சமீபத்திய செய்தி
அனைத்தும் காண
தாரா அபிஷேகம்.. அக்னியில் சிவபெருமான்.. அக்னி நட்சத்திரம்.. குளிர்ச்சியாகும் அண்ணாமலையார்!
அக்னி நட்சத்திரம் காலகட்டத்தில் வெயில் மிகவும் உக்கிர நிலையில் இருக்கும். சிவபெருமானை பொறுத்தவரை அவருக்கு வெப்பம் என்பது ஆகாது. எப்போதும் அவர் குளிர்ச்சியான நிலையில் இருப்பதை விரும்புவார் என கூறப்படுகிறது. இதற்கு ஒரு கதையும் இருப்பதாக கூறப்படுகிறது.
திருப்பதிக்கு அருகிலுள்ள வேணுகோபாலசுவாமி கோயிலின் முக்கியத்துவம் மற்றும் வரலாறு அறிவோம்!
மாணிக்கவாசகர் அருளிய நமச்சிவாய வாழ்க.. சிவபுராணம் அருளும் மோட்சம்.. பக்திக்கு அடங்கிய சிவபெருமான்!
மாத சிவராத்திரி விரதம் பற்றி தெரியுமா?.. அதன் மகிமைகள் பலருக்கும் தெரியாது.. தெரிஞ்சுக்கலாமா!
பலன்களை உடனே தரும் முருகன் மந்திரம்.. வினைகளை தீர்க்கும் வேல்.. வேல்மாறல் மகா மந்திரம்!
