Latest election Photos

மக்களவைத் தேர்தலில் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

Lok Sabha Election 2024: 88 தொகுதிகளில் 2ம் கட்ட வாக்குப்பதிவு.. கூட்டம் கூட்டமாக வாக்களிக்க வரும் மக்கள்!

Friday, April 26, 2024

தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்தால், அகமதாபாத்-மும்பை இடையே புல்லட் ரயிலைப் போன்று, வடக்கு, கிழக்கு மற்றும் தென்னிந்தியாவில் புல்லட் ரயில்களை அறிமுகப்படுத்துவதற்கான கணக்கெடுப்புப் பணிகளைத் தொடங்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்தார்.

PM Modi: 'இந்த தேர்தலுக்குப் பிறகு நாடாளுமன்றத்தில் கேரளாவின் குரல் ஒலிக்கும்' - பிரதமர் மோடி

Monday, April 15, 2024

ஒவ்வொரு கட்ட தேர்தல் வாக்குப்பதிவும் ஒரு நாள் வரை நீடிக்கும், பல மாநிலங்களில் உள்ள பல தொகுதிகளில் அன்று வாக்குப்பதிவு நடைபெறும்.

General Elections 2024: ’இந்திய நாடாளுமன்றத் தேர்தல்!’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள் இதோ!

Monday, April 1, 2024

பாமக சார்பில் கடலூர் தொகுதியில் போட்டியிடும் இயக்குநர் தங்கர் பச்சான் இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி நிறுவனத்திடம் அளித்த நேர்காணல் இதோ:-

Thangar Bachan: ’கடலூரில் எனக்கு சவாலே கிடையாது!’ பாமக வேட்பாளர் தங்கர் பச்சான் இந்துஸ்தான் டைம்ஸ்க்கு Exclusive பேட்டி!

Friday, March 22, 2024

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், தொகுதி விவரங்கள் குறித்த ஒப்பந்தம் நேற்று கையெழுத்தாகி உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

TN Congress Candidate List 2024: ’சசிகாந்த் செந்தில் முதல் பிரவீன் சக்ரவர்த்தி வரை!’ காங்கிரஸ் உத்தேச வேட்பாளர் பட்டியல்

Tuesday, March 19, 2024

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் மற்றும் தெலங்கானா மாநில ஆளுநர் பொறுப்பை தமிழிசை சவுந்தராஜன் ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு தமிழிசை அனுப்பி உள்ளார்.

Tamilisai Soundararajan: நாடாளுமன்றத் தேர்தலில் தமிழிசை போட்டியிட போகும் தொகுதி எது தெரியுமா? இதோ விவரம்!

Monday, March 18, 2024

வாக்குப்பதிவு ஊழியர்கள் வாக்காளர் அடையாள அட்டையை கவனித்து அங்கீகரித்த பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் வாக்காளர்கள் வாக்களிக்கலாம். வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னத்திற்கு அருகில் உள்ள நீல நிற சுவிட்சை அழுத்தினால், உங்கள் வாக்கு முடிந்துவிடும். பின்னர் அது VVPAT இல் பாதுகாப்பாக இருக்கும்.

LokSabha Election 2024: EVMகள், VVPATகள் என்றால் என்ன, அவை எவ்வாறு செயல்படுகின்றன?

Wednesday, March 13, 2024

முகமது ஷமி தற்போது காயத்தில் இருந்து மீண்டு வருகிறார்.  அவருக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு, ஷமியே ஒரு போட்டோவை சமூக ஊடகங்களில் வெளியிட்டார். ஷமியின் சமூக ஊடக பதிவை மோடி பகிர்ந்துள்ளார். ஷமி விரைவில் குணமடைய மோடி வாழ்த்து தெரிவித்தார். இதற்கிடையில், ஷமி காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் விளையாட முடியாது. இந்த சூழலில் அவர் டி20 உலகக் கோப்பையில் சேர்க்கப்படுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த சூழலில், ஷமியை கட்சியில் சேர்க்க பாஜக விரும்புவதாக கூறப்படுகிறது.

Mohammad Shami: மக்களவைத் தேர்தலில் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமியை பாஜக வேட்பாளராக களமிறக்க பாஜக முடிவு?

Saturday, March 9, 2024

தோட்டாக்களை விட வாக்குச்சீட்டு வலிமையானது. ஒரு குடியரசின் எதிர்காலம் வாக்காளர்களின் கைகளில் உள்ளது

National Voters' Day 2024: ’தேசிய வாக்காளர் தின வரலாறு தெரியுமா?’ இதோ முழு விவரம்!

Thursday, January 25, 2024

2024 ஆம் ஆண்டு B இல் தொடங்கும் பெயருடையவர்கள் தொழிலில் சில ஏற்ற இறக்கங்களைக் கொண்டிருக்கலாம். பரிச்சயமான ஒருவர் முன்னேற்றத்தைத் தடுக்கலாம். ஆனால் அது நீடித்தால், ஆண்டின் நடுப்பகுதியில் முன்னேற்றம் ஏற்படலாம். மேலும், வியாபாரிகளாக இருப்பவர்களுக்கு நடுத்தர காலத்தில் நஷ்டம் ஏற்படும். ஆனால் இறுதியில் நல்ல செய்தி காத்திருக்கிறது.

B எழுத்தில் பெயர் தொடங்குபவர்களுக்கு அடுத்த ஆண்டு எப்படி இருக்கும்?

Saturday, December 9, 2023

தெலங்கானா தேர்தலில் திரை நட்சத்திரங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர்.

Telangana Assembly Election 2023: தெலங்கானா தேர்தலில் வாக்களித்த முக்கிய பிரபலங்கள்!

Thursday, November 30, 2023

துலாம் ராசியினருக்கு 2023ம் ஆண்டு முடிவிலிருந்தே ராகு-கேது பெயர்ச்சி முதலே நேர்மறையான நிகழ்வுகள்தான் நடக்கும். எனவே 2024ம் ஆண்டிலும் அதுவே தொடரும். ராகு-கேது முற்றிலும், நீங்கி சனி பகவான் 5ல் அமர்கிறார். குரு எங்கு சென்றாலும் உங்களுக்கு கவலைதேவையில்லை.

Annual Horoscope 2024 : ‘இன்பத்தை அள்ளிக் கொக்கும்’ துலாம் ராசியினருக்கு எப்படி இருக்கப்போகிறது 2024?

Wednesday, November 29, 2023

224 தொகுதிகளை கொண்ட கர்நாடகாவில் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை ஊடகங்கள் வெளியிட்டுள்ளது.

Exit Polls: ’கர்நாடகாவில் மகுடம் யாருக்கு?’ வெளியானது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள்

Wednesday, May 10, 2023

மாநில விவசாயிகளுக்கு ஆதரவாக நந்தினியின் பால் மற்றும் பால் பொருட்களை பயன்படுத்த ஹோட்டல் உரிமையாளர் முடிவு செய்துள்ளனர்.

Amul vs Nandini: கர்நாடக அரசியல்வாதிகளை பொங்க வைத்த பால் விவகாரம்!

Tuesday, April 11, 2023