IPL 2024 Points Table: சென்னை, கொல்கத்தா வெற்றியால் தாறு மாறாக மாறிய புள்ளி பட்டியல்..யார் முதலிடம் தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Ipl 2024 Points Table: சென்னை, கொல்கத்தா வெற்றியால் தாறு மாறாக மாறிய புள்ளி பட்டியல்..யார் முதலிடம் தெரியுமா?

IPL 2024 Points Table: சென்னை, கொல்கத்தா வெற்றியால் தாறு மாறாக மாறிய புள்ளி பட்டியல்..யார் முதலிடம் தெரியுமா?

May 06, 2024 10:47 AM IST Karthikeyan S
May 06, 2024 10:47 AM , IST

  • CSK:சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வென்றதன் மூலம் 3ஆவது இடத்துக்கு முன்னேறி இருக்கிறது.

வெள்ளிக்கிழமை மும்பை இந்தியன்ஸை தங்கள் சொந்த மைதானத்தில் வீழ்த்திய பின்னர், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஞாயிற்றுக்கிழமை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸையும் தங்கள் சொந்த மைதானத்தில் தோற்கடித்தது. இதன் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. தற்போது 11 போட்டிகளில் விளையாடி 16 புள்ளிகள் பெற்றுள்ளது. கொல்கத்தா அணி 11 போட்டிகளில் 8 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. மூன்று போட்டிகளில் தோல்வியடைந்தது. ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான அணியின் நிகர ரன் ரேட் +1.453. 

(1 / 10)

வெள்ளிக்கிழமை மும்பை இந்தியன்ஸை தங்கள் சொந்த மைதானத்தில் வீழ்த்திய பின்னர், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஞாயிற்றுக்கிழமை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸையும் தங்கள் சொந்த மைதானத்தில் தோற்கடித்தது. இதன் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. தற்போது 11 போட்டிகளில் விளையாடி 16 புள்ளிகள் பெற்றுள்ளது. கொல்கத்தா அணி 11 போட்டிகளில் 8 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. மூன்று போட்டிகளில் தோல்வியடைந்தது. ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான அணியின் நிகர ரன் ரேட் +1.453. (PTI)

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 10 போட்டிகளில் விளையாடி 8 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 2 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. சஞ்சு சாம்சனின் அணி தற்போது 16 புள்ளிகளுடன் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. நிகர ரன் ரேட்டில் கே.கே.ஆரை விட அவர்கள் பின்தங்கியுள்ளனர். ராஜஸ்தானின் நெட் ரன் ரேட் +0.622. 

(2 / 10)

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 10 போட்டிகளில் விளையாடி 8 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 2 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. சஞ்சு சாம்சனின் அணி தற்போது 16 புள்ளிகளுடன் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. நிகர ரன் ரேட்டில் கே.கே.ஆரை விட அவர்கள் பின்தங்கியுள்ளனர். ராஜஸ்தானின் நெட் ரன் ரேட் +0.622. (ANI)

ஞாயிற்றுக்கிழமை பஞ்சாப் கிங்ஸை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) புள்ளிகள் பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது. சிஎஸ்கே அணி 11 போட்டிகளில் 6 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 5 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. இப்போது அவர்களுக்கு 12 புள்ளிகள் உள்ளன. ருதுராஜ் கெய்க்வாட் அணியின் நிகர ரன் ரேட் 0.700 ஆக உள்ளது. 

(3 / 10)

ஞாயிற்றுக்கிழமை பஞ்சாப் கிங்ஸை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) புள்ளிகள் பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது. சிஎஸ்கே அணி 11 போட்டிகளில் 6 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 5 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. இப்போது அவர்களுக்கு 12 புள்ளிகள் உள்ளன. ருதுராஜ் கெய்க்வாட் அணியின் நிகர ரன் ரேட் 0.700 ஆக உள்ளது. (ANI)

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. பாட் கம்மின்ஸ் தலைமையிலான இந்த அணி 10 போட்டிகளில் 6-ல் வெற்றியும், 4 போட்டிகளில் தோல்வியும் கண்டுள்ளது. அவர்களுக்கும் 12 புள்ளிகள் உள்ளன. இருப்பினும், நிகர ரன் விகிதத்தில் அவர்கள் சற்று பின்தங்கியுள்ளனர். ஹைதராபாத்தின் நிகர ரன் ரேட் +0.072. 

(4 / 10)

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. பாட் கம்மின்ஸ் தலைமையிலான இந்த அணி 10 போட்டிகளில் 6-ல் வெற்றியும், 4 போட்டிகளில் தோல்வியும் கண்டுள்ளது. அவர்களுக்கும் 12 புள்ளிகள் உள்ளன. இருப்பினும், நிகர ரன் விகிதத்தில் அவர்கள் சற்று பின்தங்கியுள்ளனர். ஹைதராபாத்தின் நிகர ரன் ரேட் +0.072. ( AFP)

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஞாயிற்றுக்கிழமை கே.கே.ஆரிடம் மீண்டும் தோல்வியடைந்தது, கே.எல்.ராகுல் தலைமையிலான இந்த அணி 11 போட்டிகளில் விளையாடி 12 புள்ளிகள் பெற்றுள்ளது. 6 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஐந்தில் தோற்றது. லக்னோவின் நிகர ரன் ரேட் -0.371. 

(5 / 10)

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஞாயிற்றுக்கிழமை கே.கே.ஆரிடம் மீண்டும் தோல்வியடைந்தது, கே.எல்.ராகுல் தலைமையிலான இந்த அணி 11 போட்டிகளில் விளையாடி 12 புள்ளிகள் பெற்றுள்ளது. 6 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஐந்தில் தோற்றது. லக்னோவின் நிகர ரன் ரேட் -0.371. (PTI)

டெல்லி கேபிடல்ஸ் அணி லீக் பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது. 11 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.  6 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. டெல்லி அணி 10 புள்ளிகளை பெற்றுள்ளது. இவர்களின் நெட் ரன் ரேட் -0.442 ஆகும். 

(6 / 10)

டெல்லி கேபிடல்ஸ் அணி லீக் பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது. 11 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.  6 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. டெல்லி அணி 10 புள்ளிகளை பெற்றுள்ளது. இவர்களின் நெட் ரன் ரேட் -0.442 ஆகும். (PTI)

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி 7-வது இடத்திற்கு முன்னேறியது. 11 போட்டிகளில் 4ல் வெற்றி பெற்றுள்ளது. 7 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளார். இப்போது அவர்களுக்கு 8 புள்ளிகள் உள்ளன. ஃபாஃப் டு பிளெசிஸ் அணியின் நிகர ரன் ரேட் -0.049. 

(7 / 10)

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி 7-வது இடத்திற்கு முன்னேறியது. 11 போட்டிகளில் 4ல் வெற்றி பெற்றுள்ளது. 7 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளார். இப்போது அவர்களுக்கு 8 புள்ளிகள் உள்ளன. ஃபாஃப் டு பிளெசிஸ் அணியின் நிகர ரன் ரேட் -0.049. (PTI)

பஞ்சாப் கிங்ஸ் அணி சிஎஸ்கே அணியிடம் தோல்வி அடைந்தது. இருப்பினும், லீக் அட்டவணையில் எட்டாவது இடத்தில் உள்ளது. பஞ்சாப் அணி 11 போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் 4 போட்டிகளில் வெற்றி, மீதமுள்ள 7 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. அவர்களும் 8 புள்ளிகளை சேகரித்தனர். நெட் ரன் ரேட்டில் பஞ்சாப் அணி பின்தங்கியுள்ளது. இவர்களின்  நெட் ரன் ரேட் -0.187 ஆகும். 

(8 / 10)

பஞ்சாப் கிங்ஸ் அணி சிஎஸ்கே அணியிடம் தோல்வி அடைந்தது. இருப்பினும், லீக் அட்டவணையில் எட்டாவது இடத்தில் உள்ளது. பஞ்சாப் அணி 11 போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் 4 போட்டிகளில் வெற்றி, மீதமுள்ள 7 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. அவர்களும் 8 புள்ளிகளை சேகரித்தனர். நெட் ரன் ரேட்டில் பஞ்சாப் அணி பின்தங்கியுள்ளது. இவர்களின்  நெட் ரன் ரேட் -0.187 ஆகும். (AFP)

ஆர்சிபி அணியிடம் குஜராத் டைட்டன்ஸ் அணி படுதோல்வி அடைந்தது. புள்ளி பட்டியலில் 9 ஆக குறைந்தது. தற்போது 11 போட்டிகளில் விளையாடி 8 புள்ளிகள் பெற்றுள்ளது. குஜராத் அணி 4-ல் வெற்றியும், 7-ல் தோல்வியும் கண்டுள்ளது. ஷுப்மன் கில்லின் அணியின் நிகர ரன் ரேட் -1.320. 

(9 / 10)

ஆர்சிபி அணியிடம் குஜராத் டைட்டன்ஸ் அணி படுதோல்வி அடைந்தது. புள்ளி பட்டியலில் 9 ஆக குறைந்தது. தற்போது 11 போட்டிகளில் விளையாடி 8 புள்ளிகள் பெற்றுள்ளது. குஜராத் அணி 4-ல் வெற்றியும், 7-ல் தோல்வியும் கண்டுள்ளது. ஷுப்மன் கில்லின் அணியின் நிகர ரன் ரேட் -1.320. (ANI)

மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளி பட்டியலில் மிக மோசமாக உள்ளது. அவர்களின் பிளே ஆஃப் கனவு அதல பாதாளத்திற்கு சென்றுவிட்டது. மும்பை அணி 11 போட்டிகளில் விளையாடி 8 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இப்போது ஹர்திக் பாண்டியாவின் மும்பை இந்தியன்ஸ் லீக் அட்டவணையில் கடைசி இடத்தில் உள்ளது. 

(10 / 10)

மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளி பட்டியலில் மிக மோசமாக உள்ளது. அவர்களின் பிளே ஆஃப் கனவு அதல பாதாளத்திற்கு சென்றுவிட்டது. மும்பை அணி 11 போட்டிகளில் விளையாடி 8 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இப்போது ஹர்திக் பாண்டியாவின் மும்பை இந்தியன்ஸ் லீக் அட்டவணையில் கடைசி இடத்தில் உள்ளது. (PTI)

மற்ற கேலரிக்கள்