தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  2025 ஜாக்பாட்.. மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கும் 3 ராசிகள்.. பறந்து வரும் சுக்கிரன்..!

2025 ஜாக்பாட்.. மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கும் 3 ராசிகள்.. பறந்து வரும் சுக்கிரன்..!

Dec 21, 2024, 09:57 AM IST

google News
Lord Venus: சுக்கிரனின் மீன ராசி பயணம் மிகப்பெரிய ராஜயோகத்தை உருவாக்கியுள்ளது. இதன் தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் யோகத்தை பெறப்போகின்றனர்.
Lord Venus: சுக்கிரனின் மீன ராசி பயணம் மிகப்பெரிய ராஜயோகத்தை உருவாக்கியுள்ளது. இதன் தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் யோகத்தை பெறப்போகின்றனர்.

Lord Venus: சுக்கிரனின் மீன ராசி பயணம் மிகப்பெரிய ராஜயோகத்தை உருவாக்கியுள்ளது. இதன் தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் யோகத்தை பெறப்போகின்றனர்.

Lord Venus: நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்கக்கூடியவர் சுக்கிரன், இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சுக்கிரன் செல்வம், செழிப்பு, சொகுசு, ஆடம்பரம், காதல், அழகு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.

சமீபத்திய புகைப்படம்

இந்த மூன்று ராசிக்கு சிக்கல் மேல் சிக்கல் தான்.. ராகு பெயர்ச்சி இவர்களுக்கு பாதகமான விளைவை ஏற்படுத்தும்!

Dec 21, 2024 11:02 AM

119 நாட்கள் குரு கொட்டிக் கொடுக்கப் போகிறார்.. இந்த ராசிகள் கோடிகளில் மிதப்பார்கள்.. சாமானியத்தில் மாறாது..!

Dec 21, 2024 10:33 AM

ராகு 2025 ஏழரை .. கும்பத்தில் புகுந்து .. அடிக்கு மேல் அடி விழும் 3 ராசிகள்.. கஷ்டத்தில் கதறுவது யார்?

Dec 21, 2024 10:27 AM

சனி சமயம் பார்த்து வேலையை காட்டுவார்.. சங்கடங்கள் தகர்ந்து ஓடும் 3 ராசிகள்.. இனி யோகநிலை வருகிறது!

Dec 21, 2024 10:04 AM

நீங்க நினைக்கறதை விட கெட்டவர் குரு .. நினைத்ததை முடிக்கும் 3 ராசிகள்.. தட்டி தூக்குவது யார்?

Dec 20, 2024 05:44 PM

கோடிகளால் மாடி கட்டும் ராசிகள்.. கேது பண மழை பெய்ய தயாராகி விட்டார்.. யார் அந்த ராசி?

Dec 20, 2024 05:36 PM

சுக்கிர பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் வரும் 2025 ஆம் ஆண்டு மிகப் பெரிய யோகத்தை சுக்கிரன் கொடுக்கப் போகின்றார்.

அந்த வகையில் சுக்கிர பகவான் வரும் 2025 ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் தேதி மீன ராசிக்கு செல்கிறார். சுக்கிரனின் மீன ராசி பயணம் மிகப்பெரிய ராஜயோகத்தை உருவாக்கியுள்ளது. இதன் தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் யோகத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

ரிஷப ராசி

சுக்கிரன் உங்களுக்கு ஜனவரி மாதத்தில் இருந்து யோகத்தை கொடுக்கப் போகின்றார். வாழ்க்கையில் பல்வேறு விதமான அம்சங்கள் உங்களுக்கு கிடைக்க கூடும். பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். 

காதல் வாழ்க்கை உங்களுக்கு முன்னேற்றம் அடையும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். வீட்டில் மங்கள காரியங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. செலவுகள் குறைந்து சேமிப்பு அதிகரிக்கும். உறவினர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

கடக ராசி

சுக்கிர பகவானின் மீன ராசி பயணம் உங்களுக்கு யோகத்தை கொடுக்கப் போகின்றது. பணம் வரவில் இந்த குறையும் இருக்காது. அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும். திறமைக்கான அங்கீகாரம் உங்களுக்கு கிடைக்கக்கூடும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். 

திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். புதிய முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும்.

துலாம் ராசி

சுக்கிர பகவானின் இடமாற்றம் உங்களுக்கு மிகப்பெரிய வளர்ச்சியை பெற்று தரப்போகின்றது. மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும். நிதி ஆதாயங்கள் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. கலை மற்றும் சுயதொழில் செய்பவர்களுக்கு நல்ல யோகம் கிடைக்கக்கூடும். தொழிலில் மிகப்பெரிய வளர்ச்சியில் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வணிகத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். 

காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கைகூடும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்து சிக்கல்கள் அனைத்தும் குறையும். புதிய முடிவுகள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். உறவினர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். நண்பர்களால் உங்களுக்கு உதவி கிடைக்கும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

அடுத்த செய்தி