Today TV Movies: இன்னைக்கு தூள்தான்..வெற்றிக்கொடிக்கட்டு டூ குருவி வரை - இன்று டிவியில் என்னென்ன படங்கள் தெரியுமா?-vetrikodikattu movie to vijay kuruvi today tv movies in television on august 28 2024 - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Today Tv Movies: இன்னைக்கு தூள்தான்..வெற்றிக்கொடிக்கட்டு டூ குருவி வரை - இன்று டிவியில் என்னென்ன படங்கள் தெரியுமா?

Today TV Movies: இன்னைக்கு தூள்தான்..வெற்றிக்கொடிக்கட்டு டூ குருவி வரை - இன்று டிவியில் என்னென்ன படங்கள் தெரியுமா?

Kalyani Pandiyan S HT Tamil
Aug 29, 2024 11:13 AM IST

Today TV Movies: இன்று தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் படங்கள் என்னென்ன என்பதை இங்கேபார்க்கலாம்.

Today TV Movies: இன்னைக்கு தூள்தான்..வெற்றிக்கொடிக்கட்டு டூ குருவி வரை - இன்று டிவியில் என்னென்ன படங்கள் தெரியுமா?
Today TV Movies: இன்னைக்கு தூள்தான்..வெற்றிக்கொடிக்கட்டு டூ குருவி வரை - இன்று டிவியில் என்னென்ன படங்கள் தெரியுமா?

சன் டிவி 

இன்றைய தினம் சன் டிவியில் மாலை 3:30 மணிக்கு பார்த்திபன், முரளி, மீனா, மாளவிகா நடித்த  ‘வெற்றிக்கொடிகட்டு’ திரைப்படம் ஒளிபரப்பப்பட இருக்கிறது

கே டிவி

கே டிவியில் விசு, குஷ்பு நடித்த  ‘வா மகளே வா’ திரைப்படம் 10 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டு இருக்கிறது. 

மதியம் 1 மணிக்கு சரத்குமார், ஸ்ரீஜா நடித்த  ‘சேரன் பாண்டியன்’ திரைப்படமும், மாலை 4 மணிக்கு ரஜினி, ஸ்ரீதேவி நடித்த  ‘ராணுவ வீரன்’ திரைப்படமும், மாலை 7 மணிக்கு விஷால், காஜல் அகர்வால் நடித்த  ‘பாயும் புலி’ திரைப்படமும், இரவு 10:30 மணிக்கு சத்யராஜ் நடித்த  ‘ஒருநாள் இரவில்’ திரைப்படமும் ஒளிபரப்பப்பட இருக்கிறது.

கலைஞர் டிவி

கலைஞர் டிவியில் மதியம் 1:30 மணிக்கு விஜய், திரிஷா நடித்த குருவி திரைப்படம் ஒளிபரப்பப்பட இருக்கிறது

முரசு டிவி

முரசு டிவியில், மதியம் 3 மணிக்கு எம்ஜிஆர், லதா நடித்த  ‘நீதிக்கு தலைவணங்கு’ திரைப்படமும், மாலை 6 மணிக்கு பரத் நடித்த  ‘சேவல்’ திரைப்படமும், இரவு 9:30 மணிக்கு அரவிந்த் சரண்யா நடித்த  ‘பஞ்சாமிர்தம்’ திரைப்படமும் ஒளிபரப்பப்பட இருக்கிறது.

ஜெயா டிவி 

ஜெயா டிவியில் மதியம் 1:30 மணிக்கு முரளி, சாரதா நடித்த  ‘மணிக்குயில்’ திரைப்படம் ஒளிபரப்பப்பட இருக்கிறது.

ஜெயா மூவிஸ்

ஜெயா மூவிஸ் தொலைக்காட்சியில், மதியம் 1 மணிக்கு  ‘வாய்மையே வெல்லும்’ திரைப்படமும், மாலை 4 மணிக்கு  ‘அச்சம் தவிர்’ திரைப்படமும், இரவு 7 மணிக்கு  ‘சாமி போட்ட முடிச்சு’ திரைப்படமும் ஒளிபரப்பப்பட இருக்கிறது

ராஜ் டிவி 

ராஜ் டிவியில் காலை 9:30 மணிக்கு கார்த்திக் நக்மா நடித்த சிஷ்யா திரைப்படமும், மதியம் 1:30 மணிக்கு ரஜினி, பிரபு நடித்த  ‘தர்மத்தின் தலைவன்’ திரைப்படமும், இரவு 9 மணிக்கு அர்ஜுன் ஜோதிகா நடித்த  ‘மணிகண்டா’ திரைப்படமும் ஒளிபரப்பப்பட இருக்கிறது

ராஜ் டிஜிட்டல் பிளஸ்

ராஜ் டிஜிட்டல் பிளஸ் தொலைக்காட்சியில் மதியம் 1:30 மணிக்கு முத்து ராமன், சுஜாதா நடித்த  ‘மயங்குகிறாள் ஒரு மாது’ திரைப்படமும், மாலை 4:30 மணிக்கு கமல், ஜெயசுதா நடித்த ‘இரு நிலவுகள்’ திரைப்படமும், இரவு 7:30 மணிக்கு சூர்யா  ப்ரீத்தா நடித்த  ‘சந்திப்போமா’ திரைப்படமும். இரவு 10.30 மணிக்கு பிரகாஷ்ராஜ், ராஷ்மி முரளி நடித்த  ‘நாம்’  திரைப்படமும் ஒளிபரப்பப்பட இருக்கிறது

பாலிமர் 

பாலிமர் தொலைக்காட்சியில் மதியம் 2 மணிக்கு  ‘கொக்கு’ திரைப்படமும், இரவு 7:30 மணிக்கு  ‘கனம்’ திரைப்படமும் ஒளிபரப்பப்பட இருக்கிறது.

மெகா டிவி: 

மெகா டிவியில் காலை 9:30 மணிக்கு  ‘சின்ன சின்ன ஆசைகள்’ திரைப்படமும், மதியம் 1:30 மணிக்கு  ‘யார் நீ’ திரைப்படமும், இரவு 11 மணிக்கு  ‘எல்லாம் இன்பமயம்’ திரைப்படமும் ஒளிபரப்பப்பட இருக்கிறது.

வசந்த டிவி

வசந்த் டிவியில், மதியம் 1:30 மணிக்கு ரவிச்சந்திரன், ஜெயச்சந்திரன் நடித்த  ‘வரப்பிரசாதம்’ திரைப்படமும், இரவு 7:30 மணிக்கு  ‘சத்திய தர்மம்’ திரைப்படமும் ஒளிபரப்பப்பட இருக்கிறது.

தமிழன் 

தமிழன் தொலைக்காட்சியில் மதியம் 2:30 மணிக்கு  ‘உயிரில் ஒரு ராகம்’ திரைப்படம் ஒளிபரப்பப்பட இருக்கிறது. இந்தப்படத்தில் பிரகாஷ் மற்றும் சொப்னா நடித்திருக்கிறார்கள்

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.