Tamil Cinema News Live : - Top 10 cinema:கொளுத்திப்போட்ட சூர்யா..கடுப்பான விக்ரம்.. கலகல கீர்த்தி.. சிக்கலில் தங்கலான்.. -டாப் 10 சினிமா செய்திகள்-latest tamil cinema news today live august 12 2024 latest updates on movie releases tv shows upcoming ott - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tamil Cinema News Live : - Top 10 Cinema:கொளுத்திப்போட்ட சூர்யா..கடுப்பான விக்ரம்.. கலகல கீர்த்தி.. சிக்கலில் தங்கலான்.. -டாப் 10 சினிமா செய்திகள்

Top 10 cinema:கொளுத்திப்போட்ட சூர்யா..கடுப்பான விக்ரம்.. கலகல கீர்த்தி.. சிக்கலில் தங்கலான்.. -டாப் 10 சினிமா செய்திகள்

Tamil Cinema News Live : - Top 10 cinema:கொளுத்திப்போட்ட சூர்யா..கடுப்பான விக்ரம்.. கலகல கீர்த்தி.. சிக்கலில் தங்கலான்.. -டாப் 10 சினிமா செய்திகள்

12:25 PM ISTAug 12, 2024 05:55 PM HT Tamil Desk
  • Share on Facebook
12:25 PM IST

HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.

Mon, 12 Aug 202412:25 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Top 10 cinema:கொளுத்திப்போட்ட சூர்யா..கடுப்பான விக்ரம்.. கலகல கீர்த்தி.. சிக்கலில் தங்கலான்.. -டாப் 10 சினிமா செய்திகள்

  • Top 10 Cinema: ராயன் திரைப்படம் தற்போது உலகளவில் 145 கோடி ரூபாயை தாண்டி வசூல் செய்து 150 கோடியை நெருங்கி இருக்கிறது.- டாப் 10 சினிமா செய்திகள்

முழு ஸ்டோரி படிக்க

Mon, 12 Aug 202411:19 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Vikram: சூர்யா, அஜித் மாதிரி எனக்கு ரசிகர் பட்டாளம் இல்லையா? கிடுக்கிப்பிடி கேள்வி.. கடுப்பான விக்ரம்!

  • டாப் ஹீரோ லிஸ்டில் இருப்பதுமுக்கியமல்ல. பார்வையாளர்கள்தான் முக்கியம்.  - கடுப்பான விக்ரம்! 

முழு ஸ்டோரி படிக்க

Mon, 12 Aug 202409:30 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Kanguva: 'கங்கு என்றால் நெருப்பு… அது வட்டெழுத்து.. சூர்யா சார் கூட..' - கங்குவா டைரக்டர் சிவா பேட்டி!

  • Kanguva: கங்குவன் என்பது ஒரு மொழி. படத்தின் போஸ்டரில் கங்குவன் என்ற பெயருக்கு மேலே இடம் பெற்றுள்ள எழுத்தானது வட்டெழுத்து என்று அழைக்கப்படும் - கங்குவா டைரக்டர் சிவா பேட்டி!

முழு ஸ்டோரி படிக்க

Mon, 12 Aug 202408:26 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Kanguva Trailer: காயப்பட்ட சிங்கத்தோட மூச்சு.. வெளியானது சூர்யாவின் கங்குவா ட்ரெய்லர்!

  • Kanguva Trailer: கங்குவா படத்தின் ட்ரெய்லர் வெளியாகி விட்டது.

முழு ஸ்டோரி படிக்க

Mon, 12 Aug 202407:33 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Marumagal: கூட்டுக்குடும்பத்தை விரும்பும் ஆதிரை.. கல்யாணம் முடிந்த முதல்நாளே தனிக்குடும்பம் போகத்துடிக்கும் பிரபு!

  • Marumagal: கூட்டுக்குடும்பத்தை விரும்பும் ஆதிரை.. கல்யாணம் முடிந்த முதல்நாளே தனிக்குடும்பம் போகத்துடிக்கும் பிரபு.. இருவருக்கும் திருமணம் நடக்குமா என்பதை மருமகள் சீரியலில் பார்த்தால் தெரிந்துவிடும். 
முழு ஸ்டோரி படிக்க

Mon, 12 Aug 202406:14 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Singappenne: பம்புசெட்டில் குளிக்கச்சென்ற ஆனந்தி.. பழிவாங்கத்துடிக்கும் வில்லன்.. நீருக்குள் விழுந்த மித்ரா - என்னவாம்?

  • Singappenne: பம்புசெட்டில் குளிக்கச்சென்ற ஆனந்தி மற்றும் பழிவாங்கத்துடிக்கும் வில்லன் மற்றும் நீருக்குள் விழுந்த மித்ரா ஆகியோரின் செயல் அடங்கிய காட்சிகளை இன்றைய சிங்கப்பெண்ணே சீரியல் எபிசோடில் பார்க்கலாம். 
முழு ஸ்டோரி படிக்க

Mon, 12 Aug 202405:04 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Kayal Serial: அம்மாவின் அன்புக்கட்டளை.. பெரியப்பாவின் வீட்டுக்குச் சென்று கல்யாணத்துக்கு அழைக்கும் கயல்!

  • Kayal Serial: அம்மாவின் அன்புக்கட்டளையால், பெரியப்பாவின் வீட்டுக்குச் சென்று கல்யாணத்துக்கு அழைக்கும் கயல் குறித்த புரோமோ வெளியாகியுள்ளது. 
முழு ஸ்டோரி படிக்க

Mon, 12 Aug 202404:16 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: 8 Years Of Joker: 'என்னங்க சார் உங்க சட்டம்’; அரசின் ஊழல்களை தோலுரித்த ஜோக்கர் திரைப்படம்!

  • 8 Years Of Joker: ' என்னங்க சார் உங்க சட்டம்’; அரசின் ஊழல்களை தோலுரித்த ஜோக்கர் திரைப்படம் வெளியாகி 8 ஆண்டுகள் நிறைவுபெற்றுள்ளது. 
முழு ஸ்டோரி படிக்க

Mon, 12 Aug 202401:49 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Kamal Haasan: அழியா புகழ்கொண்ட களத்தூர் கண்ணம்மா.. சகாப்தத்தை உருவாக்கிய திரைப்படம்.. கமல்ஹாசன் உதித்த களம்

  • Kamal Haasan: இந்த 64 ஆண்டுகளில் களத்தூர் கண்ணம்மா படத்தை பற்றி பேசும் போதெல்லாம் கமலையும், நடிகர் கமல்ஹாசன் பற்றி பேசும் போது எல்லாம் களத்தூர் கண்ணம்மா படத்தையும் பேச யாரும் தவறுவதில்லை என்பதே உண்மை.
முழு ஸ்டோரி படிக்க

Mon, 12 Aug 202401:19 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Jyothika: பிலிம்பேரில் கட்டற்ற கவர்ச்சி.. ‘ஜோதிகா அப்படி ட்ரெஸ் போட்டா என்ன இப்ப?’ - சாட்டை எடுத்த பிரபலம்!

  • Jyothika: இங்கு பார்க்கும் கோலிவுட் சினிமா என்பது வேறு, கன்னட சினிமா என்பது வேறு, அதேபோல பாலிவுட் சினிமா என்பது வேறு.. அப்படி பாலிவுட் சினிமா வளையத்திற்குள் ஜோதிகா சென்ற போது அதற்கு ஏற்றார் போல ஆடை அணிந்து கொண்டிருக்கிறார். - சாட்டை எடுத்த பிரபலம்!

முழு ஸ்டோரி படிக்க

Mon, 12 Aug 202401:10 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Unnal Mudiyum Thambi: தந்தை - மகன் உறவை பேசிய சமூக சீர்திருத்த படம்..! பிளாப் ஆனாலும் கல்ட் அந்தஸ்து பெற்ற கதை

  • தந்தை - மகன் உறவை பேசிய சமூக சீர்திருத்த படம் இருந்து வரும் உன்னால் முடியும் தம்பி  கே. பாலசந்தர் - கமல்ஹாசன் காம்போவில் ஹிட்படமாக அமைந்துள்ளது.  இதன் ஒரிஜினல் கதையான ருத்ரவீணா படம் பிளாப் ஆனாலும் கல்ட் அந்தஸ்து பெற்ற கதையாக உள்ளது.
முழு ஸ்டோரி படிக்க