ராகு 2025 ஏழரை .. கும்பத்தில் புகுந்து .. அடிக்கு மேல் அடி விழும் 3 ராசிகள்.. கஷ்டத்தில் கதறுவது யார்?
- Rahu: ராகு பகவானின் கும்ப ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் கஷ்டத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
- Rahu: ராகு பகவானின் கும்ப ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் கஷ்டத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(1 / 6)
நவகிரகங்களில் அசுப நாயகனாக விளங்க கூடியவர் ராகு பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ராகு பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக ராகு பகவான் விளங்கி வருகின்றார்.
(2 / 6)
ராகு பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ராகு பகவான் கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் மீன ராசிகள் தனது பயணத்தை தொடங்கினார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார் வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார்.
(3 / 6)
இந்நிலையில் வரும் 2025 ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி அன்று ராகு பகவான் கும்ப ராசியில் நுழைகின்றார் இது சனி பகவானின் சொந்தமான ராசி ஆகும். ராகு பகவானின் கும்ப ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் கஷ்டத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(4 / 6)
மீன ராசி: ராகு பகவானின் கும்ப ராசி பயணம் உங்களுக்கு சிறப்பானதாக அமையவில்லை. உடல் ரீதியாக உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்படக்கூடும். மன அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வியாபாரத்தில் பல்வேறு விதமான தடைகள் ஏற்படக்கூடும். நிதி நிலைமையில் உங்களுக்கு நெருக்கடிகள் ஏற்படக்கூடும். தனிப்பட்ட வாழ்க்கையில் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
(5 / 6)
கடக ராசி: ராகு பகவானின் கும்ப ராசி பயணம் உங்களுக்கு எதிர்மறையான பலன்களை கொடுக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்படக்கூடும். உயர் அலுவலர்களோடு உங்களுக்கு வாக்குவாதங்கள் ஏற்படக்கூடும். சக ஊழியர்களால் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
(6 / 6)
மேஷ ராசி: ராகு பகவானின் கும்ப ராசி பயணம் உங்களுக்கு பல்வேறு விதமான மோசமான பலன்களை கொடுக்கப் போகின்றது. மன ஆரோக்கியத்தில் உங்களுக்கு பாதிப்புகள் ஏற்படக்கூடும். வருமானத்தில் உங்களுக்கு மிகப்பெரிய பாதிப்பு இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. நிதி ரீதியாக நீங்கள் பல்வேறு விதமான கஷ்டங்களை சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் அவ்வப்போது நஷ்டங்கள் ஏற்படக்கூடும்.
மற்ற கேலரிக்கள்