தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vishakha Singh: என்ன ஆச்சு.. மருத்துவமனையில் கண்ணா லட்டு தின்ன ஆசையா பட நடிகை

Vishakha Singh: என்ன ஆச்சு.. மருத்துவமனையில் கண்ணா லட்டு தின்ன ஆசையா பட நடிகை

Aarthi V HT Tamil
Apr 12, 2023 11:49 AM IST

நடிகை விஷாகா சிங் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக் கொடுத்து உள்ளார்.

விஷாகா சிங்
விஷாகா சிங்

ட்ரெண்டிங் செய்திகள்

அதனை தொடர்ந்து சந்தானத்தின், வாலிப ராஜா படத்திலும் நடித்தார். நடிப்பு மட்டுமின்றி மாடலிங், என்எப்டி தொழிலிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் விஷாகா சிங் மருத்துவமனையில் இருப்பது போன்று பகிர்ந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இது குறித்து தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் விஷாகா சிங் வெளியிட்டு உள்ள பதிவில், " நான் நீண்ட நேரம் கீழே மற்றும் வெளியே இருக்க முடியாது. கால மாற்றத்தால் அடிக்கடி நடக்கும் வினோதமான சம்பவங்கள் விபத்து மற்றும் உடல்நல பிரச்னைகளுக்கு பிறகு, மகிழ்ச்சியான ஆரோக்கியமான கோடையை நோக்கி திரும்புகிறது.

ஏப்ரல் எப்போதுமே எனக்கு உண்மையான புத்தாண்டாகவே இருந்திருக்கிறது. ஒரு வேலை இது புதிய நிதியாண்டு என்பதால் என்பதாலோ அல்லது எனது பிறந்த மாதத்தின் முன் மாதம் என்பதால், கோடை நாட்கள் நோக்கி முழு ஆர்வத்துடன் முன்னேறி, வருகிறேன் தமிழ் புத்தாண்டு மகிழ்வான தருணங்களாக அமையட்டும் “ எனக் குறிப்பிட்டு உள்ளார்.

அவரது பதிவைக் கண்ட ரசிகர்கள் அதிர்ச்சியடைந்து உள்ளனர். மேலும் விரைவில் விசாகா சிங் பூரண நலம் பெற்று வர வேண்டும் என தங்களது வாழ்த்துகளை தெரிவித்து உள்ளனர்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்