#8yearsofjigarthanda: மதுரை பின்னணியில் ஒரு மியூசிக்கல் கேங்ஸ்டர்ஸ் திரைப்படம்
Aug 01, 2022, 11:15 PM IST
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் இரண்டாவதாக வெளியாகி சூப்பர் ஹிட்டான கேங்ஸ்டர் திரைப்படமான ஜிகர்தண்டா வெளியாகி 8 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. கேங்ஸ்டர் பட வரிசையில் ஆக்ஷன் மட்டுமில்லாமல் காமெடி, எமோஷன் கலந்த படமாக இது அமைந்திருந்ததால் ரசிகர்களை பாராட்டை பெற்று படமும் சூப்பர்ஹிட்டாகியது.
- கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் இரண்டாவதாக வெளியாகி சூப்பர் ஹிட்டான கேங்ஸ்டர் திரைப்படமான ஜிகர்தண்டா வெளியாகி 8 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. கேங்ஸ்டர் பட வரிசையில் ஆக்ஷன் மட்டுமில்லாமல் காமெடி, எமோஷன் கலந்த படமாக இது அமைந்திருந்ததால் ரசிகர்களை பாராட்டை பெற்று படமும் சூப்பர்ஹிட்டாகியது.