Tamil Cinema News Live : - Tirupur Subramaniam:பென்ஸ் காரில் வந்து மேடையில் சாதி பற்றி பேச்சு..இது உங்க டேக்லைனா? திருப்பூர் சுப்பிரமணியம் காட்டம்-latest tamil cinema news today live august 29 2024 latest updates on movie releases tv shows upcoming ott - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tamil Cinema News Live : - Tirupur Subramaniam:பென்ஸ் காரில் வந்து மேடையில் சாதி பற்றி பேச்சு..இது உங்க டேக்லைனா? திருப்பூர் சுப்பிரமணியம் காட்டம்

Tirupur Subramaniam:பென்ஸ் காரில் வந்து மேடையில் சாதி பற்றி பேச்சு..இது உங்க டேக்லைனா? திருப்பூர் சுப்பிரமணியம் காட்டம்

Tamil Cinema News Live : - Tirupur Subramaniam:பென்ஸ் காரில் வந்து மேடையில் சாதி பற்றி பேச்சு..இது உங்க டேக்லைனா? திருப்பூர் சுப்பிரமணியம் காட்டம்

04:24 PM ISTAug 29, 2024 09:54 PM HT Tamil Desk
  • Share on Facebook
04:24 PM IST

HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.

Thu, 29 Aug 202404:24 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Tirupur Subramaniam:பென்ஸ் காரில் வந்து மேடையில் சாதி பற்றி பேச்சு..இது உங்க டேக்லைனா? திருப்பூர் சுப்பிரமணியம் காட்டம்

  • மேடைக்கு மேடை பிற்படுத்தப்பட்டவர்கள் என சொல்லி கொள்பவர்கள், சாதி பற்றி பேசுபவர்கள் பென்ஸ் காரில் வருகிறார்கள். விளம்பு நிலை மக்கள் பற்றி சினிமா எடுக்கும் நீங்கள் விளிம்பு நிலை வாழ்க்கையா வாழ்கிறீர்கள் என திருப்பூர் சுப்பிரமணியம் காட்டமாக பேசியுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Thu, 29 Aug 202403:28 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Top Cinema News: சூர்யா படத்தில் முதல் முறையாக இணையும் நடிகை..ரஜினிகாந்தின் இரண்டு லட்டு - இன்றைய டாப் சினிமா செய்திகள்

  • Top Cinema News Today: ரஜினிகாந்தின் கூலி, வேட்டையன் அப்டேட் என இரண்டு லட்டு, சூர்யா படத்தில் முதல் முறையாக இணையும் நடிகை, மூன்று நடிகர்கள் மீது பாலியல் புகார் வழக்கு என இன்றையா டாப் சினிமா செய்திகளை பார்க்கலாம். 
முழு ஸ்டோரி படிக்க

Thu, 29 Aug 202402:29 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Sri Reddy: "மிஸ்டர். உமனைசர், என்னிடம் செருப்பு இருக்கிறது..!" விஷால் பேச்சுக்கு நடிகை ஸ்ரீரெட்டி காட்டமான பதிவு

  • சினிமாவில் பாலியல் சீண்டல்கள் தவிர்க்கும் பொருட்டு கேரளாவை போல் தமிழ்நாட்டிலும் குழு அமைக்கப்படுவதாக நடிகர் சங்க பொதுசெயலாளரும், நடிகருமான விஷால் பேசியதற்கு மிஸ்டர். உமனைசர் என குறிப்பிட்டு தனது எக்ஸ் பக்கத்தில் நடிகை ஸ்ரீரெட்டி காட்டமான பதிவு பகிர்ந்துள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Thu, 29 Aug 202412:26 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: OTT Release Tomorrow: நயன்தாராவின் த்ரில்லர் படம், கனா காணும் காலங்கள்..நாளை ஓடிடி ரிலீஸ் லிஸ்ட் இதோ

  • நயன்தாராவின் த்ரில்லர் படம், கனா காணும் காலங்கள் வெப் சீரிஸ் உள்பட ஓடிடியில் நாளை வெளியாக இருக்கும் படங்கள், வெப்சீரிஸ் லிஸ்ட்களை பார்க்கலாம்
முழு ஸ்டோரி படிக்க

Thu, 29 Aug 202411:43 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Indian 2 Legal Trouble: விதிமீறல்..மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் எதிர்ப்பு! இந்தியன் 2 தயாரிப்பாளர்களுக்கு எதிராக நோட்டீஸ்

  • ரிலீஸ் நாளில் இருந்து பல்வேறு எதிர்மறைகளை சந்தித்து வரும் இந்தியன் 2 திரைப்படம், தற்போது மல்டிபிளக்ஸ் அசோசியேஷன்கள் எதிர்ப்பை சம்பாதித்துள்ளது. படத்தயாரிப்பாளர்களுக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
முழு ஸ்டோரி படிக்க

Thu, 29 Aug 202411:26 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Ghilli: அடம் பிடித்த விஜய்.. ஓடிப்போய் ஒக்கடு உரிமையை வாங்கிய அப்பா! - ரீமேக்கில் சாதனை படைத்த கில்லி!

  • Ghilli: கில்லி படம் நிச்சயமாக வெற்றி பெறும். ஆனால், இந்த படத்தின் வெற்றி, அவரது அடுத்த படத்தின் வெற்றிக்கு பேருதவியாக இருக்கும். ஆகையால், நீங்கள் எனக்கு இந்த படம் செய்தால், இரண்டு படங்களுக்கான கால்சீட்டை தாருங்கள் என்றேன்.

முழு ஸ்டோரி படிக்க

Thu, 29 Aug 202410:34 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Box office today: வசூலை மொத்தமாக சுருட்டிய ‘வாழை’, மரண அடியில் கொட்டுக்காளி.. தேறுச்சா தங்கலான்? -வசூல் எவ்வளவு?

  • Box office today: வாழை, கொட்டுக்காளி, தங்கலான், டிமான்டி காலனி -2 ஆகிய திரைப்படங்களின் வசூல் சார்ந்த விபரங்களை பார்க்கலாம்.

முழு ஸ்டோரி படிக்க

Thu, 29 Aug 202410:33 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Malavika Mohanan: "ஆணாதிக்க மனநிலை.." பெண்களின் பாதுகாப்பு விஷயத்தில் உதவியற்றவராக உணர்கிறேன் - மாளவிகா மோகனன் பளீச்

  • கொல்கத்தா பயிற்சி மருத்துவரின் கற்பழிப்பு-கொலை சம்பவம் தொடர்பாக நாடு தழுவிய போராட்டங்களைத் தொடர்ந்து சமூகத்தில் நிலவும் 'ஆணாதிக்க மனநிலை காரணமாக உதவியற்றவராக இருப்பதாக நடிகை மாளவிகா மோகனன் பேசியுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Thu, 29 Aug 202408:07 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Marumagal serial: ‘உள்ளே வரும் ஆதிரையின் அம்மா.. கண்ணீர் கடலில் சிவப்பிரகாசம்’ - மருமகள் சீரியலில் இன்று!

  • Marumagal serial: மற்றொரு பக்கம், ஆதிரையின் அம்மா ஆதிரை கல்யாணம் எப்படியெல்லாம் நடக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு எழுதி வைத்திருந்த டைரியை சிவப்பிரகாசம் ஆதிரையிடம் கொடுக்கிறார். - மருமகள் சீரியலில் இன்று!

முழு ஸ்டோரி படிக்க

Thu, 29 Aug 202407:36 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Kayal serial: ஒன்று கூடிய குடும்பம்.. தக்காளியான தர்மலிங்கம்.. சதி திட்டம் தீட்டிய சங்கரி - கயல் சீரியலில் இன்று!

  • Kayal serial: கயல் கல்யாணத்திற்கான புடவைகளை எடுத்துக்கொண்டு, தொழிலாளி பார்சலுக்கு கொண்டு செல்லும் பொழுது, சிவசங்கரி ஏதோ திட்டம் தீட்டி, அதில் ஒரு சதி செய்து விட்டாள். - கயல் சீரியலில் இன்று!

முழு ஸ்டோரி படிக்க

Thu, 29 Aug 202406:45 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Karthigai Deepam: அம்பிகா வைத்த ஆப்பு; கரும்பு சக்கையான ரம்யா.. ராட்டினம் ஆடும் ரியா! - கார்த்திகை தீபம் அப்டேட்!

  • Karthigai deepam: கார்த்திக் எங்கே போனான் என்று தெரியாமல் எல்லோரும் தவித்து கொண்டிருக்க, அருண் மற்றும் ஆனந்த் அவனுக்கு போன் செய்கின்றனர். ஆனால் அவன் போனை எடுக்கவில்லை. - கார்த்திகை தீபம் அப்டேட்!

முழு ஸ்டோரி படிக்க

Thu, 29 Aug 202405:43 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Today TV Movies: இன்னைக்கு தூள்தான்..வெற்றிக்கொடிக்கட்டு டூ குருவி வரை - இன்று டிவியில் என்னென்ன படங்கள் தெரியுமா?

  • Today TV Movies: இன்று தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் படங்கள் என்னென்ன என்பதை இங்கேபார்க்கலாம்.

முழு ஸ்டோரி படிக்க

Thu, 29 Aug 202404:44 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Controversy: அது உங்களுடைய கதையா?.. கதை திருட்டு சர்ச்சையில் ‘வாழை’- பதிலடி கொடுத்த மாரி செல்வராஜ்!

  • Controversy:  ‘வாழை’ படத்தில், சிறுவனுடைய உழைப்பு, தரகர், கூலி உயர்வு, ரஜினி - கமல் என எல்லாமே கிட்டத்தட்ட என் சிறுகதையில் இருப்பவை அப்படியே அதில் இருக்கின்றன. ஆகையால் நான் தான் அதற்கு முழு உரிமையானவன் 

முழு ஸ்டோரி படிக்க

Thu, 29 Aug 202403:45 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Kasthuri: அந்த டைரக்டர் படுக்கையை பகிர்ந்தா மட்டும்தான்.. எனக்கே நடந்து இருக்கு.. சினமயிக்கு பொழப்பே போச்சு’ -கஸ்தூரி!

  • Kasthuri: எல்லோரும் போய் படு என்று சொன்னால் அப்படியே படுத்து விட மாட்டார்கள். எனக்குத் தெரிந்து பல நடிகைகள் எந்த ஒரு அட்ஜஸ்ட்மெண்டும் செய்யாமல், பெரியாளாக வந்திருக்கிறார்கள் இன்னும் சிலர் இருக்கிறார்கள். - கஸ்தூரி பேட்டி!

முழு ஸ்டோரி படிக்க

Thu, 29 Aug 202402:05 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Shanthi Williams: ‘66 வயசு கிழவிய கூட விட்டு வைக்க மாட்டானுங்க.. சாக்கடையை எடுத்து நம்ம மேலயே’ - சாந்தி!

  • Shanthi Williams: அங்கு நீ பெரியவனா நான் பெரியவனா என்ற போட்டி இருந்து கொண்டே இருக்கும். குறிப்பாக பெண்கள் அந்த திரை துறையில் பாதுகாப்பாக செல்ல முடியாது. 66 வயதில் இருந்து 98 வயது வரையிலான கிழவி அங்கு வந்தாலும் கூட, இரவில் அவர்களது கதவை தட்டக்கூடிய ஆண்கள்தான் அங்கு இருக்கிறார்கள். - சாந்தி!

முழு ஸ்டோரி படிக்க

Thu, 29 Aug 202412:30 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: SPB : 'எனக்கு அவர் வேணும்.. மனைவியிடம் கேட்ட ஒருதலை காதலி' மயக்க நிலைக்குப் போன எஸ்.பி.பாலசுப்பிரமணியம்!

  • SPB : ஏன்னா எனக்கு புத்தி மாறிடுச்சுனா என்ன ஆகும் பாருங்க. இத்தன வருசமா நல்லவர் பாலு அப்படின்னு நினைச்சுக்கிட்டு இருக்கவங்க,..அவனா பாட்டு நல்லா பாடுறான் புத்தி சரி இல்லையேன்னு சொன்னாங்கனா.. அப்பவே அந்த நிமிஷத்துலயே தற்கொலை பண்ணிக்கணும் அவ்வளவு தான் என்றார்.
முழு ஸ்டோரி படிக்க