தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ஒன்னாம் தேதியே குட்நியூஸ்! சிலிண்டர் விலை குறைப்பு! எவ்வுளவு தெரியுமா?

ஒன்னாம் தேதியே குட்நியூஸ்! சிலிண்டர் விலை குறைப்பு! எவ்வுளவு தெரியுமா?

Kathiravan V HT Tamil

Apr 01, 2023, 08:15 AM IST

Gas Cylinder Rate: ஒவ்வொரு மாதத்தின் முதல்நாளில் வீட்டு பயன்பாடு மற்றும் வணிக பயண்பாடு கேஸ் சிலிண்டர்கள் விலை மாற்றம் செய்யப்படுகிறது.
Gas Cylinder Rate: ஒவ்வொரு மாதத்தின் முதல்நாளில் வீட்டு பயன்பாடு மற்றும் வணிக பயண்பாடு கேஸ் சிலிண்டர்கள் விலை மாற்றம் செய்யப்படுகிறது.

Gas Cylinder Rate: ஒவ்வொரு மாதத்தின் முதல்நாளில் வீட்டு பயன்பாடு மற்றும் வணிக பயண்பாடு கேஸ் சிலிண்டர்கள் விலை மாற்றம் செய்யப்படுகிறது.

சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்கள் அடிப்படையில் அவற்றின் விலை நிர்ணயம் செய்யப்படுகின்றன. 

ட்ரெண்டிங் செய்திகள்

Weather Update: ’மழையில் நனைய ரெடியா? அடுத்த 7 நாட்களுக்கு தமிழ்நாட்டில் கனமழை எச்சரிக்கை!’

Ramadoss: 'தொடர்கதையாகவே நீடிக்கும் மின்வெட்டு'..தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்குமா? - ராமதாஸ் வலியுறுத்தல்!

Nellai Congress Leader: நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் மரண வாக்குமூலம் விவகாரம்..மாவட்ட எஸ்பி மறுப்பு!

TNPSC Group 4: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான உதவிக்குறிப்புகள் - பகுதி 11

அதன்படி ஒவ்வொரு மாதத்தின் முதல்நாளில் வீட்டு பயன்பாடு மற்றும் வணிக பயண்பாடு கேஸ் சிலிண்டர்கள் விலை மாற்றம் செய்யப்படுகிறது.

இன்று ஏப்ரல் 1ஆம் தேதி என்பதால் விலை நிலவரத்தை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. அதன்படி சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 76 ரூபாய் குறைந்துள்ளது.

அதாவது 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர் 2 ஆயிரத்து 192 ரூபாய் 50 பைசாவுக்கு விற்பனையாகிறது. கடந்த மாதம் அதிரடியாக 351 ரூபாய் உயர்ந்த நிலையில் தற்போது குறைந்துள்ளது வணிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியில் ஏற்படுத்தி உள்ளது.

வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலையில் எவ்வித மாற்றங்களும் செய்யப்படவில்லை

டாபிக்ஸ்