Bayilvan: அரசியல்வாதியின் வாரிசை வயிற்றில் இருந்து கலைத்த தமிழ் நடிகை - பயில்வான் ரங்கநாதன் சொன்ன படுக்கை ரகசியம்!-bayilvan ranganathan tells the secret about the tamil actress who aborted the politician heir - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Bayilvan: அரசியல்வாதியின் வாரிசை வயிற்றில் இருந்து கலைத்த தமிழ் நடிகை - பயில்வான் ரங்கநாதன் சொன்ன படுக்கை ரகசியம்!

Bayilvan: அரசியல்வாதியின் வாரிசை வயிற்றில் இருந்து கலைத்த தமிழ் நடிகை - பயில்வான் ரங்கநாதன் சொன்ன படுக்கை ரகசியம்!

Marimuthu M HT Tamil
Sep 08, 2024 03:20 PM IST

Bayilvan: அரசியல்வாதியின் வாரிசை வயிற்றில் இருந்து கலைத்த தமிழ் நடிகை குறித்து, பயில்வான் ரங்கநாதன் சொன்ன படுக்கை ரகசியம் பற்றி அறிந்துகொள்வோம்.

Bayilvan: அரசியல்வாதியின் வாரிசை வயிற்றில் இருந்து கலைத்த தமிழ் நடிகை - பயில்வான் ரங்கநாதன் சொன்ன படுக்கை ரகசியம்!
Bayilvan: அரசியல்வாதியின் வாரிசை வயிற்றில் இருந்து கலைத்த தமிழ் நடிகை - பயில்வான் ரங்கநாதன் சொன்ன படுக்கை ரகசியம்!

இதுதொடர்பாக மூத்த சினிமா பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கிங் 24x7 யூட்யூப் சேனலுக்கு சமீபத்தில் அளித்த பேட்டியில், ‘’ஆண்ட்ரியாவை கர்ப்பமாக்கிய அரசியல்வாதியின் மகன் என்று சொன்னதற்காக என் மீது கோபப்பட வேண்டாம். இது வந்து ஆண்ட்ரியாவே சொல்லியிருக்காங்க. ஆண்ட்ரியா பின்னணி பாடகியாக அறிமுகமாகி பல துணிச்சலான வேடங்களில் நடித்தவர். மிஷ்கின் படத்தில் நிர்வாணமாக நடித்திருக்கிறார், ஆண்ட்ரியா. இன்னும் அப்படம் வெளிவரவில்லை.

இவர் வேலூர் மாவட்டத்தைச் சார்ந்த ஆங்கிலோ இந்தியப் பெண். இவர் Broken என்கிற பெயரில் ஆங்கிலப் புத்தகத்தை எழுதியிருக்கிறார். அந்தப் புத்தகத்தில் ஒரு திடுக்கிடும் ரகசியத்தை வெளியிட்டிருக்கிறார். அதில் தன்னை ஒரு அரசியல்வாதியின் மகன் கர்ப்பமாக்கிவிட்டான். திருமணம்செய்ய வற்புறுத்தியபோது மறுத்துவிட்டார். வேறுவழியில்லாமல், நானும் கருக்கலைப்பு செய்துவிட்டேன் என்று சொல்லியிருக்கிறார், நடிகை ஆண்ட்ரியா.

மலையாள நடிகை செய்த சேட்டை:

மலையாள நடிகை நிகிதா ஹக்குக்கு மனநிலை மாறிவிட்டது என்று தெரியவில்லை. தன்னுடைய வலைதளத்தில் மூன்று நிர்வாணப் படங்களை வெளியிட்டிருக்கிறார். ஏன் இந்தப் படத்தை வெளியிட்டார் என்று சொல்லவில்லை. லைக்குகள் லட்சக்கணக்கில் குவிந்துவருகிறார்.

சின்னத்திரை நடிகை சித்ரா, சென்னை அருகேயுள்ள விடுதியில் மர்மமான முறையில் இறந்துகிடந்தார். அதற்கு ஒரு மணிநேரம் முன்பு சூட்டிங் நடித்துவிட்டுத் திரும்பினார். இதனையடுத்து இந்த மரணவழக்கை விசாரித்த போலீஸார், சித்ராவின் கணவர் ஹேமந்தை வழக்கு போட்டு சிறையில் அடைத்தார்கள். வழக்கு விசாரணையில் திருவள்ளூர் நீதிமன்றத்தில் நீதிபதி, போதிய ஆதாரங்கள் இல்லாததால் ஹேமந்த் விடுதலை செய்யப்படுவதாக தீர்ப்பு அளித்தார். இதனைத்தொடர்ந்து விடுதலையானார்.

நடிகையின் கணவரை காதலித்த சில்க் ஸ்மிதா:

நடிகையின் கணவரை காதலித்த சில்க் ஸ்மிதா குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகை சுலோச்சனா, எம்.எஸ்.விஸ்வநாதனின் மகனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பெற்றோர் பார்த்து செய்த திருமணம் இது. அப்போது, எம்.எஸ். விஸ்வநாதனின் மகன், சில்க் ஸ்மிதாவை கதாநாயகியாக வைத்து ஒரு படத்தை தயாரித்துக் கொண்டு இருந்தார். அப்போது மனைவி என்ற பெயரில் சுலோச்சனா, படப்பிடிப்புத் தளத்துக்கு வந்துபோவார். அப்போது கதாநாயகி சில்க் ஸ்மிதாவுடன், சுலோச்சனாவின் கணவர் சிரித்து பேசிக்கொண்டு இருப்பார். அப்போது சில்க் ஸ்மிதா, சுலோச்சனாவிடம், முதலில் தங்களின் கணவரை தான் லவ் செய்தேன் என்றும்; அதற்குள் தாங்கள் லவ் செய்து கல்யாணம் செய்துகொண்டீர்கள் எனவும் தெரிவித்துள்ளார். அப்போது சுலோச்சனா, பரவாயில்லை தான் விலகிக்கொள்கிறேன் என சொன்னபோது, சில்க் ஸ்மிதா அதெப்படி உங்கள் கணவரை மீண்டும் நான் மணமுடிக்க முடியும் என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டார் என சமீபத்திய பேட்டியில் கூறியிருக்கிறார், நடிகை சுலோச்சனா. இப்போது சுலோச்சனா, தனது கணவரை பிரிந்து வாழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் சத்யராஜூக்கு ஒரு மகன், ஒரு மகள். மகன் சிபிராஜ் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். மகள் மருத்துவராக இருக்கிறார். வெளிநாட்டில் படித்து பட்டம் பெற்றவர். ஊட்டச்சத்து நிபுணரும் கூட. தமிழ்நாட்டில் இலவச மருத்துவசேவைகளை அறக்கட்டளை வைத்து செய்வருகிறார். தமிழ்நாடு அரசுக்கும் அவ்வப்போது ஊட்டச்சத்து தொடர்பான ஆலோசனைகளை செய்துவருகிறார். திவ்யா தான் அரசியலுக்கு நிச்சயம் வருவேன் என்று கூறியிருக்கிறார். மேலும், நாடாளுமன்றத்தேர்தலில் முக்கிய பாஜக தலைவர்கள் தன்னை பாஜகவில் சேர அழைப்புவிடுத்தனர் என்றும் கூறியிருக்கிறார், திவ்யா சத்யராஜ். தான் பிறந்த கோவையிலேயே தன்னை அடிக்க சிலர் ஆள் அனுப்பினர் என்றும், நல்ல வேளையாக தான் தப்பியதாகவும் கூறியிருக்கிறார், திவ்யா சத்யராஜ்'' எனப் பல்வேறு சினிமா சார்ந்த செய்திகளை கூறியிருக்கிறார், மூத்த சினிமா பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன்.

நன்றி: கிங் 24x7 யூட்யூப் சேனல்

பொறுப்புத்துறப்பு: இந்தப் பேட்டியில் கூறப்பட்ட கருத்துக்கும் இந்துஸ்தான் டைம்ஸ் நிறுவனத்துக்கும் அதை எழுதியவருக்கும் எந்த தார்மீக உரிமையும் கிடையாது. இது முழுக்க முழுக்க பேட்டியளிப்பவரின் தனிப்பட்ட கருத்து மட்டுமே!

 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.