தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Cricketer Ravindra Jadeja Is Producing A Film After Ms Dhoni

Jadeja: "இனி நான் தயாரிப்பாளர் ஜடேஜா" தோனியை தொடர்ந்து படம் தயாரிக்கும் ஜடேஜா!

Mar 08, 2023, 08:56 AM IST

Cricketer Ravindra Jadeja: முன்னணி கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா பட தயாரிப்பாளராக களப்பிறங்கியுள்ளார்.
Cricketer Ravindra Jadeja: முன்னணி கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா பட தயாரிப்பாளராக களப்பிறங்கியுள்ளார்.

Cricketer Ravindra Jadeja: முன்னணி கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா பட தயாரிப்பாளராக களப்பிறங்கியுள்ளார்.

கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனி சினிமா தயாரிப்பு நிறுவனம் தொடங்கி தமிழில் படம் ஒன்று தயாரித்து வருகிறார்.

ட்ரெண்டிங் செய்திகள்

Varalakshmi Sarathkumar: ‘ அவ்வளவா பொருத்தம் இல்லையா..?; நீயா வாழப்போற.. பிடிக்கலன்னா போடா’ - வெளுத்த வரலட்சுமி!

Varalaxmi Sarathkumar: ‘14 வருஷமா அவரும் நானும் பாத்துக்கவே இல்ல’; நார்வே நாட்டில் ப்ரபோசல்; வெக்கப்பட்ட வரு - காதல் கதை

Shruti Haasan: ‘என்ன மன்னிச்சிருங்க.. அத பத்தி’ - பிரேக் அப் குறித்து வாய் திறந்த ஸ்ருதி காதலர்!

Karthigai Deepam: ரூமுக்குள் சென்ற ரியா.. தீபாவுடன் ரொமன்ஸ் செய்த கார்த்திக்! - கார்த்திகை தீபம் அப்டேட்!

அந்தப் படத்திற்கு எல்.ஜி.எம் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண், நடிகை இவானா, யோகி பாபு, நதியா உள்ளிட்ட ஒரு முக்கிய கதாபாத்திரங்களின் நடிக்கின்றனர். இந்த படத்தை தமிழ்மணி இயக்குகிறார்.

இந்நிலையில் கிரிக்கெட் வீரர் தோனி போல் அவருடைய நண்பரும், முன்னணி கிரிக்கெட் வீரருமான ரவீந்திர ஜடேஜா தற்போது படம் தயாரிக்கும் களத்தில் இறங்கியுள்ளார். தற்போது அந்த படத்திற்கு பச்சாதர் கா ஜோரா (Pachhattar Ka Chhora) என பயிரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை ஜெயந்த் கில்டார் இயக்குகிறார்.

இந்த திரைப்படத்தில் ரன்தீப் ஹூடா, நீனா குப்தா, சஞ்சய் மிஸ்ரா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களின் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எம்.எஸ் தோனியை அடுத்து அவரது நண்பரான ஜடேஜா படத் தயாரிப்பில் களம் இறங்கி இருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பலர் இதற்கு தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.