தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  குரு வெட்டப் போகிறார்.. மறைந்து தாக்க போகிறார்.. பணத்தில் குளிக்க போகும் ராசிகள்.. அதிர்ஷ்டம் உங்களுக்கு தான்

குரு வெட்டப் போகிறார்.. மறைந்து தாக்க போகிறார்.. பணத்தில் குளிக்க போகும் ராசிகள்.. அதிர்ஷ்டம் உங்களுக்கு தான்

May 03, 2024 01:20 PM IST Suriyakumar Jayabalan
May 03, 2024 01:20 PM , IST

  • Guru Asthamanam: குரு பகவான் மே ஒன்றாம் தேதி அன்று ராசி மற்றும் செய்த அடுத்த இரண்டு நாட்களில் மே மூன்றாம் தேதி ரிஷப ராசியில் அஸ்தமனம் ஆகின்றார். இது மிகப்பெரிய நிகழ்வாகும். இந்த நிகழ்வு அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

நவ கிரகங்களின் தேவர்களின் குருவாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் மங்கள நாயகனாக திகழ்ந்த வருகின்றார். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவர்களுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். 

(1 / 7)

குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ஒரு வருட காலம் எடுத்துக் கொள்கிறார். இவருடைய இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. நவகிரகங்களில் இவர் மிகவும் முக்கியமான இடத்தில் வகித்து வருகிறார். குரு பகவான் இந்த ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வரும். 

(2 / 7)

குரு பகவான் வருகின்ற மே மாதம் முதல் தேதி என்று ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார் அது சுக்கிர பகவானின் ராசியாகும். இந்த ஆண்டு மிகப்பெரிய இடமாற்றமாக குரு பகவானின் இடமாற்றம் பார்க்கப்படுகிறது. குரு பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(3 / 7)

குரு பகவான் மே ஒன்றாம் தேதி அன்று ராசி மற்றும் செய்த அடுத்த இரண்டு நாட்களில் மே மூன்றாம் தேதி ரிஷப ராசியில் அஸ்தமனம் ஆகின்றார். இது மிகப்பெரிய நிகழ்வாகும். இந்த நிகழ்வு அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் மிகப்பெரிய நன்மைகளை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(4 / 7)

மேஷ ராசி: உங்கள் ராசியில் குரு அஸ்தமனம் சாதகமான பலன்களை கொடுக்கப் போகின்றது. தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். 

(5 / 7)

கடக ராசி: குருபகவானின் ஆசிர்வாதம் உங்களுக்கு கிடைக்கப் போகின்றது. அவருடைய அஸ்தமனத்தால் உங்களுக்கு யோகம் கிடைத்துள்ளது. காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். 

(6 / 7)

துலாம் ராசி: குருபகவானின் அஸ்தமனம் உங்களுக்கு யோக பலன்களை கொடுக்கப் போகின்றது. வாழ்க்கையில் பல்வேறு விதமான மாற்றங்களை குரு பகவான் உங்களுக்கு கொடுக்க போகின்றார். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை உண்டாகும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். 

(7 / 7)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்