Deepika Padukone, Ranveer Singh: தீபிகா படுகோனே, ரன்வீர் சிங் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது!
Deepika Padukone, Ranveer Singh: பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே - பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் திருமணம் கடந்த 2018-ம் ஆண்டு இத்தாலியில் உள்ள லேக் கோமோவில் நடைபெற்றது. தற்போது அவர்களுக்கு முதல் குழந்தை பிறந்துள்ளது.

Deepika Padukone, Ranveer Singh: தீபிகா படுகோனே, ரன்வீர் சிங் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது!
Deepika Padukone, Ranveer Singh: தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் தம்பதிக்கு ஞாயிற்றுக்கிழமை பெண் குழந்தை பிறந்துள்ளது. மும்பை எச்.என்.ரிலையன்ஸ் மருத்துவமனையில் இந்த குழந்தை பிறந்ததாக கூறப்படுகிறது. பெற்றோர் ஆகியுள்ள இந்த நட்சத்திர தம்பதிக்கு பிரபலங்கள், ரசிகர்கள் என ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
புதிய அத்தியாயம்
சலசலப்புகளுக்கு மத்தியில், தீபிகா ஒரு ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுத்தார். இது அவரது மற்றும் ரன்வீர் சிங்கின் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிக்கிறது.