தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  காமத்தைப் பற்றி மட்டுமே சிந்திக்கும் ராசிகள்.. இவங்க அதை ரொம்ப விரும்புவாங்களாம்.. உங்க ஜோடியோட ராசி என்னன்னு தெரியுமா?

காமத்தைப் பற்றி மட்டுமே சிந்திக்கும் ராசிகள்.. இவங்க அதை ரொம்ப விரும்புவாங்களாம்.. உங்க ஜோடியோட ராசி என்னன்னு தெரியுமா?

May 01, 2024 11:11 AM IST Suriyakumar Jayabalan
May 01, 2024 11:11 AM , IST

  • Lust Rasis: தம்பதிக்குள் அடிக்கடி சண்டை வருவதற்கு மிகப்பெரிய காரணம் பாலியல் வாழ்க்கை தான் என கூறப்படுகிறது. அந்த வகையில் பாலியல் வாழ்க்கையில் சிறப்பாக செயல்படும் சில ராசிகள் குறித்து ஜோதிட சாஸ்திரம் கணித்து வைத்திருக்கிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

தாம்பத்திய வாழ்க்கையை பொறுத்த அளவில் உடலுறவு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். அது ஒரு அற்புதமான உணர்வு தம்பதிகள் இருவரும் சேர்ந்து சிறப்பாக செயல்படும் பொழுது அது இல்லற வாழ்க்கையில் மேலும் அழகுப்படுத்தும். பாலியல் வாழ்க்கை என்பது மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தக் கூடியதாகும். 

(1 / 7)

அதேசமயம் ஒருவரின் உடலை வலிமையாக்குவதற்கு பாலியல் வாழ்க்கை மிகப்பெரிய பங்கை வகிக்கின்றது. தம்பதிகள் பாலியல் வாழ்க்கையின் சமமான ஈடுபாட்டோடு இருக்க வேண்டும். ஒருவர் குறைவாக ஒருவர் ஈடுபாட்டோடு இருப்பது தாம்பத்திய வாழ்க்கையில் சிக்கலை ஏற்படுத்தும். அதனை விரைவில் நிவர்த்தி செய்தால் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். 

(2 / 7)

சில தம்பதிக்குள் அடிக்கடி சண்டை வருவதற்கு மிகப்பெரிய காரணம் பாலியல் வாழ்க்கை தான் என கூறப்படுகிறது. அந்த வகையில் பாலியல் வாழ்க்கையில் சிறப்பாக செயல்படும் சில ராசிகள் குறித்து ஜோதிட சாஸ்திரம் கணித்து வைத்திருக்கிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 7)

மேஷ ராசி: தாம்பத்திய வாழ்க்கையில் அதிக ஈடுபாட்டோடு இருக்கக்கூடிய ராசிக்காரர்களின் நீங்களும் ஒருவர் . செவ்வாய் பகவானால் ஆளப்படும் நீங்கள் பெரும்பாலும் பாலியல் குறித்து அதிகம் சிந்திக்க கூடியவர்களாக திகழ்ந்து வருகின்றீர்கள். மிகவும் உணர்ச்சிபூர்வமான ராசிகளாக நீங்கள் விளங்கி வருகின்றீர்கள். நீங்கள் தினமும் சுவாசிக்கின்ற காற்று போல உடலுறவு கொள்வது அதிகம். 

(4 / 7)

ரிஷப ராசி: அதிக அன்பு மற்றும் அரவணைப்பை விரும்பக் கூடிய ராசிக்காரர்களாக நீங்கள் விளங்கி வருகின்றீர்கள். காதல் கிரகமாக விளங்கக்கூடிய சுக்கிரன் பகவானால் ஆளப்படும் ராசி நீங்கள். படுக்கை அறையில் எப்போதும் உங்களது துணையின் மனதை கவரக்கூடிய நபராக நீங்கள் எப்போதும் இருப்பீர்கள். 

(5 / 7)

விருச்சிக ராசி: பாலியல் வாழ்க்கையில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள் நீங்கள். படுக்கை அறையில் அதிக ஈடுபாட்டோடு செயல்படக் கூடியவர்கள் நீங்கள். நேர்மை தவறி செயல்படுவீர்கள் என்று அர்த்தம் கிடையாது. உங்கள் வாழ்க்கை துணையோடு நீங்கள் அதிக ஈடுபாட்டோடு இருப்பீர்கள். வாழ்க்கை துணையோடு உடலுறவு கொள்வதில் நீங்கள் மிகவும் வல்லவர். 

(6 / 7)

மீன ராசி: இயற்கையிலேயே உடலுறவில் பல்வேறு விதமான தலைகளை கற்று தெரிந்தவர்களாக நீங்கள் விளங்கி வருகின்றீர்கள். உங்களுடைய இன்பத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பீர்கள். பாலியல் வாழ்க்கையில் நீங்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்து அதில் மிகப்பெரிய மகிழ்ச்சியை அடைவீர்கள். 

(7 / 7)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்