அஸ்வினியில் புயலாக அதிரடி காட்டும் சுக்கிரன்.. 10 நாட்கள் பணமழை.. 3 ராசிகளை தொடவே முடியாது
- Rasi Palan: ஏப்ரல் மாத இறுதியில் சுக்கிர பகவான் நட்சத்திர பெயர்ச்சி அடைய உள்ளார். அதாவது ஏப்ரல் 25ஆம் தேதி ஆன இன்று அஸ்வினி நட்சத்திரத்தில் செல்ல உள்ளார். வரும் மே மாதம் ஐந்தாம் தேதி வரை இதே நட்சத்திரத்தில் பயணம் செய்ய உள்ளார். தொடர்ந்து 10 நாட்கள் சுக்கிரனின் நட்சத்திர இடப்பெயர்ச்சி நடைபெறுகிறது.

(1 / 5)
நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்கக் கூடியவர் சுக்கிர பகவான். இவர் அழகு, ஆடம்பரம், காதல், செழிப்பு, சொகுசு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். இவர் அசுரர்களின் குருவாகவும் திகழ்ந்து வருகின்றார். சுக்கிரனின் நிலையில் பல்வேறு விதமான மாற்றங்கள் ஏற்படும் பொழுது அது மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சுக்கிரன் மிகவும் குறுகிய கால இடைவெளியில் தனது இடத்தை மாற்றக்கூடியவர். அதேபோல தனது நட்சத்திரங்களையும் இடமாற்றுவார்.
(2 / 5)
இந்த ஏப்ரல் மாத இறுதியில் சுக்கிர பகவான் நட்சத்திர பெயர்ச்சி அடைய உள்ளார். அதாவது ஏப்ரல் 25ஆம் தேதி ஆன இன்று அஸ்வினி நட்சத்திரத்தில் செல்ல உள்ளார். வரும் மே மாதம் ஐந்தாம் தேதி வரை இதே நட்சத்திரத்தில் பயணம் செய்ய உள்ளார். தொடர்ந்து 10 நாட்கள் சுக்கிரனின் நட்சத்திர இடப்பெயர்ச்சி நடைபெறுகிறது. இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட மூன்று ராசிகள் சிறப்பான யோகங்களை பெற உள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
(3 / 5)
மிதுன ராசி: சுக்கிரனின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு வேலை செய்யும் இடத்தில் செயல் திறனை அதிகப்படுத்தி பாராட்டுகளை பெற்று தரும். மேலும் வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகளை அதிகப்படுத்தும். பல்வேறு விதமான பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும்.
(4 / 5)

(5 / 5)
மேஷ ராசி: சுக்கிரனின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு நல்ல யோகங்களை பெற்று தரப் போகின்றது. தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் பாராட்டுக்கள் கிடைக்கும். உயர் அலுவலர்களோடு இணக்கமான சூழ்நிலை ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உங்கள் ஆளுமை திறனால் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
மற்ற கேலரிக்கள்