa Stadium, Colombo
14
NEP
Nepal
230/10INDSep 04, 2023Pallekele International Cricket Stadium, Kandy
15
IND
India
213/10SLSep 12, 2023R.Premadasa Stadium, Colombo

SR: Strike Rate, Mat: Matches, Inn: Innings, NO: Not Out, HS: Highest Score, Avg: Average, RS: Run Scored, VS: Vs Team, BF: Ball faced, TS: Team Score, BBF: Best Bowling Figures, Wkts: Wickets, RG: Runs Given, Ovr: Overs, Mdns: Maidens, EC: Economy, T-SC: Team Score, Vnu: Venue.

Lowest Team Total

 TeamScoreVSDateVnu
1
SL
Sri Lanka
50/10INDSep 17, 2023R.Premadasa Stadium, Colombo
2
NEP
Nepal
104/10PAKAug 30, 2023Multan Cricket Stadium, Multan
3
PAK
Pakistan
128/10INDSep 10, 2023R.Premadasa Stadium, Colombo
4
BAN
Bangladesh
164/10SLAug 31, 2023Pallekele International Cricket Stadium, Kandy
5
SL
Sri Lanka
172/10INDSep 12, 2023R.Premadasa Stadium, Colombo
6
BAN
Bangladesh
193/10PAKSep 06, 2023Gaddafi Stadium, Lahore
7
IND
India
213/10SLSep 12, 2023R.Premadasa Stadium, Colombo
8
NEP
Nepal
230/10INDSep 04, 2023Pallekele International Cricket Stadium, Kandy
9
BAN
Bangladesh
236/10SLSep 09, 2023R.Premadasa Stadium, Colombo
10
AFG
Afghanistan
245/10BANSep 03, 2023Gaddafi Stadium, Lahore
11
SL
Sri Lanka
257/9BANSep 09, 2023R.Premadasa Stadium, Colombo
12
IND
India
259/10BANSep 15, 2023R.Premadasa Stadium, Colombo
13
BAN
Bangladesh
265/8INDSep 15, 2023R.Premadasa Stadium, Colombo
14
IND
India
266/10PAKSep 02, 2023Pallekele International Cricket Stadium, Kandy
15
AFG
Afghanistan
289/10SLSep 05, 2023Gaddafi Stadium, Lahore

SR: Strike Rate, Mat: Matches, Inn: Innings, NO: Not Out, HS: Highest Score, Avg: Average, RS: Run Scored, VS: Vs Team, BF: Ball faced, TS: Team Score, BBF: Best Bowling Figures, Wkts: Wickets, RG: Runs Given, Ovr: Overs, Mdns: Maidens, EC: Economy, T-SC: Team Score, Vnu: Venue.

செய்தி

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)

ஆசிய கோப்பையில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் என்ன?

2012-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் 183 ரன்களும், 2022-ம் ஆண்டு ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 122 ரன்களும் எடுத்ததே ஆசியக் கோப்பை வரலாற்றில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.

ஆசிய கோப்பையில் அதிக ரன்கள் எடுத்த வீரர் யார்?

இலங்கை அணியின் முன்னாள் கேப்டனும், ஆல்ரவுண்டரும், பேட்ஸ்மேனுமான சனத் ஜெயசூர்யா ஆசிய கோப்பை வரலாற்றில் 1220 ரன்களுடன் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

ஆசிய கோப்பை டி20 போட்டியில் அதிக ரன்கள் எடுத்தது யார்?

விராட் கோலி 10 போட்டிகளில் 429 ரன்களுடன் ஆசிய கோப்பை டி 20 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

விராட் கோலி எத்தனை முறை ஆசிய கோப்பையை வென்றுள்ளார்?

விராட் கோலி 2010 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் இரண்டு முறை ஆசிய கோப்பையை வென்றுள்ளார்.