தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  குரு பிச்சி தூக்கி போடப்போறார்.. மே முதல் ஒன்னும் பண்ண முடியாது.. இந்த ராசிகளுக்கு தலையில் அடி

குரு பிச்சி தூக்கி போடப்போறார்.. மே முதல் ஒன்னும் பண்ண முடியாது.. இந்த ராசிகளுக்கு தலையில் அடி

May 02, 2024 10:20 AM IST Suriyakumar Jayabalan
May 02, 2024 10:20 AM , IST

  • Guru Bhagavan 2024: குரு பகவான் திருக்கணித மற்றும் வாக்கிய பஞ்சாங்கங்களில் படி வருகின்ற மே மாதம் ஒன்றாம் தேதி அன்று தனது இடத்தை மாற்றுகிறார். இந்த ஆண்டு குரு பகவானின் இடமாற்றம் மிகவும் பெரிதாக பார்க்கப்படுகிறது. மேஷ ராசியில் இருந்து சுக்கிர பகவான் ஆட்சி செய்து வரும் ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார்.

ஜோதிட சாஸ்திரத்தின் படி மங்கள கிரகமாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் தேவர்களின் குருவாக விளங்கி வருகின்றார். குரு பகவான் ஆண்டிற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவர் தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியாகத் திகழ்ந்து வருகின்றார். குரு பகவான் தற்போது செவ்வாய் பகவானின் ராசியான மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். 

(1 / 6)

குரு பகவான் திருக்கணித மற்றும் வாக்கிய பஞ்சாங்கங்களில் படி வருகின்ற மே மாதம் ஒன்றாம் தேதி அன்று தனது இடத்தை மாற்றுகிறார். இந்த ஆண்டு குரு பகவானின் இடமாற்றம் மிகவும் பெரிதாக பார்க்கப்படுகிறது. மேஷ ராசியில் இருந்து சுக்கிர பகவான் ஆட்சி செய்து வரும் ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். 

(2 / 6)

குரு பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அதில் ஒரு சில ராசிகள் சிறப்பான பலன்களை பெற்றாலும் ஒரு சில ராசிகள் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை அமைந்துள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

ரிஷப ராசி: உங்கள் ராசியில் முதல் வீட்டில் குருபகவான் பயணம் செய்ய உள்ளார். இதனால் உங்களுக்கு சாதகமான சூழ்நிலைகள் ஏற்படாமல் போக அதிக வாய்ப்பு உள்ளது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருந்தாலும் உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மருத்துவ செலவுகள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். இருப்பினும் மதப்பற்று உங்களுக்கு பல்வேறு விதமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். 

(4 / 6)

துலாம் ராசி: உங்கள் ராசிகள் எட்டாவது வீட்டில் குருபகவான் பயணம் செய்ய உள்ளார். இதனால் உங்களுக்கு வீட்டில் சாதகம் அற்ற சூழ்நிலை ஏற்படக்கூடும். மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை அமைந்துள்ளது. உடன் பிறந்தவர்களோடு நீங்கள் பேசும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மனச்சோர்வு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வேலை செய்யும் இடத்தில் உடன் வேலை செய்பவர்களோடு மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 

(5 / 6)

தனுசு ராசி: உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் குரு பகவான் பயணம் செய்ய உள்ளார். இந்த ஆண்டு உங்களுக்கு மிகவும் சவாலான ஆண்டாக இருக்கும் செலவுகள் அதிகரிக்கக்கூடும். உடல் ஆரோக்கியத்தில் சிக்கல்கள் ஏற்படக்கூடும். சட்ட சிக்கல்களை நீங்கள் எதிர்கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அதிக கவனத்தோடு நீங்கள் இருக்க வேண்டிய ஆண்டாக இது அமைந்துள்ளது. குருபகவானின் இடமாற்றத்திற்கு பிறகு நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் நீங்கள் விலகி இருப்பது மிகவும் நல்லது.

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்