மே மாதம் ஜாலிதான்.. சுக்கிரன் சூப்பராக வருகிறார்.. பணக்கடலில் மிதக்கும் ராசிகள் இவர்கள்தான்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  மே மாதம் ஜாலிதான்.. சுக்கிரன் சூப்பராக வருகிறார்.. பணக்கடலில் மிதக்கும் ராசிகள் இவர்கள்தான்

மே மாதம் ஜாலிதான்.. சுக்கிரன் சூப்பராக வருகிறார்.. பணக்கடலில் மிதக்கும் ராசிகள் இவர்கள்தான்

Published May 03, 2024 04:36 PM IST Suriyakumar Jayabalan
Published May 03, 2024 04:36 PM IST

  • Venus: மேஷ ராசியில் குரு பகவான் பயணம் செய்து வருகின்றார். தற்போது குருபகவானோடு சுக்கிரன் இணைந்துள்ளார். சுக்கிரனின் இந்த இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். 

நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்கக்கூடியவர் சூத்திரன் இவர் மங்கள கிரகமாக கருதப்படுகிறார். சுக்கிரன் செல்வம், செழிப்பு, மகிழ்ச்சி, காதல், அழகு, ஆடம்பரம், சொகுசு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். சுக்கிர பகவான் 30 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவர் கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி என்று மேஷ ராசியில் நுழைந்தார். வரும் மே மாதம் 19 ஆம் தேதி வரை இதே ராசியில் பயணம் செய்வார். 

(1 / 6)

ஏற்கனவே மேஷ ராசியில் குரு பகவான் பயணம் செய்து வருகின்றார். தற்போது குருபகவானோடு சுக்கிரன் இணைந்துள்ளார். சுக்கிரனின் இந்த இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பிடம் மேஷ ராசியில் சுக்கிரன் சஞ்சாரம் செய்து வருகின்ற காரணத்தினால் குறிப்பிட்ட சில ராசிகள் எந்தெந்த பலன்களை பெறப்போகின்றனர் என்பது குறித்து இங்கு காணலாம். 

(2 / 6)

மேஷ ராசி: உங்கள் ராசியில் முதல் வீட்டில் சுக்கிரன் புகுந்துள்ளார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான அற்புதமான பலன்கள் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய வேலைகள் உங்களுக்கு கிடைக்கும்.

(3 / 6)

மிதுன ராசி: உங்கள் ராசியில் 11 வது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறுவார்கள். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். உயர் அலுவலர்களின் ஆதரவுகள் உங்களுக்கு கிடைக்கும். 

(4 / 6)

சிம்ம ராசி: உங்கள் ராசிகள் ஒன்பதாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் அனைத்து வகையிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். துணிச்சல் அதிகரிக்கும். எடுத்த காரியங்கள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். எடுக்கும் முடிவுகள் அனைத்தும் உங்களுக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்று தரும்  ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.

(5 / 6)

துலாம் ராசி: உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு புதிய சவால்களை சந்திக்கக்கூடிய சூழ்நிலை அமையும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். நிலுவையில் இருந்த வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்