Anusham Nakshatram: 'மகா லட்சுமி பிறந்த நட்சத்திரம்!’ அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான பொது பலன்கள்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Anusham Nakshatram: 'மகா லட்சுமி பிறந்த நட்சத்திரம்!’ அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான பொது பலன்கள்!

Anusham Nakshatram: 'மகா லட்சுமி பிறந்த நட்சத்திரம்!’ அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான பொது பலன்கள்!

May 03, 2024 05:00 PM IST Kathiravan V
May 03, 2024 05:00 PM , IST

  • ”நிறைய பயணம் செய்வதில் ஆர்வம் கொண்டவர்களான இவர்கள் சிரித்தால் கலையாக இருப்பார்கள்”

சனி பகவானை அதிபதியாக கொண்ட அனுஷம் நட்சத்திரம் செவ்வாய் பகவானின் வீடான விருச்சிகம் ராசியில் உள்ள முழு நட்சத்திரமாக உள்ளது.

(1 / 7)

ஸ்ரீ மகாலட்சுமி பிறந்த நட்சத்திரக்காரர்கள், அமைதியே முழு உருவமாக இருப்பார்கள். எந்த காரியத்தையும் அலட்டிக்கொள்ளாமல் முடிப்பார்கள். 

(2 / 7)

தாய் தந்தை மீது மிகுந்த அன்பு கொண்ட இவர்களுக்கு, ஆன்மீகம் சார்ந்த விஷயங்களில் மிகுந்த ஈடுபாடுகள் இருக்கும்.

(3 / 7)

இசைக் கருவிகளை வாசிப்பது, இசை கேட்பது, மந்திரங்கள் ஓதுவதில் ஈடுபாடு அதிகம் இருக்கும்.

(4 / 7)

நிறைய பயணம் செய்வதில் ஆர்வம் கொண்டவர்களான இவர்கள் சிரித்தால் கலையாக இருப்பார்கள்.

(5 / 7)

எதிர்காலத்தில் அதிக செல்வம் சேர்க்கவும், வெளிநாட்டில் வசிக்கும் அதிக வாய்ப்புகள் இவர்களுக்கு உண்டு.

(6 / 7)

புதன் தசை; புதன் புத்தி, சுக்ரதசை; சுக்ரபுத்தி, சந்திர  தசை; சந்திர புத்தி, ராகு தசை; ராகு புத்தி, குரு தசை; குரு புத்தி ஆகிய காலங்கள் அதிக நற்பலன்களை பெற்றுத்தரும்.

(7 / 7)

மற்ற கேலரிக்கள்