தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  மீனத்தில் காப்புக் கட்டிய புதன்.. இனி இந்த ராசிகளை அசைக்க முடியாது.. பணத்தில் குளிக்கும் 3 ராசிகள்..!

மீனத்தில் காப்புக் கட்டிய புதன்.. இனி இந்த ராசிகளை அசைக்க முடியாது.. பணத்தில் குளிக்கும் 3 ராசிகள்..!

May 02, 2024 10:35 AM IST Suriyakumar Jayabalan
May 02, 2024 10:35 AM , IST

  • Lord Mercury: புதன் பகவானின் உதயத்தால் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும். அந்த வகையில் இந்த ஏப்ரல் 19ஆம் தேதிக்குப் பிறகு ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

நவகிரகங்களில் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். இவர் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம், நரம்பு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். புதன் பகவான் நவகிரகங்களில் இளைய கிரகமாக விளங்கி வருகின்றார். இவர் மிதுன மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். புதன் பகவான் தற்போது மீன ராசியில் பயணம் செய்து வருகிறார். கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி அன்று மீன ராசியில் உதயமானார். 

(1 / 5)

புதன் பகவானின் உதயத்தால் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும். அந்த வகையில் இந்த ஏப்ரல் 19ஆம் தேதிக்குப் பிறகு ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(2 / 5)

மேஷ ராசி: உங்கள் ராசியில் பன்னிரண்டாவது வீட்டில் புதன் பகவான் உதயமாகியுள்ளார். இதனால் உங்களுக்கு முன்னேற்றத்தில் இருந்து தடைகள் அனைத்தும் மீண்டும் தன்னம்பிக்கை அதிகரிக்கும். தைரியம் பெருகும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதிவு உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். 

(3 / 5)

(4 / 5)

கன்னி ராசி: உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் புதன் பகவான் உதயமாகி உள்ளார். இதனால் உங்களுக்கு தொழில் ரீதியான சிறப்பான பலன்கள் தேடி வரும். ஒவ்வொரு துறையிலும் வெற்றி கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். மேலும் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.

(5 / 5)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்