சனியால் கண்ணீர் விட்டு கதற போகும் ராசிகள்.. துன்பத்தில் சிக்கிய 3 ராசிகள்.. வக்ரத்தில் மாட்டியதால் சிக்கல்!-here we will find the zodiac signs that will be shed by lord saturn - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சனியால் கண்ணீர் விட்டு கதற போகும் ராசிகள்.. துன்பத்தில் சிக்கிய 3 ராசிகள்.. வக்ரத்தில் மாட்டியதால் சிக்கல்!

சனியால் கண்ணீர் விட்டு கதற போகும் ராசிகள்.. துன்பத்தில் சிக்கிய 3 ராசிகள்.. வக்ரத்தில் மாட்டியதால் சிக்கல்!

May 03, 2024 04:45 PM IST Suriyakumar Jayabalan
May 03, 2024 04:45 PM , IST

  • Lord Saturn: சனிபகவான் வருகின்ற ஜூன் மாதம் 29ஆம் தேதி அன்று கும்ப ராசியில் வக்ர நிலையில் பயணம் செய்ய உள்ளார். வரும் நவம்பர் 15 ஆம் தேதி வரை இதே நிலையில் பயணம் செய்ய உள்ளார். இதனால் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும். 

நவகிரகங்களில் கர்மநாயகனாக விளங்க கூடியவர் சனிபகவான். நீதிமானாக விளங்க கூடியவர் இவர் சனிபகவான் மிகவும் மெதுவாக நகரக்கூடியவர் இவர். ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 1/2 ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். இவர் கும்பம் மற்றும் மகர ராசிகளின் அதிபதியாக திகழ்ந்த வருகின்றார். 

(1 / 6)

சனிபகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. சனி பகவான் கடந்த ஆண்டு இறுதியில் தனது சொந்த ராசியான கும்ப ராசியில் நுழைந்தார். இந்த 2024 ஆம் ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். அவர் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். இந்த ஆண்டு சனி பகவானின் ஆண்டாக கருதப்படுகிறது. 

(2 / 6)

சனிபகவான் வருகின்ற ஜூன் மாதம் 29ஆம் தேதி அன்று கும்ப ராசியில் வக்ர நிலையில் பயணம் செய்ய உள்ளார். வரும் நவம்பர் 15 ஆம் தேதி வரை இதே நிலையில் பயணம் செய்ய உள்ளார். இதனால் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும் இருப்பினும் மூன்று ராசிகள் மிகவும் சிரமமான சூழ்நிலையை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இந்த பதிவு தெரிந்து கொள்ளலாம்.

(3 / 6)

மேஷ ராசி: உங்கள் ராசியில் 11 வது வீட்டில் சனி வக்ரமாக பயணம் செய்ய உள்ளார். இதனால் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்க அதிக வாய்ப்பு கிடையாது. பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அதிகமாக கவனமாக இருக்க வேண்டும். பல ஆசைகள் நிறைவேறாமல் போவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. மன உளைச்சல் ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் அமையும். ஜூன் மாதத்தில் இருந்து ஐந்து மாதம் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. 

(4 / 6)

ரிஷப ராசி: உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சனி வக்ரமடைய உள்ளார். இதனால் உங்களுக்கு வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. கடின உழைப்பு உங்களுக்கு பெரிய பலன்களை பெற்றுத் தராது. நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாக்கியது. அதிக கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. 

(5 / 6)

கன்னி ராசி: உங்கள் ராசியில் ஆராவது வீட்டில் சனி வக்ரமடைந்துள்ளார். இதனால் உங்களுக்கு மிகப்பெரிய யோகங்கள் கிடைப்பதற்கு சற்று தாமதமாகவும் நிதி ரீதியாக மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உடன் வேலை செய்பவர்களோடு கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. கடினமான உழைப்பு உங்களுக்கு அதிக பலன்களை பெற்று தராது.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்