சனி நிவர்த்தியில் சிக்கிய ராசிகள்.. இனி விரட்டி விரட்டி அடி விழும்.. பணமழை நிச்சயம்..!
- Sani: சனி பகவான் நவம்பர் முதல் வாரத்தில் வக்கிர நிவர்த்தி அடைகிறார். சனிபகவானின் நேரான பயணத்தால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்தும் காணலாம்.
- Sani: சனி பகவான் நவம்பர் முதல் வாரத்தில் வக்கிர நிவர்த்தி அடைகிறார். சனிபகவானின் நேரான பயணத்தால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்தும் காணலாம்.
(1 / 6)
நவக்கிரகங்களில் நீதிமானாக விளங்கக்கூடியவர் சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக்கூடியவர். நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து சனிபகவான் இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார். அதனால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள்.
(2 / 6)
சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்வதற்கு இரண்டரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனி பகவான் விளங்கி வருகின்றார். 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசியான கும்பராசிகள் சனி பகவான் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார் வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார்.
(3 / 6)
இந்நிலையில் சனி பகவான் நவம்பர் முதல் வாரத்தில் வக்கிர நிவர்த்தி அடைகிறார். சனிபகவானின் நேரான பயணத்தால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்தும் காணலாம்.
(4 / 6)
மகர ராசி: உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் சனிபகவான் வக்கிர நிவர்த்தி அடைந்துள்ளார். இதனால் உங்களுக்கு நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். சிக்கி கடந்த பணம் கைகள் வந்து சேரும். கடன் சிக்கல்களில் இருந்து உங்களுக்கு விடுதலை கிடைக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
(5 / 6)
ரிஷப ராசி: உங்கள் ராசியில் 11 வது வீட்டில் சனிபகவான் வக்கிரன் நிவர்த்தி அடைகின்றார். இதனால் உங்களுக்கு ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் உடன் வேலை செய்பவர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள்.
(6 / 6)
கன்னி ராசி: உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் சனி பகவான் வக்கிர நிவர்த்தி அடைகின்றார். இதனால் செலவுகளை கட்டுப்படுத்தக்கூடிய சூழ்நிலைகள் உண்டாகும் சேமிப்புகள் அதிகரிக்கும். தொழிலில் நல்ல பலன்கள் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வணிகத்தில் உங்களுக்கு இரட்டிப்பான லாபம் கிடைக்கும்.
மற்ற கேலரிக்கள்