தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will See The Horoscope For 17th August

Today Rasi Palan: இந்த ராசிகளுக்கு பணம் மழை தான்!

Aug 17, 2022, 06:00 AM IST

ஆகஸ்ட் 17ஆம் தேதிக்கான ராசி பலன்கள் குறித்து இங்கே காண்போம்.
ஆகஸ்ட் 17ஆம் தேதிக்கான ராசி பலன்கள் குறித்து இங்கே காண்போம்.

ஆகஸ்ட் 17ஆம் தேதிக்கான ராசி பலன்கள் குறித்து இங்கே காண்போம்.

மேஷ ராசி

சமீபத்திய புகைப்படம்

Today Horoscope : ‘குறுக்கா மறுக்கா போனாலும் வேண்டியது வந்து சேரும்.. பணத்தில் குளிக்க போவது யார்’ இன்றைய ராசிபலன் இதோ!

May 02, 2024 04:30 AM

அஸ்வினியில் புயலாக அதிரடி காட்டும் சுக்கிரன்.. 10 நாட்கள் பணமழை.. 3 ராசிகளை தொடவே முடியாது

May 01, 2024 03:20 PM

ராகுவும் சூரியனும் சேர்ந்த பயணம் நிறைவு.. உச்சம் செல்ல போகும் 3 ராசிகள் அதிர்ஷ்டம் உங்களுக்குத்தான்.. உங்க ராசி என்ன?

May 01, 2024 12:52 PM

நேராக மீனத்தில் செல்லும் புதன்.. அதிர்ஷ்டம் கொட்ட போகுது.. பண மழையில் நனையும் ராசிகள்.. உங்க ராசி என்ன?

May 01, 2024 11:24 AM

காமத்தைப் பற்றி மட்டுமே சிந்திக்கும் ராசிகள்.. இவங்க அதை ரொம்ப விரும்புவாங்களாம்.. உங்க ஜோடியோட ராசி என்னன்னு தெரியுமா?

May 01, 2024 11:11 AM

Today Rasipalan : 'நினைத்த காரியம் நிறைவேறும்.. வெற்றி யார் பக்கம்' மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்கள் இதோ!

May 01, 2024 04:30 AM

தேவையில்லாத செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. வேலை செய்யும் இடத்தில் பொறுமையாக இருப்பது நல்லது. வியாபாரத்தில் கவனம் தேவை. பயணங்கள் பலன்களைத் தராது. வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நாவடக்கம் தேவை.

ரிஷப ராசி

பணப் பற்றாக்குறை ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. வேலை செய்யும் இடத்தில் கோபப்படாமல் இருக்க வேண்டும். வாகனத்தில் செல்லும் பொழுது எச்சரிக்கையாக இருப்பது நல்லது. மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருக்க வேண்டும். கடன் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

மிதுன ராசி

உங்களால் குடும்பத்தினரின் தேவைகள் பூர்த்தியாகும். புதிதாகப் பொருட்கள் வாங்க அதிக வாய்ப்புள்ளது. தேவையில்லாத செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. வெளியே சாப்பிடுவதைக் கூடுமானவரைத் தவிர்ப்பது நல்லது. சோம்பேறித்தனத்தை விட்டுத் தள்ளுங்கள். பயணங்கள் நல்ல பலன்களைத் தரும்.

கடக ராசி

வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் நல்ல வருமானம் கிடைக்கும். எதிர்பாராத நேரத்தில் நல்ல செய்தி உங்களைத் தேடி வரும். மூத்தவர்களின் ஆலோசனையைக் கேட்டு நடப்பது நல்லது. நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.

சிம்ம ராசி

உடன் வேலை பார்ப்பவர்களிடம் அன்பாகப் பழகுவது நல்லது. கடுமையான உழைப்பு தற்போது பலனைத் தராது. உடன் பழகுபவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. தேவையற்ற விஷயங்களை விட்டு விலகுங்கள். தேவையில்லாத அலைச்சல் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. சாப்பாடு விஷயத்தில் அக்கறை எடுத்துச் செயல்படுங்கள்.

கன்னி ராசி

மூத்தவர்களின் ஆலோசனையை மதிக்க வேண்டும். தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் புதிய முதலீடுகள் நல்ல பலன்களைத் தரும். புதிதாக நட்பு கிடைத்தால் ஆராய்ந்து பழகுவது நல்லது. கடன் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. சில முக்கியமான காரியங்களில் தடைகள் ஏற்படும்.

துலாம் ராசி

உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்க உள்ளது. திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். வியாபாரம் நல்ல லாபத்தைத் தரும். மகிழ்ச்சியான செய்தி உங்களைத் தேடி வர உள்ளது.

விருச்சிக ராசி

பண வரவு அதிகமாகும். கடுமையான உழைப்பு பொருளாதாரத்தை உயர்த்தும். உறவினர்களால் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. சுயமாக முடிவெடுத்தால் நன்மைகள் கிடைக்கும். புதிய நட்பு வட்டாரம் உருவாகும். பொழுதுபோக்கான விஷயங்களில் உங்களது நாட்டம் அதிகமாக இருக்கும்.

தனுசு ராசி

சிக்கல்கள் உங்களைத் தேடி வர உள்ளது. கையெழுத்துப் போடும்போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது. பணம் விரயம் ஆகும் செயல்களில் ஈடுபடுவது நல்லதல்ல. பண வரவு அதிகரிக்க வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

மகர ராசி

மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்தினால் நல்ல பலன்கள் கிடைக்கும். நிலம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் வருமானம் அதிகரிக்கும். விவசாயத் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் வருமானம் பெருகும். வெளியூர் பயணங்கள் நல்ல பலன்களைத் தரும்.

கும்ப ராசி

கடன் சிக்கல்கள் தீரும். தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் புதிய முயற்சிகள் கைகூடும். கூட்டுச் சேர்ந்து செய்யும் தொழில் நல்ல பலன்களைத் தரும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

மீன ராசி

வியாபாரத்தில் அதிக கவனம் செலுத்தி நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமை குறையும். பெரியவர்களிடம் தேவையில்லாமல் பேசாதீர்கள். சேமிப்பு பழக்கத்தை அதிகப்படுத்திக் கொள்வது.

டாபிக்ஸ்