Delhi capitals vs Mumbai indians:கருப்பு பட்டம், திடீரென நிறுத்தப்பட்ட ஆட்டம்! டெல்லி - மும்பை போட்டியில் நடந்த சம்பவம்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Delhi Capitals Vs Mumbai Indians:கருப்பு பட்டம், திடீரென நிறுத்தப்பட்ட ஆட்டம்! டெல்லி - மும்பை போட்டியில் நடந்த சம்பவம்

Delhi capitals vs Mumbai indians:கருப்பு பட்டம், திடீரென நிறுத்தப்பட்ட ஆட்டம்! டெல்லி - மும்பை போட்டியில் நடந்த சம்பவம்

Published Apr 27, 2024 11:45 PM IST Muthu Vinayagam Kosalairaman
Published Apr 27, 2024 11:45 PM IST

  • Delhi capitals vs Mumbai indians: டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் டெல்லி கேபிடல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியின்போது திடீரென மைதானத்தில் பறந்து வந்த கருப்பு நிற பட்டத்தால் ஆட்டம் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது

மும்பை இந்தியன்ஸ் பேட்டிங் செய்யும் போது கருப்பு நிற பட்டம் ஒன்று பிட்சின் குறுக்கே வந்துள்ளது. ரோகித் ஷர்மா அந்த பட்டத்தை பிடித்துள்ளார்

(1 / 6)

(PTI)

(2 / 6)

(AP)

தன்னிடமிருந்த பட்டத்தை, டெல்லி அணி விக்கெட் கீப்பரும், கேப்டனுமான ரிஷப் பண்ட் இடம் போய் கொடுத்தார். ரோகித்திடமிருந்து வாங்கிய பட்டத்தை பண்ட் பறக்க வைக்க முயற்சித்தார்

(3 / 6)

பறக்காத அந்த பட்டத்தை ரிஷப் பண்ட் ஸ்கொயர் லெக் அம்பயரிடம் கொடுத்தார். இந்த சம்பவத்தால் ஆட்டம் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது

(4 / 6)

இந்த போட்டியில் முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 257 ரன்கள் குவித்தது. அந்த அணியின் ஓபனர் பிரசர் மெக்குர்க் அதிரடியாக பேட் செய்து 27 பந்துகளில் 84 ரன்கள் அடித்தார்

(5 / 6)

(ANI)

இரண்டாவதாக பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 247 ரன்கள் எடுத்தது. இதனால் டெல்லி கேபிடல்ஸ் 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

(6 / 6)

மற்ற கேலரிக்கள்