குரு வெறியாட்டம் ஆடுகிறார்.. கத்தி கதறவிடப்போகும் ராசிகள்.. முரட்டு அடி தேடி வருகிறது
- zodiac signs: குரு பகவானின் இடமாற்றத்தால் பலராசிகள் நன்மைகளை பெற்றாலும் ஒரு சில ராசிகள் சில சிக்கலை சந்திக்கப் போகின்றனர் அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
- zodiac signs: குரு பகவானின் இடமாற்றத்தால் பலராசிகள் நன்மைகளை பெற்றாலும் ஒரு சில ராசிகள் சில சிக்கலை சந்திக்கப் போகின்றனர் அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
(1 / 6)
நவ கிரகங்களில் மங்கள நாயகனாக விளங்கக்கூடியவர் குருபகவான் இவர் தேவர்களின் ராஜகுருவாக திகழ்ந்த வருகின்றார் குரு பகவான் ஆண்டிற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் இவர் தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். குரு பகவானின் இடமாற்றம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
(2 / 6)
நவகிரகங்களில் பல முக்கிய கிரகங்கள் இந்த ஆண்டு பெரிதாக தங்களது இடத்தை மாற்றவில்லை. இருப்பினும் இந்த ஆண்டு குருபகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது இதுவரை மேஷ ராசியில் பயணம் செய்து வந்த குரு பகவான் மே ஒன்றாம் தேதியான இன்று ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். சுக்கிர பகவானின் ராசியான ரிஷப ராசியில் குரு பகவான் நுழைகின்ற காரணத்தினால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும் ஒரு சில ராசிகள் சுப பலன்களும், ஒரு சில ராசிகள் அசுப பலன்களும் பெறுவார்கள்.
(3 / 6)
குரு பகவானின் இடமாற்றத்தால் பலராசிகள் நன்மைகளை பெற்றாலும் ஒரு சில ராசிகள் சில சிக்கலை சந்திக்கப் போகின்றனர் அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
(4 / 6)
ரிஷப ராசி: குருபகவானின் இடமாற்றம் உங்களுக்கு சாதகமான சூழ்நிலைகளை உருவாக்கிக் கொடுக்காது. நிதி நிலைமையில் அவ்வப்போது ஏற்றத்தாழ்வுகள் இருக்கக்கூடும் நிதி இழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. எதிர்மறையான மாற்றங்கள் கிடைப்பது நீங்கள் உணர்வீர்கள். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
(5 / 6)
கன்னி ராசி: குருபகவான் நாள் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. பணக்கஷ்டங்கள் ஏற்படக்கூடும். சாதகம் மற்றும் சூழ்நிலைகள் உங்களுக்கு கிடைக்கக்கூடும். நிதி நிலைமையில் மோசமான சூழ்நிலை அமையும். வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வுகள் இருப்பது உறுதியாகும்.
மற்ற கேலரிக்கள்