தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Today Rasi Palan: இந்த ராசிகள் கொஞ்சம் பாத்து பேசுங்க!

Today Rasi Palan: இந்த ராசிகள் கொஞ்சம் பாத்து பேசுங்க!

Aug 16, 2022, 07:22 AM IST

ஆகஸ்ட் 16ஆம் தேதிக்கான ராசிபலன்கள் குறித்து இங்கே காண்போம்.
ஆகஸ்ட் 16ஆம் தேதிக்கான ராசிபலன்கள் குறித்து இங்கே காண்போம்.

ஆகஸ்ட் 16ஆம் தேதிக்கான ராசிபலன்கள் குறித்து இங்கே காண்போம்.

மேஷ ராசி

சமீபத்திய புகைப்படம்

Sun Transit : சூரியனால் அதிர்ஷ்டம் பெறப்போகும் 6 ராசிக்காரர்கள்! புதையலே கிடைக்கப்போகிறது பாருங்கள்!

May 06, 2024 10:37 AM

Guru Peyarchi 2024 : குருவால் கதறல்! கொட்டிக்கொடுப்பார் என நினைத்தால் தட்டிப்பறிக்கப்போகிறார்! யாருக்கு கஷ்டம்?

May 06, 2024 10:14 AM

Today Rasipalan : ‘இன்று பணமழைதான் போங்க..பதவி உயர்வு யாருக்கு’ மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்கள் இதோ!

May 06, 2024 04:30 AM

Pooradam Nakshatram: ’வருண பகவான் பிறந்த பூராடம் நட்சத்திரம்!’ பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான பொது பலன்கள்!

May 05, 2024 04:48 PM

குரு வெறியாட்டம் ஆடுகிறார்.. கத்தி கதறவிடப்போகும் ராசிகள்.. முரட்டு அடி தேடி வருகிறது

May 05, 2024 03:57 PM

பண மழையில் சிக்கிக்கொண்ட ராசிகள்.. இந்த ராசியில் இருக்கா?.. புதன் உதயத்தில் சூறையாட்டம்

May 05, 2024 03:50 PM

தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும், புதிதாக வீடு, மனை வாங்குவீர்கள். சொத்துக்களால் செலவுகள் அதிகரிக்கும். போட்டியில் வெற்றி காண்பீர்கள். நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் அதிக லாபம் கிடைக்கும். வராமல் இருந்த கடன் உங்களை வந்து சேரும்.

ரிஷப ராசி

தேவையான நேரத்தில் உதவி கிடைக்கும். பணவரவில் சிக்கல்கள் உள்ளது. மற்றவர்களிடம் பழகும் போது எச்சரிக்கையாக இருங்கள். வேலை செய்யும் இடத்தில் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. தேவையில்லாமல் மற்றொரு விஷயத்தில் இறங்க வேண்டாம்.

மிதுன ராசி

உங்கள் சேமிப்பு உங்களைக் காப்பாற்றும். புதிதாக வீடு வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. தொழில் சம்பந்தப்பட்ட சிக்கல்களை நண்பர்கள் மூலம் தீர்ப்பீர்கள். எதிர்பாராத நேரத்தில் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தினர் உங்களுக்கு ஏற்றவாறு இருப்பார்கள்.

கடக ராசி

உங்கள் புதிய முயற்சி நல்ல பலனைத் தரும். கடினமான உழைப்பால் தொழிலை முன்னேற்றுவீர்கள். தேவையான நேரத்தில் நண்பர்களால் உதவி கிடைக்கும். உடல் நலத்தைப் பற்றி தற்போது கவலை வேண்டாம். மனைவியால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும்.

சிம்ம ராசி

வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பயணங்கள் நல்ல பலன்களைத் தரும். அலுவலகத்தில் மற்றவர்கள் பேச்சைக் கேட்பது நல்லது.

கன்னி ராசி

தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் அதிகரிக்கும். வேலை செய்யுமிடத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும், எதிர்பாராத அளவிற்கு வியாபாரம் முன்னேற்றம் அடையும்.

துலாம் ராசி

தடுக்கி விழும் நேரத்தில் உங்கள் மனைவி காப்பாற்றுவார். தேவையான நேரத்தில் உங்கள் சேமிப்பு பணம் உதவும். சொத்து வில்லங்கங்கள் நீங்கும். உதவிகள் உங்களைத் தேடி வரும். சிறு வியாபாரிகளுக்கு முன்னேற்றம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

விருச்சிக ராசி

செலவு அதிகரிக்க வாய்ப்புள்ளது எனவே எச்சரிக்கையாக இருங்கள். குழந்தைகளுக்காக மருத்துவச் செலவு செய்ய அதிக வாய்ப்புள்ளது. குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். உறவினர்களால் நன்மை கிடைக்கும். வேலை செய்யுமிடத்தில் பாராட்டுகள் குவியும்.

தனுசு ராசி

வியாபாரத்தின் முன்னேற்றத்திற்காகக் கடின உழைப்பு தேவைப்படுகிறது. மன தைரியத்தால் தொழில் விருத்தியாகும். அவசரமான நேரத்தில் உதவி கிடைக்கும். குடும்பத்தினரால் மகிழ்ச்சி உண்டாகும். பணவரவு அதிகரிக்கும்.

மகர ராசி

கடின உழைப்பால் உங்களது வேலைகள் முடிவடையும். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்களால் மகிழ்ச்சி உண்டாகும். தொழிலுக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும்.

கும்ப ராசி

வார்த்தைகளில் கவனம் தேவை, இல்லையென்றால் சிக்கல்கள் ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தவறான சிந்தனைகளைத் தவிர்த்து விடுங்கள். தடைகளைக் கண்டு பயம் வேண்டாம். கடுமையான உழைப்பு வெற்றியைத் தரும்.

மீன ராசி

உங்கள் சேமிப்பு உங்களைக் காப்பாற்றும். புதிதாக வீடு வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. தொழில் சம்பந்தப்பட்ட சிக்கல்களை நண்பர்கள் மூலம் தீர்ப்பீர்கள். எதிர்பாராத நேரத்தில் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தினர் உங்களுக்கு ஏற்றவாறு இருப்பார்கள்.

டாபிக்ஸ்