தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Pisces Benefit : மீன ராசிக்கு அதிர்ஷ்டம் அதிகரிக்கும்.. கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும்!

Pisces Benefit : மீன ராசிக்கு அதிர்ஷ்டம் அதிகரிக்கும்.. கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும்!

Aug 25, 2023 12:00 PM IST Divya Sekar
Aug 25, 2023 12:00 PM , IST

குரு பகவான் செப்டம்பர் 4 முதல் மேஷ ராசியில் வக்ரமடைகிறார். ராகு உடன் இணைந்துள்ள குரு பகவான் வக்ரமடைவதால் மீன ராசிக்கு என்ன பலன் கொடுக்க போகிறார் என்று பார்க்கலாம்.

(1 / 5)

உங்களுடைய ராசி நாதன் குருபகவான் ராசிக்கு இரண்டாவது வீடான குடும்ப இரண்டாம் வீடான தன ஸ்தானத்தில் ராகு உடன் பயணம் செய்தாலும் வக்ரமடைவது நன்மை தரும் அமைப்பாகும்

(2 / 5)

உங்களின் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். பிளவு பட்ட குடும்பம் ஒன்று சேரும். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட சண்டை சச்சரவுகள் நீங்கும்.

(3 / 5)

 குடும்ப உறவுகளிடையே ஒற்றுமை அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும், 

(4 / 5)

திருமண முயற்சிகள் சிலருக்கு கை கூடி வரும். வீடு கட்டும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். புது வீடு கிரகப்பிரவேசம் செய்வீர்கள். 

(5 / 5)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்