லோக்சபா தேர்தல் 2024

அகமதாபாத் கிழக்கு லோக்சபா தேர்தல் முடிவுகள்
மேலும் படிக்க
தொகுதி மற்றும் வேட்பாளர்கள்

தலைப்பு செய்திகள்: கோவையில் தவெக நிர்வாகிகள் மீது வழக்கு முதல் விஜய் பேச்சு வரை!
Sunday, April 27, 2025

‘பகல்ஹாம் தாக்குதலும் எல்லை தாண்டிய தொடர்பும்’ ஜி20 நாடுகளின் தூதர்களிடம் விளக்கிய இந்தியா!
Thursday, April 24, 2025

தமிழ்நாடு சட்டப்பேரவை: ‘எடப்பாடி பழனிசாமியை வணங்கி என்று சொல்லி உரையைத் தொடங்கிய செங்கோட்டையன்’!
Thursday, April 24, 2025

‘இணையத்தில் இலையின் குரல்’ மதுரையில் இன்று டிஜிட்டல் திறமையாளர்களை தேடும் நிகழ்வு!
Sunday, April 20, 2025
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)
தமிழகத்தில் எத்தனை லோக்சபா தொகுதிகள் உள்ளன?
தமிழகத்தில் மொத்தம் 39 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. புதுச்சேரியும் சேர்த்தால் 40 தொகுதிகள் உள்ளன.
2019ல் தமிழகத்தில் எந்த கட்சி எத்தனை இடங்களில் வெற்றி பெற்றது?
தமிழகத்தில் 2019 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி 38 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 1 இடத்தில் அதிமுக வென்றது.
தமிழகத்தில் 2019 மக்களவைத் தேர்தலில் எந்தெந்த கட்சி எத்தனை இடங்களில் வெற்றி பெற்றது?
திமுக கூட்டணி 38 தொகுதிகளில் ஜெயித்தது. காங்கிரஸ் 8 இடங்கள், இந்திய கம்யூனிஸ்ட் 2 இடங்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2 இடங்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சி 1 இடத்தில் ஜெயித்தது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஓரிடத்தில் ஜெயித்தது.