LIVE UPDATES
தமிழ்நாடு செய்திகள் December 21, 2024 நேரலை:தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களின் முக்கிய செய்திகள் உடனுக்குடன் இந்த தளத்தில் வெளியாகும். விரல் நுனியில் உங்கள் பகுதி செய்திகளை நீங்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
Tamilnadu News Live December 21, 2024: மகாராஷ்டிரா நம்பர் ஒன் பொருளாதாரம் அல்ல; மும்பை சீட்டிங்!டி.ஆர்.பி.ராஜா விளாசல்!
Dec 21, 2024, 01:40 PM IST
தமிழ்நாடு செய்திகள் December 21, 2024 நேரலை:தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களின் முக்கிய செய்திகள் உடனுக்குடன் இந்த தளத்தில் வெளியாகும். விரல் நுனியில் உங்கள் பகுதி செய்திகளை நீங்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
Tamil Nadu News Live: மகாராஷ்டிரா நம்பர் ஒன் பொருளாதாரம் அல்ல; மும்பை சீட்டிங்!டி.ஆர்.பி.ராஜா விளாசல்!
- இந்தியா இன்னும் எத்தனை நாட்களுக்குதான் சேவை துறையில் வேலை செய்து கொண்டு இருக்க வேண்டும். எத்தனை நாட்களுக்கு யாரோ கொடுக்கும் வேலையை செய்யப்போகிறீர்கள். நம்மாட்கள் எப்போது உற்பத்தி செய்யப்போகிறீர்கள் என கேள்வி
Tamil Nadu News Live: Magalir Urimai Togai: ’கஜானாவுல பணம் இல்ல…! சீக்கிரமே எல்லாருக்கும் ரூ.1000 வந்துரும்’ அமைச்சர் தா.மோ.அன்பரசன்!
- எடப்பாடி பழனிசாமி ‘விடியா ஆட்சி’ என்று சொல்கிறார். ’விடியா மூஞ்சிகளுக்கு விடியா ஆட்சி’ ஆக தான் தெரியும். தேர்தல் அறிக்கையில் சொன்ன வாக்குறுதிகளில் 90 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டோம்.
Tamil Nadu News Live: Minister Raghupathi: ’நீதிமன்றம் வெளியில் கொலை நடந்தால் நாங்கள் பொறுப்பாக முடியுமா?’ அமைச்சர் வினோத பதில்!
- இந்த இடத்தில் அரிவாளால் யாரையாவது ஒருவரை வெட்ட முடியும் என்று நினைக்க முடியுமா? ஆனால் ’அமைச்சர் முன்னிலையில் அரிவால் வெட்டு’ என்று செய்தி வரும். அமைச்சர் முன்னிலையிலேயே என்ன வேண்டுமானால் நடக்கலாம். ஆனால் அதனை தடுக்க கூடிய சக்தி திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக்கு உள்ளது என அமைச்சர் ரகுபதி பதில்
Tamil Nadu News Live: Gold Rate Today: லிப்ட் வேகத்தில் உயரும் தங்கம் விலை! சவரன் எவ்வளவு தெரியுமா?
- Gold Rate Today: சென்னையில் கடந்த சில நாட்களாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் நாளுக்கு நாள் புதிய ஏற்ற இறக்கங்களை அடைந்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.
Tamil Nadu News Live: DMK VS ADMK: வெட்கம், மானம், சூடு, சொரனை என எதுவுமே இல்லயா? அமைச்சர் ரகுபதிக்கு ஜெயக்குமார் சரமாரி கேள்வி!
- திரு. ஸ்டாலின் குடும்பத்தார் கால்களில் ஊர்ந்துக்கொண்டு இருக்கும் ஒட்டுண்ணியான ரகுபதி இத்தோடு நாவடக்காவிடின், மக்கள் துணையோடு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அதற்குரிய பாடத்தைப் புகட்டும். ரகுபதி போன்ற ஒட்டுண்ணிகளிடம் நீங்களும் ஜாக்கிரதையாகவே இருங்கள் திரு. ஸ்டாலின் அவர்களே!
Tamil Nadu News Live: Annamalai Case: பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்குப் பதிவு.. என்ன பிரிவின் கீழ் தெரியுமா?
- பேரணியாக செல்ல முற்பட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, இந்து முன்னணி அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வர சுப்பிரமணி உள்ளிட்ட 917 பேர் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டு பின்னர் நேற்று இரவு விடுவிக்கப்பட்டனர்.
Tamil Nadu News Live: ‘சாட்டையின் சேட்டை..’ சாட்டை துரைமுருகன் பற்றி திருச்சி சிவா வெளியிட்ட ஷாக் ஆடியோ..!
- திருச்சியில் பெண் பணியாளர் ஒருவரின் புகாரில், சம்மந்தப்பட்ட முதலாளியிடம் ரூ50 லட்சம் பணம் பறிக்க முயன்றதாக, சாட்டை துரைமுருகன் மீது, பரபரப்பான குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார் திருச்சி சூர்யா
Tamil Nadu News Live: TOP 10 NEWS: ’ஓட்டு பிச்சை எடுக்கும் சீமான்! குடியாத்தத்தில் சிறுத்தை நடமாட்டம்!’ டாப் 10 நியூஸ்!
- TOP 10 NEWS: காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழப்பு, ஆளுநர் ஆர்.என்.ரவி மீது விமர்சனம், சீமான் ஒட்டுப்பிச்சை எடுப்பதாக அண்ணாமலை பேச்சு உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!