தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Blue Sattai Maran: இதயமே இல்லையா.. அல்லு அர்ஜுனையும் விட்டு வைக்காத ப்ளூ சட்டை மாறன்

Blue Sattai Maran: இதயமே இல்லையா.. அல்லு அர்ஜுனையும் விட்டு வைக்காத ப்ளூ சட்டை மாறன்

Aarthi V HT Tamil
Aug 25, 2023 11:43 AM IST

அல்லு அர்ஜுன் தேசிய விருது வாங்கியதை பதிவிட்டு ப்ளூ சட்டை மாறன் பதிவிட்டு உள்ளார்.

அல்லு அர்ஜுன், ப்ளூ சட்டை மாறன்
அல்லு அர்ஜுன், ப்ளூ சட்டை மாறன்

ட்ரெண்டிங் செய்திகள்

சிறந்த நடிகருக்கான விருதை புஷ்பா படத்தில் நடித்த அல்லு அர்ஜுன் வென்றார்.

இந்நிலையில் அல்லு அர்ஜுன் தேசிய விருது வாங்கியதை பதிவிட்டு ப்ளூ சட்டை மாறன், ' ஐயா உங்களுக்கு இதயமே இல்லையா ' என கிண்டல் செய்து உள்ளார்.

எந்த தெலுங்கு நடிகரும் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வாங்காத நிலையில் முதல் நபராக அல்லு அர்ஜுன் வாங்கி உள்ளார். அந்த சாதனையை கிண்டல் செய்யும் வகையில், ப்ளூ சட்டை மாறன் வெளியிட்ட பதிவு டோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அல்லு அர்ஜுன் ரசிகர்களுக்கு, தெலுங்கு ரசிகர்களும் ப்ளூ சட்டை மாறனை கடுமையாக வசைப்பாடி வருகின்றனர்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

IPL_Entry_Point

டாபிக்ஸ்