ராகுவும் சூரியனும் சேர்ந்த பயணம் நிறைவு.. உச்சம் செல்ல போகும் 3 ராசிகள் அதிர்ஷ்டம் உங்களுக்குத்தான்.. உங்க ராசி என்ன?
- Rahu: நவகிரகங்களில் அசுப கிரகமாக விளங்க கூடியவர் ராகு பகவான். இவர் சனி பகவானுக்குப் பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கிய வருகின்றார். ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ராகு பகவான் 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார்.
- Rahu: நவகிரகங்களில் அசுப கிரகமாக விளங்க கூடியவர் ராகு பகவான். இவர் சனி பகவானுக்குப் பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கிய வருகின்றார். ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ராகு பகவான் 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார்.
(1 / 6)
நவகிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் சூரிய பகவான். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஒவ்வொரு முறையும் சூரிய பகவான் இடம் வரும்பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது. நவக்கிரகங்களில் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக இவர் விளங்கி வருகின்றார்.
(2 / 6)
நவகிரகங்களில் அசுப கிரகமாக விளங்க கூடியவர் ராகு பகவான். இவர் சனி பகவானுக்குப் பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கிய வருகின்றார். ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ராகு பகவான் 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். கடந்தாண்டு அக்டோபர் மாத இறுதியில் ராகு பகவான் மீன ராசியில் பயணம் செய்ய தொடங்கினார்.
(3 / 6)
இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். ராகு பகவானோடு சூரிய பகவானும் பயணம் செய்து வந்தார். தற்போது இவர்களுடைய சேர்க்கை முடிவடைந்துள்ளது. இதனால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
(4 / 6)
கடக ராசி: ராகு சூரிய சேர்க்கை நிறைவு பெற்ற காரணத்தினால் உங்களுக்கு நல்ல யோகம் கிடைத்துள்ளது. அதற்கு முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். நிதி ரீதியாக உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். பணவரவில் இந்த குறையும் இருக்காது. ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
(5 / 6)
மிதுன ராசி: ராகு பகவான் சூரிய சேர்க்கை நிறைவு பெற்ற காரணத்தினால் உங்களுக்கு வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். மேலும் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். புதிய ஒப்பந்தங்கள் உங்களுக்கு மிகப்பெரிய முன்னேற்றத்தை பெற்று தரும்.
(6 / 6)
மீன ராசி: ராகு சூரிய சேர்க்கை உங்களுக்கு முடிந்து விட்டது. இதனால் உங்களுக்கு நல்ல யோகம் கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். புதிய முயற்சிகள் நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். தொழில் ரீதியாக நல்ல வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகமாக கிடைக்கும்.
மற்ற கேலரிக்கள்