HBD Rohit Sharma: இன்று பிறந்த நாள் காணும் ரோகித் சர்மா.. டிரெண்டிங்கில் ‘ஹாப்பி பர்த்டே அண்ணா’
- Rohit Sharma: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு இன்று பிறந்தநாள். அவரது பிறந்த நாளுக்கு சக வீரர்களும் ரசிகர்களும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். ஹாப்பி பர்த்டே அண்ணா என்ற ஹேஷ்டேக் எக்ஸ் தளத்தில் பிரபலமாகி வருகிறது.

(1 / 7)
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு இன்று பிறந்த நாள்(PTI Photo/Atul Yadav) (PTI)
(2 / 7)
பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ள அதிரடி வீரர் ரோகித் சர்மா 37வது வயதில் அடியெடுத்து வைக்கிறார் (PTI Photo/Atul Yadav) (PTI)
(4 / 7)
இன்று லக்னோவை அதன் சொந்த மண்ணில் மும்பை சந்திக்கிறது. இந்தப் போட்டியில் ரோகித் விளையாடுகிறார். (PTI Photo/Atul Yadav) (PTI)
(5 / 7)
ரோகித் சர்மா டி20 உலகக் கோப்பைக்கு இந்திய அணியை வழிநடத்தவுள்ளார் (PTI Photo/Atul Yadav) (PTI)
(6 / 7)
50 ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பையில் அனைத்துப் போட்டிகளிலும் ஜெயித்து பைனலில் ஆஸி.யிடம் கோட்டை விட்ட ரோகித் சர்மா தலைமையிலான அணி, தற்போது டி20 உலகக் கோப்பை குறிவைத்துள்ளது. (PTI Photo/Atul Yadav) (PTI)
மற்ற கேலரிக்கள்