ஆசிய கோப்பை ஒரு பார்வை
ஆசியக் கோப்பையின் (Asia Cup) முதல் எடிஷன் 1984 ஆம் ஆண்டில் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவில் நடைபெற்றது. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் அணிகள் மோதும் ரவுண்ட் ராபின் போட்டியாக இந்தப் போட்டி நடைபெற்றது.முதல் போட்டி பாகிஸ்தானுக்கும் புதிய ஐசிசி உறுப்பினரான இலங்கைக்கும் இடையே நடந்தது. முதல் போட்டியில் இந்தியா சாம்பியன் ஆனது. இலங்கை, பாகிஸ்தானை வீழ்த்தி ஒரு வெற்றியுடன் 2-வது இடத்தைப் பிடித்தது. பாகிஸ்தான் தனது இரண்டு ஆட்டங்களில் ஒன்றில் கூட வெற்றி பெறாமல் நாடு திரும்பியது. அதைத் தொடர்ந்து, 1986-இல் நடந்த ஆட்டத்தில் இலங்கை சாம்பியன் ஆனது. பின்னர், 1988, 1990, 1995 என தொடர்ச்சியாக இந்தியா வெற்றி பெற்றது. 1997-இல் இலங்கையும், 2000-இல் பாகிஸ்தானும் சாம்பியன் ஆனது. 2004, 2008 ஆகிய ஆண்டுகளில் இலங்கை தொடர்ச்சியாக சாம்பியன் ஆனது. பின்னர் 2010- இல் இந்தியாவும், 2012-இல் பாகிஸ்தான் 2-வது முறையாகவும் சாம்பியன் ஆனது. 2014-இல் இலங்கையும், 2016, 2018 ஆகிய ஆண்டுகளில் இந்தியாவும் ஜெயித்தது. 2016-இல் டி-20 வடிவில் ஆசிய கோப்பை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. டி20 வடிவில் நடத்தப்பட்டது இதுவே முதல்முறை. அதில் இந்தியா தான் ஜெயித்தது. 2022-இல் டி-20 வடிவில் மீண்டும் நடத்தப்பட்ட போட்டியில் இலங்கை சாம்பியன் ஆனது. அந்த வகையில், நடப்பு சாம்பியனாக இலங்கை உள்ளது. அதிகபட்சமாக இதுவரை இந்தியா 7 தடவையும், இலங்கை 6 முறையும் ஆசிய கோப்பை சாம்பியன் பட்டத்தை கைகளில் ஏந்தியிருக்கிறது. இது டி20, ஒரு நாள் இரண்டு வடிவங்களையும் சேர்த்து என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
ஆசிய கோப்பை ஒட்டுமொத்த வெற்றியாளர்கள்
ஆசிய கோப்பை ரன்னர்-அப்
ஆசிய கோப்பை தொடரை வெற்றிகரமாக நடத்திய நாடுகள்
போட்டி முடிவுகள் சுருக்கம்
அணி | வெற்றி சதவீதம் | இடைவெளி | ஆட்டம் | வெற்றி | தோல்வி | டிரா | சமன் | முடிவு இல்லை | தோல்வி சதவீதம் |
---|---|---|---|---|---|---|---|---|---|
63.26 | 1984-2018 | 49 | 31 | 16 | 0 | 1 | 1 | 32.65 | |
33.33 | 2014-2018 | 9 | 3 | 5 | 0 | 1 | 0 | 55.55 | |
16.27 | 1986-2018 | 43 | 7 | 36 | 0 | 0 | 0 | 83.72 | |
0 | 2004-2018 | 6 | 0 | 6 | 0 | 0 | 0 | 100 | |
57.77 | 1984-2018 | 45 | 26 | 18 | 0 | 0 | 1 | 40 | |
68 | 1984-2018 | 50 | 34 | 16 | 0 | 0 | 0 | 32 | |
0 | 2004-2008 | 4 | 0 | 4 | 0 | 0 | 0 | 100 |
%W: Win Percentage, %L: Loss Percentage, NR: No Results, Mat: Matches
அதிகபட்ச ஸ்கோர்
அணி | ஸ்கோர் | ஓவர்கள் | ரன்ரேட் | எதிரணி | மைதானம் | போட்டி நாள் |
---|---|---|---|---|---|---|
385/7 | 50 | 7.7 | Bangladesh | Dambulla | 21 Jun 2010 | |
374/4 | 50 | 7.48 | Hong Kong | Karachi | 25 Jun 2008 | |
357/9 | 50 | 7.14 | Bangladesh | Lahore | 25 Jun 2008 | |
343/5 | 50 | 6.86 | Hong Kong | Colombo (SSC) | 18 Jul 2004 |
%W: Win Percentage, %L: Loss Percentage, NR: No Results, Mat: Matches
குறைந்தபட்ச ஸ்கோர்
அணி | ஸ்கோர் | ஓவர்கள் | ரன்ரேட் | எதிரணி | மைதானம் | போட்டி நாள் |
---|---|---|---|---|---|---|
87 | 34.2 | 2.53 | Pakistan | Dhaka | 2 Jun 2000 | |
94 | 35.3 | 2.64 | Pakistan | Moratuwa | 31 Mar 1986 | |
96 | 41 | 2.34 | India | Sharjah | 8 Apr 1984 | |
99 | 45 | 2.2 | India | Chattogram | 27 Oct 1988 |
%W: Win Percentage, %L: Loss Percentage, NR: No Results, Mat: Matches
மிகப் பெரிய வெற்றி
அணி | அளவு | மீதமுள்ள பந்துகள் | இலக்கு | ஓவர்கள் | அதிகபட்சம் | எதிரணி | மைதானம் | போட்டி தேதி |
---|---|---|---|---|---|---|---|---|
10 wickets | 170 | 97 | 21.4 | 50 | Sri Lanka | Sharjah | 8 Apr 1984 | |
10 wickets | 99 | 191 | 33.3 | 50 | Bangladesh | Colombo (RPS) | 23 Jul 2004 | |
10 wickets | 182 | 116 | 19.4 | 50 | Bangladesh | Karachi | 4 Jul 2008 | |
9 wickets | 114 | 100 | 26 | 45 | Bangladesh | Chattogram | 27 Oct 1988 |
%W: Win Percentage, %L: Loss Percentage, NR: No Results, Mat: Matches
ரன்கள் வித்தியாசத்தில்
அணி | அளவு | மீதமுள்ள பந்துகள் | இலக்கு | ஓவர்கள் | எதிரணி | மைதானம் | போட்டி தேதி |
---|---|---|---|---|---|---|---|
2 runs | 0 | 237 | 50 | Bangladesh | Mirpur | 22 Mar 2012 | |
3 runs | 0 | 250 | 50 | Afghanistan | Abu Dhabi | 23 Sep 2018 | |
4 runs | 0 | 272 | 50 | Sri Lanka | Colombo (RPS) | 27 Jul 2004 | |
12 runs | 0 | 283 | 50 | India | Dambulla | 18 Jul 2004 |
%W: Win Percentage, %L: Loss Percentage, NR: No Results, Mat: Matches
அதிக ரன்கள்
வீரர் | இடைவெளி | ஆட்டம் | இன்னிங்ஸ் | நாட்அவுட் | அதிகபட்ச ஸ்கோர் | சராசரி | எதிர்கொண்ட பந்துகள் | ஸ்டிரைக் ரேட் | சதம் | அரைசதம் | டக் | பவுண்டரிகள் |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
1990-2008 | 25 | 24 | 1 | 130 | 53.04 | 1190 | 102.52 | 6 | 3 | 1 | 139 | |
2004-2014 | 24 | 23 | 1 | 121 | 48.86 | 1272 | 84.51 | 4 | 8 | 2 | 107 | |
1990-2012 | 23 | 21 | 2 | 114 | 51.1 | 1136 | 85.47 | 2 | 7 | - | 108 | |
2000-2018 | 17 | 15 | 3 | 143 | 65.5 | 867 | 90.65 | 3 | 3 | - | 76 | |
2008-2018 | 22 | 21 | 5 | 111* | 46.56 | 877 | 84.94 | 1 | 6 | 1 | 60 | |
1984-1997 | 19 | 19 | 6 | 131* | 57 | 895 | 82.79 | 1 | 6 | - | 49+ |
%W: Win Percentage, %L: Loss Percentage, NR: No Results, Mat: Matches
அதிகபட்ச ஸ்கோர்
வீரர் | ரன்கள் | பந்துகள் | பவுண்டரிகள் | சிக்ஸர்கள் | ஸ்டிரைக் ரேட் | அணி | எதிரணி | மைதானம் | போட்டி நாள் |
---|---|---|---|---|---|---|---|---|---|
183 | 148 | 22 | 1 | 123.64 | India | Pakistan | Mirpur | 18 Mar 2012 | |
144 | 122 | 8 | 3 | 118.03 | Pakistan | Hong Kong | Colombo (SSC) | 18 Jul 2004 | |
144 | 150 | 11 | 4 | 96 | Bangladesh | Sri Lanka | Dubai (DSC) | 15 Sep 2018 | |
143 | 127 | 18 | 1 | 112.59 | Pakistan | India | Colombo (RPS) | 25 Jul 2004 | |
136 | 122 | 16 | 2 | 111.47 | India | Bangladesh | Dhaka | 19 Feb 2011 |
%W: Win Percentage, %L: Loss Percentage, NR: No Results, Mat: Matches
அதிக டக் அவுட்கள்
வீரர் | டக்அவுட்கள் | இடைவெளி | ஆட்டம் | இன்னிங்ஸ் | நாட்அவுட் | ரன்கள் | அதிகபட்ச ஸ்கோர் | சராசரி | எதிர்கொண்ட பந்துகள் | ஸ்டிரைக் ரேட் | சதம் | அரைசதம் | பவுண்டரிகள் |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
3 | 2014-2018 | 8 | 7 | 1 | 21 | 17 | 3.5 | 43 | 48.83 | - | - | 2 | |
3 | 2008-2010 | 7 | 7 | 1 | 201 | 74 | 33.5 | 249 | 80.72 | - | 2 | 28 | |
3 | 1988-2000 | 14 | 14 | 1 | 238 | 47 | 18.3 | 462 | 51.51 | - | - | 13 | |
3 | 2000-2014 | 28 | 26 | 3 | 674 | 78 | 29.3 | 769 | 87.64 | - | 7 | 70 |
%W: Win Percentage, %L: Loss Percentage, NR: No Results, Mat: Matches
அதிக சிக்ஸர்கள்
வீரர் | சிக்ஸர்கள் | இடைவெளி | ஆட்டம் | இன்னிங்ஸ் | நாட்அவுட் | ரன்கள் | அதிகபட்ச ஸ்கோர் | சராசரி | எதிர்கொண்ட பந்துகள் | ஸ்டிரைக் ரேட் | சதம் | அரைசதம் | பவுண்டரிகள் |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
26 | 1997-2014 | 23 | 21 | 6 | 532 | 124 | 35.46 | 378 | 140.74 | 2 | 1 | 46 | |
23 | 1990-2008 | 25 | 24 | 1 | 1220 | 130 | 53.04 | 1190 | 102.52 | 6 | 3 | 139 | |
18 | 2008-2012 | 13 | 13 | 4 | 547 | 116* | 60.77 | 480 | 113.95 | 2 | 3 | 48 | |
17 | 2008-2018 | 22 | 21 | 5 | 745 | 111* | 46.56 | 877 | 84.94 | 1 | 6 | 60 |
%W: Win Percentage, %L: Loss Percentage, NR: No Results, Mat: Matches
அதிக விக்கெட்டுகள்
வீரர் | விக்கெட்டுகள் | இடைவெளி | ஆட்டம் | பந்துகள் | ஓவர்கள் | மெய்டன்கள் | ரன்கள் | சிறந்த பவுலிங் இன்னிங்ஸ் | சராசரி | எகானமி | நான்கு விக்கெட்டுகள் | ஐந்து விக்கெட்டுகள் |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
30 | 1995-2010 | 24 | 1382 | 230.2 | 13 | 865 | 5/31 | 28.83 | 3.75 | 1 | 1 | |
29 | 2004-2018 | 14 | 769 | 128.1 | 6 | 596 | 5/34 | 20.55 | 4.65 | 1 | 3 | |
26 | 2008-2014 | 8 | 408 | 68 | 5 | 271 | 6/13 | 10.42 | 3.98 | 2 | 2 | |
25 | 2008-2014 | 12 | 690 | 115 | 6 | 485 | 3/26 | 19.39 | 4.21 | - | - | |
23 | 1995-2008 | 19 | 914 | 152.2 | 20 | 639 | 3/30 | 27.78 | 4.19 | - | - | |
22 | 2004-2012 | 12 | 655 | 109.1 | 1 | 605 | 4/32 | 27.5 | 5.54 | 1 | - |
%W: Win Percentage, %L: Loss Percentage, NR: No Results, Mat: Matches
ஒரு இன்னிங்ஸில் சிறந்த பவுலிங்
வீரர் | ஓவர்கள் | மெய்டன்கள் | ரன்கள் | விக்கெட்டுகள் | எகானமி | அணி | எதிரணி | மைதானம் |
---|---|---|---|---|---|---|---|---|
8 | 1 | 13 | 6 | 1.62 | Sri Lanka | India | Karachi | |
9 | 1 | 19 | 5 | 2.11 | Pakistan | India | Sharjah | |
9 | - | 21 | 5 | 2.33 | India | Pakistan | Dhaka | |
6.3 | 1 | 22 | 5 | 3.38 | Sri Lanka | U.A.E. | Lahore | |
10 | 1 | 31 | 5 | 3.1 | Sri Lanka | Bangladesh | Karachi | |
10 | - | 34 | 5 | 3.4 | Sri Lanka | Pakistan | Dambulla |
%W: Win Percentage, %L: Loss Percentage, NR: No Results, Mat: Matches
ஓரு இன்னிங்கிஸ் அதிக முறை 5 விக்கெட் எடுத்தவர்
வீரர் | ஐந்து விக்கெட்டுகள் | இடைவெளி | ஆட்டம் | இன்னிங்ஸ் | பந்துகள் | ஓவர்கள் | மெய்டன்கள் | ரன்கள் | விக்கெட்டுகள் | சிறந்த பவுலிங் இன்னிங்ஸ் | சராசரி | எகானமி |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
3 | 2004-2018 | 14 | 14 | 769 | 128.1 | 6 | 596 | 29 | 5/34 | 20.55 | 4.65 | |
2 | 2008-2014 | 8 | 8 | 408 | 68 | 5 | 271 | 26 | 6/13 | 10.42 | 3.98 | |
1 | 1997-1997 | 3 | 2 | 117 | 19.3 | 1 | 76 | 6 | 5/38 | 12.66 | 3.89 | |
1 | 1995-1997 | 5 | 4 | 215 | 35.5 | 4 | 103 | 8 | 5/19 | 12.87 | 2.87 | |
1 | 1988-1988 | 4 | 4 | 216 | 36 | 2 | 120 | 9 | 5/21 | 13.33 | 3.33 | |
1 | 2008-2008 | 5 | 5 | 252 | 42 | 2 | 241 | 10 | 5/48 | 24.1 | 5.73 |
%W: Win Percentage, %L: Loss Percentage, NR: No Results, Mat: Matches
ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்த பவுலர்
வீரர் | ரன்கள் | ஓவர்கள் | விக்கெட்டுகள் | எகானமி | அணி | எதிரணி | மைதானம் |
---|---|---|---|---|---|---|---|
95 | 10 | 3 | 9.5 | Bangladesh | Pakistan | Dambulla | |
87 | 10 | 1 | 8.69 | Pakistan | v India | Karachi | |
86 | 10 | - | 8.6 | India | Pakistan | Dhaka | |
81 | 10 | - | 8.1 | Bangladesh | Pakistan | Dhaka | |
81 | 10 | - | 8.1 | Bangladesh | India | Mirpur | |
81 | 10 | 3 | 8.1 | India | Sri Lanka | Fatullah |
%W: Win Percentage, %L: Loss Percentage, NR: No Results, Mat: Matches
அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய விக்கெட் கீப்பர்
வீரர் | வீழ்த்திய விக்கெட்டுகள் | இடைவெளி | ஆட்டம் | இன்னிங்ஸ் | கேட்ச்கள் | ஸ்டம்பிங் | ஒரு இன்னிங்ஸில் வீழ்த்திய விக்கெட்டுகள் |
---|---|---|---|---|---|---|---|
36 | 2008-2018 | 19 | 19 | 25 | 11 | 1.894 | |
36 | 2004-2014 | 24 | 24 | 27 | 9 | 1.5 | |
17 | 1995-2004 | 14 | 13 | 12 | 5 | 1.307 | |
17 | 2008-2018 | 21 | 17 | 14 | 3 | 1 | |
14 | 1984-1988 | 9 | 9 | 12 | 2 | 1.555 | |
11 | 1995-2000 | 8 | 8 | 9 | 2 | 1.375 |
%W: Win Percentage, %L: Loss Percentage, NR: No Results, Mat: Matches
ஒரு தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய விக்கெட் கீப்பர்
வீரர் | வீழ்த்திய விக்கெட்டுகள் | ஆட்டம் | இன்னிங்ஸ் | கேட்சுகள் | ஸ்டம்பிங் | ஒரு இன்னிங்ஸில் வீழ்த்திய விக்கெட்டுகள் | ஆண்டு |
---|---|---|---|---|---|---|---|
12 | 6 | 6 | 6 | 6 | 2 | 2018 | |
11 | 4 | 4 | 10 | 1 | 2.75 | 2010 | |
11 | 4 | 4 | 9 | 2 | 2.75 | 2010 | |
11 | 6 | 6 | 8 | 3 | 1.833 | 2008 | |
11 | 6 | 6 | 9 | 2 | 1.833 | 2004 |
%W: Win Percentage, %L: Loss Percentage, NR: No Results, Mat: Matches
ஆசிய கோப்பை தொடர் விக்கெட்டுகள் வாரியாக அதிக பார்ட்னர்ஷிப்
விக்கெட் | ரன்கள் | பார்ட்னர்ஸ் | அணி | எதிரணி | மைதானம் | போட்டி நாள் |
---|---|---|---|---|---|---|
1st | 224 | Nasir Jamshed, Mohammad Hafeez | Pakistan | India | Mirpur | 18 Mar 2012 |
2nd | 205 | Virat Kohli, Gautam Gambhir | India | Sri Lanka | Mirpur | 13 Mar 2012 |
3rd | 223 | Younis Khan, Shoaib Malik | Pakistan | Hong Kong | Colombo (SSC) | 18 Jul 2004 |
4th | 166 | Suresh Raina, MS Dhoni | India | Hong Kong | Karachi | 25 Jun 2008 |
5th | 137 | Umar Akmal, Shahid Afridi | Pakistan | Bangladesh | Dambulla | 21 Jun 2010 |
6th | 164 | Samiullah Shinwari, Asghar Afghan | Afghanistan | Bangladesh | Fatullah | 1 Mar 2014 |
7th | 71 | HP Tillakaratne, HDPK Dharmasena | Sri Lanka | India | Sharjah | 9 Apr 1995 |
8th | 100 | Sohail Tanvir, Fawad Alam | Pakistan | Hong Kong | Karachi | 24 Jun 2008 |
9th | 46 | Z Khan, Harbhajan Singh | India | Sri Lanka | Colombo (RPS) | 1 Aug 2004 |
10th | 32 | Tamim Iqbal, Mushfiqur Rahim | Bangladesh | Sri Lanka | Dubai (DSC) | 15 Sep 2018 |
%W: Win Percentage, %L: Loss Percentage, NR: No Results, Mat: Matches
கேப்டனாக அதிக போட்டிகள் விளையாடியவர்
வீரர் | போட்டி | இடைவெளி | வெற்றி | தோல்வி | சமன் | வெற்றி சதவீதம் | தோல்வி சதவீதம் | சமன் சதவீதம் |
---|---|---|---|---|---|---|---|---|
14 | 2008-2018 | 9 | 4 | 1 | 64.28 | 28.57 | 7.14 | |
13 | 1988-1997 | 9 | 4 | 0 | 69.23 | 30.76 | 0 | |
10 | 2004-2012 | 6 | 4 | 0 | 60 | 40 | 0 | |
10 | 2008-2014 | 7 | 3 | 0 | 70 | 30 | 0 | |
9 | 2000-2004 | 4 | 5 | 0 | 44.44 | 55.55 | 0 | |
8 | 2012-2014 | 2 | 6 | 0 | 25 | 75 | 0 |
%W: Win Percentage, %L: Loss Percentage, NR: No Results, Mat: Matches
செய்தி
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)
2023-ஆம் ஆண்டுக்கான ஆடவர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை பாகிஸ்தானும் இலங்கையும் இணைந்து நடத்துகின்றன.
ஆம், ஐசிசி உலகக் கோப்பை இந்த ஆண்டு நடைபெற உள்ளது. எனவே, அத்தகைய சூழ்நிலையில், ஆசியக் கோப்பை ஒருநாள் வடிவத்தில் மட்டுமே இருக்கும். ஆசிய கோப்பை டி20 வடிவத்தில் டி20 உலகக் கோப்பை ஆண்டுகளில் மட்டுமே நடத்தப்படுகிறது.
2023-ஆம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளது.