தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  அடை மழையாக கொட்டும் பணம்.. புதன் புயலாக மாறிவிட்டார்.. 3 ராசிகளுக்கு யோகம் வந்துவிட்டது

அடை மழையாக கொட்டும் பணம்.. புதன் புயலாக மாறிவிட்டார்.. 3 ராசிகளுக்கு யோகம் வந்துவிட்டது

May 03, 2024 02:51 PM IST Suriyakumar Jayabalan
May 03, 2024 02:51 PM , IST

  • புதன் பகவான் மிதுன மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். இவர் மீன ராசியில் வக்ர நிலையில் பயணம் செய்து வந்தார் புதன் பகவான் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி அன்று மீன ராசியில் உதயமானார். இதனால் சில ராசிகள் ஏற்கனவே கஷ்டப்பட்டு வந்தனர்.

நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள். அதற்காக எடுத்துக் கொள்ளும் காலங்களில் அதன் தாக்கமானது 12 ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். நவகிரகங்களின் செயல்பாடுகளை பொறுத்து ஒருவரின் ஜாதகம் அமைவதாக ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகிறது. 

(1 / 6)

நவகிரகங்களில் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். இவர் புத்திசாலித்தனம், பேச்சு, வியாபாரம், படிப்பு, நரம்பு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். புதன் பகவான் நவகிரகங்களில் இளைய கிரகமாக விளங்கி வருகின்றார். 

(2 / 6)

மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர். புதன் பகவான் மிதுன மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். இவர் மீன ராசியில் வக்ர நிலையில் பயணம் செய்து வந்தார் புதன் பகவான் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி அன்று மீன ராசியில் உதயமானார். இதனால் சில ராசிகள் ஏற்கனவே கஷ்டப்பட்டு வந்தனர். தற்போது புதன் பகவானின் உதயத்தால் சிறப்பான பலன்களை பெற்று வருகின்றனர். அந்த வகையில் மீன ராசியில் உதயமான புதன் பகவானால் அதிர்ஷ்டத்தை பெறுகின்ற ராசிகள் குறித்து இங்கு காண்போம். 

(3 / 6)

மேஷ ராசி: உங்கள் ராசியில் 12-வது வீட்டில் புதன் உதயம் ஆனார். இதனால் உங்களுக்கு முன்னேற்றத்தில் ஏற்பட்ட கடந்த தடைகள் நீங்கும். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். 

(4 / 6)

(5 / 6)

கன்னி ராசி: உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் புதன் உதயமாகி உள்ள காரணத்தினால் உங்களுக்கு தொழில் ரீதியான சிறப்பான பலன்கள் கிடைக்கப் போகின்றது. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிதி நிலைமையில் நல்ல யோகம் கிடைக்கும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும் 

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்