Tamil Cinema News Live : - Top 10 Cinema News: 'ஜெயிலர்' பட வில்லன் மீண்டும் கைது முதல் 'தி கோட்' பட வசூல் வரை - டாப் 10 சினிமா நியூஸ் இதோ..!-latest tamil cinema news today live september 8 2024 latest updates on movie releases tv shows upcoming ott - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tamil Cinema News Live : - Top 10 Cinema News: 'ஜெயிலர்' பட வில்லன் மீண்டும் கைது முதல் 'தி கோட்' பட வசூல் வரை - டாப் 10 சினிமா நியூஸ் இதோ..!

Top 10 Cinema News: 'ஜெயிலர்' பட வில்லன் மீண்டும் கைது முதல் 'தி கோட்' பட வசூல் வரை - டாப் 10 சினிமா நியூஸ் இதோ..!

Tamil Cinema News Live : - Top 10 Cinema News: 'ஜெயிலர்' பட வில்லன் மீண்டும் கைது முதல் 'தி கோட்' பட வசூல் வரை - டாப் 10 சினிமா நியூஸ் இதோ..!

03:20 PM ISTSep 08, 2024 08:50 PM HT Tamil Desk
  • Share on Facebook
03:20 PM IST

HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.

Sun, 08 Sep 202403:20 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Top 10 Cinema News: 'ஜெயிலர்' பட வில்லன் மீண்டும் கைது முதல் 'தி கோட்' பட வசூல் வரை - டாப் 10 சினிமா நியூஸ் இதோ..!

  • Top 10 Cinema News: 'ஜெயிலர்' பட வில்லன் நடிகர் மீண்டும் கைது, வேட்டையன் பட முதல் கிலிம்ப்ஸ், 'தி கோட்' பட வசூல் உள்பட இன்றைய டாப் 10 சினிமா செய்திகளை இந்த தொகுப்பில் காணலாம்.
முழு ஸ்டோரி படிக்க

Sun, 08 Sep 202401:51 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Vettaiyan: 27 ஆண்டுகளுக்கு பிறகு மறைந்த பிரபல பாடகர் குரலில் மனசிலாயோ.. வேட்டையன் பட முதல் கிலிம்ப்ஸ் ரிலீஸ்!

  • Vettaiyan: "வேட்டையன்" படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு படம் உருவாகி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முழு ஸ்டோரி படிக்க

Sun, 08 Sep 202412:17 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Bayilvan: 2 தமிழ் இயக்குநர்களுக்கு இருந்த பாடி டிமாண்ட்.. அட்ஜெஸ்ட்மென்ட் தமிழ் சினிமாவில் இருக்கு: பயில்வான் ரங்கநாதன்

  • Bayilvan: 2 தமிழ் இயக்குநர்களுக்கு இருந்த பாடி டிமாண்ட் குறித்தும், அட்ஜெஸ்ட்மென்ட் தமிழ் சினிமாவில் இருக்கு என்பது குறித்தும் மூத்த சினிமா பத்திரிகையாளர் பயில்வான் பேட்டியளித்துள்ளார். 
முழு ஸ்டோரி படிக்க

Sun, 08 Sep 202412:02 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Actor Thalaivasal Vijay: இயல்பான நடிப்பு.. ஏ.ஆர். விஜயகுமார் 'தலைவாசல்' விஜய் ஆக மாறியது எப்படி? - சுவாரஸ்ய பின்னணி!

  • Actor Thalaivasal Vijay: திரைத்துறையில் கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக பணியாற்றி வரும் நடிகர் தலைவாசல் விஜய் சுமார் 200 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Sun, 08 Sep 202409:58 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Deepika Padukone, Ranveer Singh: தீபிகா படுகோனே, ரன்வீர் சிங் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது!

  • Deepika Padukone, Ranveer Singh: பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே - பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் திருமணம் கடந்த 2018-ம் ஆண்டு இத்தாலியில் உள்ள லேக் கோமோவில் நடைபெற்றது. தற்போது அவர்களுக்கு முதல் குழந்தை பிறந்துள்ளது.
முழு ஸ்டோரி படிக்க

Sun, 08 Sep 202409:48 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Bayilvan: அரசியல்வாதியின் வாரிசை வயிற்றில் இருந்து கலைத்த தமிழ் நடிகை - பயில்வான் ரங்கநாதன் சொன்ன படுக்கை ரகசியம்!

  • Bayilvan: அரசியல்வாதியின் வாரிசை வயிற்றில் இருந்து கலைத்த தமிழ் நடிகை குறித்து, பயில்வான் ரங்கநாதன் சொன்ன படுக்கை ரகசியம் பற்றி அறிந்துகொள்வோம்.
முழு ஸ்டோரி படிக்க

Sun, 08 Sep 202408:10 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Mansoor Ali Khan: ’நான் ஏன் ரேப் கேஸில் உள்ளே போனேன்..’: முதல்முறையாக மனம்திறந்த நடிகர் மன்சூர் அலிகான் பேட்டி

  • MansoorAliKhan: ’நான் ஏன் ரேப் கேஸில் உள்ளே போனேன்..’ என்று முதல்முறையாக மனம்திறந்த நடிகர் மன்சூர் அலிகான் அவர்களின் பேட்டி வெளியாகியுள்ளது. 
முழு ஸ்டோரி படிக்க

Sun, 08 Sep 202406:41 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Vijay: வெல்லப்போவதற்கான முன்னறிவிப்பு - த.வெ.க-வுக்கு கிடைத்த அங்கீகாரத்தைப் பகிர்ந்த விஜய்; மாநாட்டிற்கும் அனுமதி

  • Vijay: வெல்லப்போவதற்கான முன்னறிவிப்பு என தமிழக வெற்றிக் கழகத்திற்குக் கிடைத்த தேர்தல் ஆணைய அங்கீகாரத்தைப் பகிர்ந்த விஜய் மற்றும் அக்கட்சியின் முதல் மாநாட்டிற்கும் அனுமதி கிடைத்த செய்தியைக் கீழே பார்ப்போம். 

முழு ஸ்டோரி படிக்க

Sun, 08 Sep 202405:32 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: THE GOAT BOX OFFICE: இந்தியாவில் 3 நாட்களில் தி கோட் திரைப்படத்தின் பிரமிக்க வைக்கும் வசூல் - பலரை அரளவைத்த விஜய்

  • THE GOAT BOX OFFICE: இந்தியாவில் 3 நாட்களில் தி கோட் திரைப்படத்தின் பிரமிக்க வைக்கும் வசூல் கணக்கால், பலரை அரளவைத்த விஜய் குறித்துப் பார்ப்போம்.
முழு ஸ்டோரி படிக்க

Sun, 08 Sep 202404:37 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Tamil Movies:சூர்யாவின் ரொமான்ஸ், விக்ரமின் அதிரடி, பிரசாந்தின் டான்ஸ், பிரபுவின் காமெடி.. இன்றைய நாளில் வெளியான படங்கள்

  • Tamil Movies:சூர்யாவின் ரொமான்ஸ், விக்ரமின் அதிரடி, பிரசாந்தின் டான்ஸ், பிரபுவின் காமெடி.. இன்றைய நாளில் வெளியான படங்கள் குறித்துப் பார்க்கலாம். 
முழு ஸ்டோரி படிக்க

Sun, 08 Sep 202402:19 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Today Movies in TV: மாநகரம் முதல் இது நம்ம ஆளு வரை..சின்னத்திரையில் இன்று என்னென்ன படம் பார்க்கலாம் - லிஸ்ட் இதோ!

  • Today Movies in TV: தமிழ் முன்னணி தொலைக்காட்சிகளில் இன்று ஒளிபரப்பாகும் திரைப்படங்கள் பற்றி இங்கு காண்போம்.
முழு ஸ்டோரி படிக்க