சமீபத்திய செய்தி
அனைத்தும் காண
ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்.. ஒரே நாளில் 3 பதக்கங்கள்! ஒரு தங்கம் உள்பட மொத்தம் 10 பதக்கங்களை வென்ற இந்தியா
Asian Wrestling Championship 2025: ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் 2025 தொடரில் இந்தியா 10 பதக்கங்கங்களை வென்று 8வது இடத்தை பிடித்துள்ளது. கடைசி நாள் ஆட்டத்தில் மட்டும் இந்தியாவுக்கு மூன்று பதக்கங்கள் கிடைத்துள்ளது.
- தங்கம் வென்ற மனிஷா.. ஆண்டிம் வெண்கல பதக்கம் - ஆசிய மல்யுத்த சாம்பியஷிப்பில் கலக்கிய இந்தியா வீராங்கனைகள்
- 'அரசின் பழிவாங்கும் நடவடிக்கை.. நான் பாஜகவில் இணைந்தால், எனது தடை நீக்கப்படும்': மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா
- Vinesh Phogat: ஓய்வு முடிவில் யூ டர்ன்..! மாறுபட்ட சூழ்நிலைகளில் 2032 வரை பயணிப்பேன் - வினேஷ் போகத் எமேஷனல் பேச்சு
- Vinesh Phogat: பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவின் பதக்க நம்பிக்கை! ஆசிய, உலக சாம்பியன்ஷிப் பதக்கங்கள் குவித்த வினேஷ் போகத்