Tamil Cinema News Live : - Yuvan shankar Raja: அள்ளி இறைக்கப்பட்ட வன்மம்.. ‘‘பேசுற வாய் பேசிட்டேதான் இருக்கும்” - யுவன் தக் லைஃப் பதிலடி!-latest tamil cinema news today live august 25 2024 latest updates on movie releases tv shows upcoming ott - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tamil Cinema News Live : - Yuvan Shankar Raja: அள்ளி இறைக்கப்பட்ட வன்மம்.. ‘‘பேசுற வாய் பேசிட்டேதான் இருக்கும்” - யுவன் தக் லைஃப் பதிலடி!

Yuvan shankar Raja: அள்ளி இறைக்கப்பட்ட வன்மம்.. ‘‘பேசுற வாய் பேசிட்டேதான் இருக்கும்” - யுவன் தக் லைஃப் பதிலடி!

Tamil Cinema News Live : - Yuvan shankar Raja: அள்ளி இறைக்கப்பட்ட வன்மம்.. ‘‘பேசுற வாய் பேசிட்டேதான் இருக்கும்” - யுவன் தக் லைஃப் பதிலடி!

03:29 PM ISTAug 25, 2024 08:59 PM HT Tamil Desk
  • Share on Facebook
03:29 PM IST

HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.

Sun, 25 Aug 202403:29 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Yuvan shankar Raja: அள்ளி இறைக்கப்பட்ட வன்மம்.. ‘‘பேசுற வாய் பேசிட்டேதான் இருக்கும்” - யுவன் தக் லைஃப் பதிலடி!

  • Yuvan shankar raja: பேசுகிற வாய் பேசிக் கொண்டே தான் இருக்கும், நாம் நடந்து கொண்டே இருக்க வேண்டும். எதையும் காதில் போட்டுக் கொள்ளக்கூடாது. எதிர்மறை எண்ணங்கள் உங்களை வீழ்த்த முயற்சித்துக் கொண்டே இருக்கும். - யுவன் தக் லைஃப் பதிலடி!

முழு ஸ்டோரி படிக்க

Sun, 25 Aug 202402:56 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Riyaz Khan: ‘போனில் ஆபாச உரையாடல்.. என்ன மட்டுமல்லாம அவங்களையும் படுக்கைக்கு..’ - ரியாஸ் மீது மலையாள நடிகை புகார்!

  • Riyaz Khan: போட்டோகிராஃபர் ஒருவரிடம் இருந்து என்னுடைய அனுமதி இல்லாமல் என்னுடைய போன் நம்பரை வாங்கிய ரியாஸ் கான், என்னை தொடர்பு கொண்டு ஆபாசமான உரையாடலில் ஈடுபட்டு, படுக்கைக்கு அழைத்தார்.

முழு ஸ்டோரி படிக்க

Sun, 25 Aug 202402:29 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: RAJINIKANTH VS DURAIMURUGAN: ’பல்லு போன நடிகர்களால் இளைஞர்களுக்கு வாய்ப்பில்லை!’ ரஜினிக்கு அமைச்சர் துரைமுருகன் பதிலடி!

  • ’பல்லு போன நடிகர்களால் சினிமாவில் இளைஞர்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பது இல்லை’ என்று நடிகர் ரஜினி காந்திற்கு அமைச்சர் துரைமுருகன் பதிலடி கொடுத்து உள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Sun, 25 Aug 202401:24 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Top 10 Cinema: அதிரும் கேரளா.. ரியாஸ்கான் பாலியல் புகார் டூ வாழை வசூல் வரை.. இன்றைய டாப் 10 சினிமா செய்திகள்!

  • Top 10 Cinema: ரியாஸ் கான் புகார் முதல் வாழை விருந்து வரை என இன்றைய டாப் 10 சினிமா செய்திகளை பார்க்கலாம். 

முழு ஸ்டோரி படிக்க

Sun, 25 Aug 202401:15 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Kanguva Release Postponed: ’ரஜினியின் வேட்டையன் படம் எதிரொலி!’ கங்குவா ரிலீஸ் தள்ளி வைப்பு! ஜகா வாங்கினார் சூர்யா!

  • Kanguva Release Postponed: நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் வேட்டையன் திரைப்படமும், நடிகர் சூர்யாவின் கங்குவா திரைப்படமும் ஒரே நாளில் ரிலீஸ் ஆவதாக இருந்தது. 
முழு ஸ்டோரி படிக்க

Sun, 25 Aug 202411:20 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Box office: ‘தங்கலான்’ , ‘வாழை’, ‘கொட்டுக்காளி’, ‘டிமான்டி காலனி-2..முட்டி மோதும் படங்கள்! - வசூல் நிலவரம் இங்கே!

  • Box office: தங்கலான், டிமான்டிகாலனி 2, கொட்டுக்காளி, வாழை உள்ளிட்ட படங்களின் வசூல் விபரங்கள் சார்ந்த தகவல்களை பார்க்கலாம். 

முழு ஸ்டோரி படிக்க

Sun, 25 Aug 202410:09 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Vaazhai: ‘ரொம்ப நன்றி மாரி..மீளவே முடியல.. திருமா வெளுத்த விருந்து..! - வாழை படத்தைக்கொண்டாடும் பிரபலங்கள்!

  • Vaazhai: வாழை படத்தை பார்த்த பிரபலங்கள் என்னென்ன சொல்லி இருக்கிறார்கள் என்பதின் தொகுப்பை பார்க்கலாம். 

முழு ஸ்டோரி படிக்க

Sun, 25 Aug 202409:55 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Vijay-கீர்த்தி சுரேஷூக்கு சொகுசு பங்களா..விஜய் வீட்டின்முன் மது அருந்திவிட்டு சலம்பிய திரிஷா.. பயில்வான் ரங்கநாதன் பகீர்

  • Vijay-கீர்த்தி சுரேஷூக்கு சொகுசு பங்களா..விஜய் வீட்டின்முன் மது அருந்திவிட்டு சலம்பிய திரிஷா.. பயில்வான் ரங்கநாதன் பகீர்
முழு ஸ்டோரி படிக்க

Sun, 25 Aug 202408:45 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Vijayakanth: ‘அவதான் எனக்கு கண் கண்ட தெய்வம்.. பிரேமா சொன்ன ஒத்த வார்த்தைக்காகத்தான்’ - உருகிய விஜயகாந்த்!

  • Vijayakanth: என்னுடைய மனைவி எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம் என்று சொல்வேன். எல்லோரும் கணவன் தான் கண் கண்ட தெய்வம் என்று சொல்வார்கள். ஆனால் என்னை பொருத்தவரை, எனக்கு மனைவி தான் எனக்கு கண் கண்ட தெய்வம். - விஜயகாந்த்!

முழு ஸ்டோரி படிக்க

Sun, 25 Aug 202407:49 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Bayilvan - 27 முறை நடிகையை ரசித்து சுவைத்த முன்னணி நடிகர் - புயலை கிளப்பும் பயில்வான் ரங்கநாதன்!

  • Bayilvan- 27 முறை நடிகையை ரசித்து சுவைத்த முன்னணி நடிகர் பற்றி புயலை கிளப்பும் பயில்வான் ரங்கநாதன் உடைய பேட்டி வைரல் ஆகி வருகிறது. 
முழு ஸ்டோரி படிக்க

Sun, 25 Aug 202406:17 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: TV Movies TRP : அடிச்சு தூக்கிய ரத்னம்.. அடிக்காமல் ஆடிய உறியடி.. சத்தம் போட்ட சைரன்!

  • TV Movies TRP : டிவி டிஆர்பி ரேட்டிங்கில், மூன்று திரைப்படங்கள், பயங்கரமான பாய்ச்சலை கண்டன. அதில் ஜி தமிழ் தொலைக்காட்சி கெத்து காட்டிய சம்பவமும் நடந்துள்ளது. 
முழு ஸ்டோரி படிக்க

Sun, 25 Aug 202405:45 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Actor Siddique : கேரள நடிகர் சங்க பொதுச் செயலாளர் பதவி ராஜினாமா.. பாலியல் புகரால் சித்திக் முடிவு!

  • Actor Siddique : ஒரு நடிகை 2019 ஆம் ஆண்டில் நடந்த இந்த சம்பவம் பற்றி, பேஸ்புக் இடுகை மூலம் முதன்முதலில் குற்றச்சாட்டுகளை முன் வைத்த ஒரு நாள் கழித்து ராஜினாமா செய்வதற்கான முடிவவை அவர் எடுத்துள்ளார்.

முழு ஸ்டோரி படிக்க

Sun, 25 Aug 202405:22 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Vijayakanth Birthday : ‘அடப்போ தாயி.. பிறந்தோம்..இறந்தோம்னு இல்லாம..’ கேப்டனின் மாஸ் டயலாக் கலெக்‌ஷன்ஸ்!

  • Captain Vijayakanth Birthday : மறைந்த புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்தின் நினைவு தினம் இன்று. என்றும் மக்கள் மனதில் வாழும் அவரின் நினைவுகள் என்றும் மனதில் நீங்காது!
முழு ஸ்டோரி படிக்க

Sun, 25 Aug 202403:00 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Tamil Movies On This Day: வித்தியாசமான மேக்கிங்.. ஆக்‌ஷன் மோடில் கமல் - ஆகஸ்ட் 25 இல் வெளியான தமிழ் படங்கள் லிஸ்ட்

  • Tamil Movies On This Day: பெரிய ஸ்டார், வெள்ளிவிழா படங்கள் எதுவும் ஆகஸ்ட் 25 ஆம் தேதியில் வெளியாகவில்லை என்றாலும் ரசிகர்கள் மனம் கவர்ந்த சில படங்கள் வெளியாகி உள்ளது.

முழு ஸ்டோரி படிக்க

Sun, 25 Aug 202402:55 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: VIJAYAKANTH BIRTHDAY: மதுரை டூ சென்னை.. நடிகரானபின் எப்போதும் போட்ட சாப்பாடு.. குறுகிய ஆண்டுகளில் எதிர்க்கட்சித்தலைவர்

  • VIJAYAKANTH BIRTHDAY: மதுரை டூ சென்னை.. நடிகரானபின் எப்போதும் போட்ட சாப்பாடு.. குறுகிய ஆண்டுகளில் எதிர்க்கட்சித்தலைவர் என விஜயகாந்தின் செயல்பாடு பலரையும் ஈர்த்தது. 
முழு ஸ்டோரி படிக்க

Sun, 25 Aug 202401:34 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Nizhalgal Ravi: பன்முக கலைஞர்.. மிமிக்ரி மன்னர்.. ரவிச்சந்திரன், நிழல்கள் ரவியாக மாறியது எப்படி?

  • Nizhalgal Ravi: நிழல்கள் ரவி பெயர் எப்படி வந்தது என அவர் ஒரு முறை பேட்டியில் வெளிப்படையாக பேசி உள்ளார்.

முழு ஸ்டோரி படிக்க