’உங்கள் நட்சத்திரம் தெரியும்! நட்சத்திர அதிபதி தெரியுமா?’ நவகிரகங்களும்! நட்சத்திர அதிபதிகளும்!
- பூமியின் 360° சுற்றுவட்டப்பாதை 108 பாதங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாதமும் 9 பாதங்கள் அடங்கியவை. ஒவ்வொரு நட்சத்திரமும் நான்கு பாதங்கள் கொண்டவை என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
- பூமியின் 360° சுற்றுவட்டப்பாதை 108 பாதங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாதமும் 9 பாதங்கள் அடங்கியவை. ஒவ்வொரு நட்சத்திரமும் நான்கு பாதங்கள் கொண்டவை என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
(1 / 9)
ராசி சக்கரம் 12 ராசிகளாக பிரிக்கப்பட்டு உள்ளதை போல நவக்கிரகங்களை அடிப்படையாக கொண்டு நட்சத்திரங்களும் 27ஆக வகைப்படுத்தப்பட்டு உள்ளன. பூமியின் 360° சுற்றுவட்டப்பாதை 108 பாதங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாதமும் 9 பாதங்கள் அடங்கியவை. ஒவ்வொரு நட்சத்திரமும் நான்கு பாதங்கள் கொண்டவை என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
மற்ற கேலரிக்கள்