Tamil Cinema News Live : - VidaaMuyarchi: ‘வீரத்திற்கு எல்லையே இல்லை’ - விடாமுயற்சி படத்தில் இருந்து வெளியானது ரெஜினாவின் மாஸ் லுக்!-latest tamil cinema news today live august 11 2024 latest updates on movie releases tv shows upcoming ott - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tamil Cinema News Live : - Vidaamuyarchi: ‘வீரத்திற்கு எல்லையே இல்லை’ - விடாமுயற்சி படத்தில் இருந்து வெளியானது ரெஜினாவின் மாஸ் லுக்!

VidaaMuyarchi: ‘வீரத்திற்கு எல்லையே இல்லை’ - விடாமுயற்சி படத்தில் இருந்து வெளியானது ரெஜினாவின் மாஸ் லுக்!

Tamil Cinema News Live : - VidaaMuyarchi: ‘வீரத்திற்கு எல்லையே இல்லை’ - விடாமுயற்சி படத்தில் இருந்து வெளியானது ரெஜினாவின் மாஸ் லுக்!

03:15 PM ISTAug 11, 2024 08:45 PM HT Tamil Desk
  • Share on Facebook
03:15 PM IST

HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.

Sun, 11 Aug 202403:15 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: VidaaMuyarchi: ‘வீரத்திற்கு எல்லையே இல்லை’ - விடாமுயற்சி படத்தில் இருந்து வெளியானது ரெஜினாவின் மாஸ் லுக்!

  • VidaaMuyarchi: ‘வீரத்திற்கு எல்லையே இல்லை’ - விடாமுயற்சி படத்தில் இருந்து வெளியானது ரெஜினாவின் மாஸ் லுக். விடாமுயற்சி படத்தில் நடிகை ரெஜினாவின் புதிய லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. 
முழு ஸ்டோரி படிக்க

Sun, 11 Aug 202412:55 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Tamannaah: ஜான் ஆபிரஹாம் - தமன்னா இணைந்து இதயத்தை வருடும் "நீதானே நீதானே" - அனைவருக்கும் கனெக்ட் ஆகும் ரெமான்டிக் பாடல்

  • ஜான் ஆபிரஹாம் - தமன்னா இணைந்து வேதா படத்தில் இதயத்தை வருடும் விதமாக நீதானே நீதானே என்ற ரெமான்டிக் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. ஆக்‌ஷன் படமான இதில் ரொமாண்டிக் பக்கத்தை காட்டும் விதமாக இந்த பாடல் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. அனைவருக்கும் கனெக்ட் ஆகும் ரெமான்டிக் பாடல் இருக்கும் என தமன்னா கூறியுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Sun, 11 Aug 202412:45 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Horoscope Luck: மேளம் தட்டப்போகும் மேஷம்.. ரீங்காரமிடும் ரிஷபம்.. அடுத்த 7 நாட்களில் தங்கமாகப்போகும் ராசிகள்!

  • Horoscope Luck: ரிஷப ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கையில், இந்த வாரம், புதிய அற்புதமான திருப்பங்கள் உருவாகும். தொழில் வாழ்க்கையில் வெற்றியின் படிக்கட்டுகளில் ஏறுவீர்கள். - வாரந்திரபலன்!

முழு ஸ்டோரி படிக்க

Sun, 11 Aug 202411:43 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Fact Check: வயநாடு நிலச்சரிவு நிவாரணப் பணிகளுக்கு ரூ.35 கோடி வழங்கினாரா நடிகர் அஜித்?

  • Ajith Kumar: “அள்ளிக் கொடுத்த தல. கேரள வயநாடு நிலச்சரிவு நிவாரணப் பணிகளுக்கு தல அஜித் சார்பில் ரூ.35 கோடி நிதியுதவி அறிவிப்பு. நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை செய்வதற்கு நிதியுதவி அறிவிப்பு; மக்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்களும் அனுப்பி வைக்கப்படும்” என்று இருந்தது.
முழு ஸ்டோரி படிக்க

Sun, 11 Aug 202411:25 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: OTT Release Coming Week: காதல், த்ரில்லர், பேண்டஸி..வரிசை கட்டி நிற்கும் இந்த வார ஓடிடி ரிலீஸ் - இதோ மொத்த லிஸ்ட்

  • Latest OTT releases: ஆகஸ்ட் மாதம் மூன்றாவது வாரமாக ஆக்ஸட் 12 முதல் 18 காதல், த்ரில்லர், பேண்டஸி என வரிசை கட்டி நிற்கும் இந்த வார ஓடிடி ரிலீஸ் மொத்த லிஸ்டை பார்க்கலாம். 
முழு ஸ்டோரி படிக்க

Sun, 11 Aug 202411:06 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Tamannaah Bhatia: ‘அச்சோ அச்சோ அச்சச்சோ’: மில்க் பியூட்டி தமன்னாவின் லேட்டஸ்ட் லுக்.. விஜய்யுடன் ஊர் சுற்றினாரா?

  • Tamannaah Bhatia:  ‘அச்சோ அச்சோ அச்சச்சோ’: மில்க் பியூட்டி தமன்னாவின் லேட்டஸ்ட் லுக்.. விஜய்யுடன் ஊர் சுற்றினாரா? என்பது குறித்த தகவலை கீழே அறிந்துகொள்ளலாம். 
முழு ஸ்டோரி படிக்க

Sun, 11 Aug 202409:47 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Samantha: ரீல் செய்து புரோபோஸ் செய்த சமந்தாவின் பக்தன் - பிரேக்அப்பை மறந்து குறும்புத்தனமாக பதிலளித்த நடிகை சமந்தா!

  • Samantha: ரீல் செய்து புரோபோஸ் செய்த சமந்தாவின் பக்தன் - பிரேக்அப்பை மறந்து குறும்புத்தனமாக பதிலளித்த நடிகை சமந்தாவின் கதையைப் பார்க்கலாம்.
முழு ஸ்டோரி படிக்க

Sun, 11 Aug 202407:59 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Dhanush: நிலைகுலைந்து கிடக்கும் மக்கள்.. வாடி நிற்கும் வயநாடு..உதவிகரம் நீட்டிய தனுஷ்! - எவ்வளவு கொடுத்தார்?

  • Dhanush: வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் தனுஷ் உதவிகரம் நீட்டி இருக்கிறார். 

முழு ஸ்டோரி படிக்க

Sun, 11 Aug 202406:38 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Bigg Boss Tamil 8: பிக்பாஸ் பந்தயம்.. முன்பின் ஏறும் கரன்சி பேரம்..பிக்பாஸ் தொகுப்பாளர் இவரா? - கோலிவுட் நிலவரம் என்ன?

  • Bigg Boss Tamil 8:  பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த நடிகர் கமல்ஹாசன், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகிக்கொள்ள இருப்பதாக அறிவித்த நிலையில், அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருப்பது யார் என்ற கேள்வி எழுந்து இருக்கிறது. - பிக்பாஸ் நிகழ்ச்சியை கைப்பற்ற போவது யார்? -கோலிவுட் நிலவரம் என்ன?

முழு ஸ்டோரி படிக்க

Sun, 11 Aug 202405:40 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Top 10 Cinema: கமலுக்கு பதிலாக களமிறங்கும் வில்லன்; சைவ விருந்து கல்யாணம்;சேது செய்த தரமான சம்பவம்! - டாப் 10 சினிமா

  • Top 10 Cinema: சினிமா வட்டாரத்தில் உலாவும் டாப் 10 சினிமா செய்திகளை இங்கே பார்க்கலாம்.

முழு ஸ்டோரி படிக்க

Sun, 11 Aug 202404:09 AM IST

Entertainment News in Tamil Live: 7 Years Of Taramani: காதல் தரும் பொசஸிவ்.. அதுசெய்யத்தூண்டும் அபத்தங்கள்.. அதன்பின்னான சுயம் உணர்தல் தான் ‘தரமணி’!

  • 7 Years Of Taramani: காதல் தரும் பொசஸிவ்.. அதுசெய்யத்தூண்டும் அபத்தங்கள்.. அதன்பின்னான சுயம் உணர்தல் தான் ‘தரமணி’. தரமணி திரைப்படம் வெளியாகி இன்றுடன் 7 ஆண்டுகள் நிறைவுபெற்றுள்ளது. அதுதொடர்பான சிறப்புக்கட்டுரை!
முழு ஸ்டோரி படிக்க