mgr News, mgr News in Tamil, mgr தமிழ்_தலைப்பு_செய்திகள், mgr Tamil News – HT Tamil

mgr

<p>எம்.எஸ்.விஸ்வநாதனுக்காக ஒரு படம் எடுத்திருக்கிறீர்கள். இது என்னுடைய படம் இல்லை. க்ளைமாக்ஸ் கட்சிகள் எனக்கான பாடமாக இல்லை. என் ரசிகர்களுக்கு இது எந்த அளவிற்கு பிடிக்கும் என்று தெரியவில்லை என்று எம்.ஜி.ஆர்., கூறிவிட்டு புறப்பட்டுவிட்டார். ஏவிஎம் நிறுவனத்தினருக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. படம் முறைப்படி ரிலீஸ் செய்யப்படுகிறது. முதல் நாள் ஷோவில் தியேட்டரின் பல்வேறு பகுதிகளில் தங்கள் ஆட்களை ரசிகர்களுடன் அமர வைக்கிறது ஏவிஎம்.&nbsp;</p>

MGR: ‘எனக்கா படம் எடுத்திருக்கீங்க?’ அன்பே வா பார்த்துவிட்டு அப்செட் ஆன எம்.ஜி.ஆர்.. அதன் பின் நடந்தது என்ன?

Jun 24, 2024 10:08 AM

சமீபத்திய வெப் ஸ்டோரிஸ்