தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Karthigai Festival: தேவி புராணம் கூறும் கார்த்திகை திருநாள்!

Karthigai Festival: தேவி புராணம் கூறும் கார்த்திகை திருநாள்!

Dec 06, 2022, 12:16 PM IST

கார்த்திகை விரதம் இருந்து தீபமேற்றி அம்பிகை தனது தோஷத்தை நிவர்த்தி செய்து கொண்டார்
கார்த்திகை விரதம் இருந்து தீபமேற்றி அம்பிகை தனது தோஷத்தை நிவர்த்தி செய்து கொண்டார்

கார்த்திகை விரதம் இருந்து தீபமேற்றி அம்பிகை தனது தோஷத்தை நிவர்த்தி செய்து கொண்டார்

கார்த்திகை தீபத்திருநாள் இன்று கொண்டாடப்படுகிறது. திருக்கார்த்திகை தீபத் திருநாளன்று தீபம் ஏற்றி விரதம் இருந்தால் வாழ்வில் நல்ல பலன்கள் கிடைக்கும் எனத் தேவி புராணம் கூறுகிறது.

சமீபத்திய புகைப்படம்

Anusham Nakshatram: 'மகா லட்சுமி பிறந்த நட்சத்திரம்!’ அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான பொது பலன்கள்!

May 03, 2024 05:00 PM

சனியால் கண்ணீர் விட்டு கதற போகும் ராசிகள்.. துன்பத்தில் சிக்கிய 3 ராசிகள்.. வக்ரத்தில் மாட்டியதால் சிக்கல்!

May 03, 2024 04:45 PM

மே மாதம் ஜாலிதான்.. சுக்கிரன் சூப்பராக வருகிறார்.. பணக்கடலில் மிதக்கும் ராசிகள் இவர்கள்தான்

May 03, 2024 04:36 PM

அடை மழையாக கொட்டும் பணம்.. புதன் புயலாக மாறிவிட்டார்.. 3 ராசிகளுக்கு யோகம் வந்துவிட்டது

May 03, 2024 02:51 PM

Akshaya Tritiya 2024 : அட்சய திருதியை நாளில் இந்த 5 மந்திரங்களை சொல்லுங்கள்.. வீட்டில் பண மழைதான்.. குபேரன் கொட்டுவார்!

May 03, 2024 01:55 PM

குரு வெட்டப் போகிறார்.. மறைந்து தாக்க போகிறார்.. பணத்தில் குளிக்க போகும் ராசிகள்.. அதிர்ஷ்டம் உங்களுக்கு தான்

May 03, 2024 01:20 PM

திருவண்ணாமலையில் தவம் செய்ய வந்த அம்பிகை மகிஷாசுரனுடன் போர் செய்தார். அப்போது அம்பிகை தவறுதலாக அங்கிருந்து சிவலிங்கத்தை உடைத்து விட்டார். அதன் காரணமாக அம்பிகைக்கு தோஷம் ஏற்பட்டது. அந்த தோஷத்தை நிவர்த்தி செய்வதற்காக கார்த்திகை தீபம் ஏற்று விரதம் இருந்தால் அம்பிகை. இந்நிலையில் அவரது தோஷம் நிவர்த்தி ஆனதாகத் தேவி புராணம் கூறுகிறது.

திருக்கார்த்திகை தினத்தன்று குறைந்தது 27 தீபங்கள் ஆவது ஏற்ற வேண்டும். தீபம் ஏற்றிய பிறகு தீபத்தை வணங்க வேண்டும் ஏனென்றால் தீபத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிறார்.

கார்த்திகை திருநாளில் அவல்பொரி, வெல்லப்பாகு, தேங்காய் துருவல் சேர்த்து பொரி உருண்டை பிடித்து அண்ணாமலையாருக்கு நிவேதனம் செய்ய வேண்டும். நமது வேண்டுதல்களை மனதார சிவபெருமானிடம் கூறினால் தீபத்தில் இருக்கும் ஜோதியாய் நமது வாழ்க்கையை விளக்கேற்றி வைப்பார் என்பது ஐதீகம் ஆகும்.