தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  பொட்டு வச்ச தங்க குடமாக மாறும் ராசிகள்.. பிச்சுக்கிட்டுக் கொட்டும் புதன்.. இனி வரலாறுதான்

பொட்டு வச்ச தங்க குடமாக மாறும் ராசிகள்.. பிச்சுக்கிட்டுக் கொட்டும் புதன்.. இனி வரலாறுதான்

Nov 05, 2024, 01:47 PM IST

google News
Lord Mercury: புதன் பகவானின் உதயம் கட்டாயம் ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
Lord Mercury: புதன் பகவானின் உதயம் கட்டாயம் ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Lord Mercury: புதன் பகவானின் உதயம் கட்டாயம் ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

நவகிரகங்களில் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். இவர் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். நவகிரகங்களின் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக இவர் விளங்கி வருகின்றார். புதன் பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

சமீபத்திய புகைப்படம்

’உங்கள் நட்சத்திரம் தெரியும்! நட்சத்திர அதிபதி தெரியுமா?’ நவகிரகங்களும்! நட்சத்திர அதிபதிகளும்!

Dec 23, 2024 04:36 PM

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. நாளை டிச.24 உங்களுக்கு எப்படி இருக்கும்? - ராசிபலன் இதோ!

Dec 23, 2024 04:27 PM

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசியினரே.. இந்த வாரம் உங்கள் காதல் வாழ்க்கை உற்சாகமாக இருக்குமா?

Dec 23, 2024 11:39 AM

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. காதல் வாழ்க்கையில் இந்த வாரம் ஜாக்பாட் யாருக்கு?

Dec 23, 2024 11:18 AM

கோடி கோடியாய் கொட்டித் தர வருகிறார் குரு.. பணத்தோடு படுத்து உறங்கும் ராசிகள்.. இனி உங்களுக்கு உச்சம் தான்!

Dec 23, 2024 10:22 AM

சனி நிவர்த்தியில் சிக்கிய ராசிகள்.. இனி விரட்டி விரட்டி அடி விழும்.. பணமழை நிச்சயம்..!

Dec 23, 2024 10:10 AM

அந்த வகையில் புதன் தற்போது துலாம் ராசியில் பயணம் செய்து வருகின்றார். கடந்த அக்டோபர் 22ஆம் தேதி அன்று புதன் பகவான் துலாம் ராசியில் உதயமானார். புதன் பகவானின் உதயம் கட்டாயம் ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மிதுன ராசி

புதன் பகவானின் உதயத்தால் உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி மற்றும் அமைதி நிறைந்திருக்கும். அனைத்து முயற்சிகளும் உங்களுக்கு வெற்றி கரமாக அமையும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பளம் உயர்வு கிடைக்கக்கூடும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உங்களுக்கு அதிகம் கிடைக்கும். நிதி ஆதாயங்கள் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 

புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு அதிகம் கிடைக்கும். வியாபாரத்தில் பெரிய லாபம் கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும் சேமிப்பு அதிகரிக்கக்கூடும். நிதி பாதுகாப்பை உறுதி செய்யக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும்.

கன்னி ராசி

புதன் பகவானின் உதய காலகட்டத்தில் உங்கள் குடும்பத்தில் வளர்ச்சி மற்றும் மகிழ்ச்சி கிடைக்கக்கூடும். குடும்ப பொறுப்புகளில் உங்களுக்கு அர்ப்பணிப்பு அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு ஏற்றவாறு நடந்து கொள்வார்கள். 

வெளியூர் பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். புதிய தொழில் நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வணிகத்தில் நல்ல முன்னேற்றம் உங்களுக்கு கிடைக்கக்கூடும். உடல் ஆரோக்கியத்தில் உங்களுக்கு சிறப்பான முன்னேற்றம் இருக்கும். பெற்றோர்களின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

துலாம் ராசி

புதன் பகவானின் உதயமானது உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். வேலையின் காரணமாக நீங்கள் வெளியூர் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு எப்போதும் கிடைக்கக்கூடும். அதிக பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். செலவுகளை குறைத்துக் கொண்டால் சேமிப்பு அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். 

நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். காதல் வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். உடல் ஆரோக்கியத்தில் இதுவரை ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் உங்களுக்கு நிவர்த்தி அடையும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

அடுத்த செய்தி