தமிழ்நாடு லோக்சபா தொகுதிகள் - HT தமிழ்
election-header-title-arrow(left)

லோக்சபா தேர்தல் 2024

election-header-title-arrow(right)
timer-clock-iconவிரைவில் தேர்தல் தொடங்கும்
185தினம் :17மணிநேரம் :19நிமிடங்கள்

அலிகார் லோக்சபா தேர்தல் முடிவுகள்

மேலும் படிக்க

தொகுதி மற்றும் வேட்பாளர்கள்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)

தமிழகத்தில் எத்தனை லோக்சபா தொகுதிகள் உள்ளன?

தமிழகத்தில் மொத்தம் 39 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. புதுச்சேரியும் சேர்த்தால் 40 தொகுதிகள் உள்ளன.

2019ல் தமிழகத்தில் எந்த கட்சி எத்தனை இடங்களில் வெற்றி பெற்றது?

தமிழகத்தில் 2019 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி 38 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 1 இடத்தில் அதிமுக வென்றது.

தமிழகத்தில் 2019 மக்களவைத் தேர்தலில் எந்தெந்த கட்சி எத்தனை இடங்களில் வெற்றி பெற்றது?

திமுக கூட்டணி 38 தொகுதிகளில் ஜெயித்தது. காங்கிரஸ் 8 இடங்கள், இந்திய கம்யூனிஸ்ட் 2 இடங்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2 இடங்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சி 1 இடத்தில் ஜெயித்தது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஓரிடத்தில் ஜெயித்தது.