தமிழ் செய்திகள்  /  Astrology  /  Tirupati Opens Darshan Slots For April

Tirupati : திருப்பதியில் ரூ.300 விரைவு தரிசன டிக்கெட்டுகள் இன்று வெளியீடு!

Divya Sekar HT Tamil

Mar 27, 2023, 08:53 AM IST

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏப்ரல் மாதத்துக்கான சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் இன்று காலை இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏப்ரல் மாதத்துக்கான சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் இன்று காலை இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏப்ரல் மாதத்துக்கான சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் இன்று காலை இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் மாதந்தோறும் சிறப்பு தரிசன டிக்கெட்டுகளை இரண்டு மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்துகொள்ளும் வகையில் இணையதளத்தில் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், வரும் ஏப்ரல் மாதத்துக்கான ரூ.300 விரைவு தரிசன டிக்கெட்டுகள் இன்று காலை 11 மணிக்கு தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

சமீபத்திய புகைப்படம்

மீனத்தில் காப்புக் கட்டிய புதன்.. இனி இந்த ராசிகளை அசைக்க முடியாது.. பணத்தில் குளிக்கும் 3 ராசிகள்..!

May 02, 2024 10:35 AM

குரு பிச்சி தூக்கி போடப்போறார்.. மே முதல் ஒன்னும் பண்ண முடியாது.. இந்த ராசிகளுக்கு தலையில் அடி

May 02, 2024 10:20 AM

Today Horoscope : ‘குறுக்கா மறுக்கா போனாலும் வேண்டியது வந்து சேரும்.. பணத்தில் குளிக்க போவது யார்’ இன்றைய ராசிபலன் இதோ!

May 02, 2024 04:30 AM

அஸ்வினியில் புயலாக அதிரடி காட்டும் சுக்கிரன்.. 10 நாட்கள் பணமழை.. 3 ராசிகளை தொடவே முடியாது

May 01, 2024 03:20 PM

ராகுவும் சூரியனும் சேர்ந்த பயணம் நிறைவு.. உச்சம் செல்ல போகும் 3 ராசிகள் அதிர்ஷ்டம் உங்களுக்குத்தான்.. உங்க ராசி என்ன?

May 01, 2024 12:52 PM

நேராக மீனத்தில் செல்லும் புதன்.. அதிர்ஷ்டம் கொட்ட போகுது.. பண மழையில் நனையும் ராசிகள்.. உங்க ராசி என்ன?

May 01, 2024 11:24 AM

இதுகுறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “திருப்பதி ஏழுமலையானை பக்தர்களுக்கு வசதியாக தரிசனம் செய்யும் வகையில் ஏப்ரல் மாதத்திற்கான டிக்கெட் ஆன்லைனில் வெளியாக உள்ளது.

திருப்பதி ஏழுமலையானை ரூ.300 டிக்கெட்டில் சென்று சுலபமாக தரிசிக்க ஏப்ரல் மாதத்துக்கான ஆன்லைன் ஓதுக்கீடாக தரிசன டிக்கெட்டுகள் இன்று (திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகின்றன.

https://tirupatibalaji.ap.gov.in/#/login என்ற இணையதளம் மூலம் பதிவு செய்யலாம்” என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்