தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Rip Daniel Balaji: ‘இவருக்கு இந்த நிலையா?’ டேனியல் பாலாஜி மறைவுக்கு கண்ணீரில் மூழ்கும் சமூக வலைதளம்!

RIP Daniel Balaji: ‘இவருக்கு இந்த நிலையா?’ டேனியல் பாலாஜி மறைவுக்கு கண்ணீரில் மூழ்கும் சமூக வலைதளம்!

Mar 30, 2024, 01:26 AM IST

Daniel Balaji Passed away: மறைந்த தனித்துவமான வில்லன் நடிகர் டேனியல் பாலாஜியின் மறைவு, உலக தமிழ் சினிமா ரசிகர்களை கடும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவு செய்தி வெளியானதுமே, பலரும் தங்களின் இரங்கல் செய்தியை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

குறைந்த படங்களில் நடித்திருந்தாலும், நிறைவான ரசிகர்களை பெற்றவர் டேனியல் பாலாஜி. தன்னுடைய தனித்துவமான வில்லன் நடிப்பால் உலக தமிழ் சினிமாவின் ரசிகர்களை தன் வசமாக்கியவர். திடீரென மாரடைப்பால் அவர் இறந்த செய்தி கேட்டு, அவரது ரசிகர்கள் மட்டுமின்றி பிரபலங்கள் பலரும் அதிர்ந்து போயுள்ளனர். நடிகர் விஜய் உடன், வெற்றி மாறன் உடன், கெளதம் வாசுதேவ் உடன் எல்லாம் நெருக்கமாக இருந்த அவருக்கு, நடிப்பு மட்டுமின்றி, டெக்னிக்கலாகவும் சினிமாவில் கை தேர்ந்தவராக பணியாற்றி வந்தார். அவருடைய இழப்பை தொடர்ந்து பலரும் சமூக வலைதளங்களில் தங்கள் ஆழ்ந்த இரங்கலை பகிர்ந்து வருகின்றனர். இதோ அவற்றில் சில..

ட்ரெண்டிங் செய்திகள்

67 years of Manamagan Thevai: காதல், காமெடி கலந்த ஆள்மாறாட்ட கதை! பம்பர கண்ணாலே பாடல் இடம்பிடித்த படம்

HBD K. Jamuna Rani: 6,000 பாடல்கள் பாடியவர்.. பல ஜாம்பவான்களுடன் பணிபுரிந்த அனுபவம் கொண்ட ஜமுனா ராணி பிறந்த நாள்

Tamannaah Bhatia: படுக்கையறை காட்சியில் நடிக்க பயப்படும் நடிகர்கள்.. காரணத்தை விளக்கிய தமன்னா

Raavanan: கடினமாக இருந்த மணிரத்னம் படப்பிடிப்பு.. அனுபவத்தை பகிர்ந்த ஐஸ்வர்யா! ராய்!

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி