லோக்சபா தேர்தல் 2024 தொகுதிகள்
விரைவில் தேர்தல் தொடங்கும்100தினம் :2மணிநேரம் :11நிமிடங்கள்
Bypoll Results: இடைத்தேர்தல் முடிவுகள்: 'இந்தியா' கூட்டணி எத்தனை இடங்களில் வெற்றி தெரியுமா?
Saturday, July 13, 2024
உத்தரப்பிரதேசம் மிக அதிக தொகுதிகளை கொண்ட மாநிலம் ஆகும். நாட்டில் இதுவரை 15 பேர் பிரதமர்களாக பதவி வகித்துள்ளனர், அவர்களில் 9 பேர் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். அதன்பிறகு, மகாராஷ்டிரா (48), மேற்கு வங்கம் (42), பீகார் (40), தமிழ்நாடு (39) ஆகிய மாநிலங்களில் அதிக லோக்சபா தொகுதிகள் உள்ளன. 2019 லோக்சபா தேர்தலில், பிரதமர் நரேந்திர மோடி உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசியில் 4,79,505 வாக்குகள் பெற்று பெ...
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)
தமிழகத்தில் எத்தனை லோக்சபா தொகுதிகள் உள்ளன?
தமிழகத்தில் மொத்தம் 39 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. புதுச்சேரியும் சேர்த்தால் 40 தொகுதிகள் உள்ளன.
2019ல் தமிழகத்தில் எந்த கட்சி எத்தனை இடங்களில் வெற்றி பெற்றது?
தமிழகத்தில் 2019 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி 38 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 1 இடத்தில் அதிமுக வென்றது.
தமிழகத்தில் 2019 மக்களவைத் தேர்தலில் எந்தெந்த கட்சி எத்தனை இடங்களில் வெற்றி பெற்றது?
திமுக கூட்டணி 38 தொகுதிகளில் ஜெயித்தது. காங்கிரஸ் 8 இடங்கள், இந்திய கம்யூனிஸ்ட் 2 இடங்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2 இடங்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சி 1 இடத்தில் ஜெயித்தது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஓரிடத்தில் ஜெயித்தது.